Aathiyum Neerae Anthamum Lyrics Song Chords PPT - ஆதியும் நீரே அந்தமும் நீரே

ஆதியும் நீரே அந்தமும் நீரே
பாடிடுவேன் உம்மையே
பாடிடுவேன் உம்மையே - நாளும்

1.அனுதினம் உம்மைப் பாடும்
நல்வரம் வேண்டும்
இறைவா உம் பாதம்
தினம் தொழ வேண்டும்
ஒப்புவிக்கிறேன் என்னை
உமக்கென்று தேவா
ஏற்று வழி நடத்தும் என் ஜீவ நாதா

2. ஜெபத்தின் வல்லமையை
உணர்ந்திட்ட போதே
எத்தனை பெரிதாமோ உமது கிருபை
என்னையும் உம்மோடு
சேர்த்துக் கொள்ளும் தேவா

Aathiyum Neerae Anthamum, Aathiyum Neerae Anthamum lyrics songs, Aathiyum Neerae Anthamum song lyrics, Aathiyum Neerae Anthamum Lyrics Song Chords PPT - ஆதியும் நீரே அந்தமும் நீரே , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Aathiyum Neerae Anthamum Lyrics Song Chords PPT - ஆதியும் நீரே அந்தமும் நீரே Lyrics in English

aadhi ummae neer ae andham ummae neer ae
paadiduven ummaiyae
paadiduven ummaiyae - naalum

anuthinam ummai paadum
nalvaram vendum
iraivaa um paadham
dhinam thozha vendum
oppuvikkiren ennai
umakkendru deva
aetru vazhi nadathum en jeeva naadhaa

jebathin vallamaiyai
unarnthitta podhe
ethanai peridhaamo umadhu kirubai
ennaiyum ummodu
serthuk kollum deva

Aathiyum Neerae Anthamum Lyrics Song Chords PPT - ஆதியும் நீரே அந்தமும் நீரே Lyrics in English (Tanglish)

நீரே ஆரம்பமும் முடிவும் ஆக இருப்பவரே, உம்மை நான் எப்போதும் புகழ்கிறேன்
Neere aarambamum mudivum aaga iruppavare, ummai naan eppodhum pugazhgirēn

நாள்தோறும் உம்மை பாடி வாழ விரும்புகிறேன்
Naalthorum ummai paadi vaazha virumbugirēn

அனுதினம் உம்மை துதிக்க நல்வரம் எனக்கு அருள வேண்டும்
Anudhinam ummai thuthikka nalvaram enakku arula vendum

இறைவா, உம் பாதத்தை தினமும் வணங்க வேண்டும்
Iraivaa, um paadhathai dhinamum vananga vendum

என்னை முழுமையாக உமக்கு ஒப்படைக்கிறேன் தேவா
Ennai muzhu maiyaga umakku oppadaikkirēn devaa

என் வாழ்வை வழிநடத்தும் என் ஜீவநாதனே
En vaazhvai vazhinadathum en jeeva naadhane

ஜெபத்தின் சக்தியை நான் உணர்ந்த தருணத்தில்
Jebathin sakthiyai naan unarndha tharunathil

உமது கிருபை எவ்வளவு பெரியது என்று புரிந்துகொண்டேன்
Umadhu kirubai evvalavu periyadhu endru purindhukondēn

என்னையும் உம்முடன் இணைத்துக் கொள்ளும் தேவா
Ennaiyum ummudan inaithu kollum devaa

என் வாழ்வை உமக்கு அர்ப்பணிக்கிறேன்
En vaazhvai umakku arppanikkiṛēn

Aathiyum Neerae Anthamum Lyrics Song Chords PPT - ஆதியும் நீரே அந்தமும் நீரே Lyrics in English (Song Meaning)

ஆதியும் நீரே அந்தமும் நீரே
பாடிடுவேன் உம்மையே
I praise You who are the beginning and the end
I will sing unto You always

பாடிடுவேன் உம்மையே - நாளும்
I will sing unto You daily

அனுதினம் உம்மைப் பாடும்
நல்வரம் வேண்டும்
I desire the grace to praise You every day
Lord, I seek that blessing

இறைவா உம் பாதம்
தினம் தொழ வேண்டும்
O Lord, I should worship at Your feet daily
I long to bow before You each day

ஒப்புவிக்கிறேன் என்னை
உமக்கென்று தேவா
I surrender myself completely to You, O God
I dedicate my life to You

ஏற்று வழி நடத்தும் என் ஜீவ நாதா
Accept me and guide me, my living Lord
Lead and direct me, O Lord of my life

ஜெபத்தின் வல்லமையை
உணர்ந்திட்ட போதே
When I realized the power of prayer
At the moment I understood the strength of prayer

எத்தனை பெரிதாமோ உமது கிருபை
Your grace is truly so great
How vast and abundant is Your grace

என்னையும் உம்மோடு
சேர்த்துக் கொள்ளும் தேவா
O Lord, join me with You
Accept me to be with You, O God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create