ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே இதோ!
நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே இதோ!
1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே இதோ!
2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் தன்னை
உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் இதோ!
3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் அவன்
நலம்பெற ஆதரித் தார்மறவேல் இதோ!
Aathuma Kartharai Thuthikkirathe lyrics songs, Aathuma Kartharai Thuthikkirathe song lyrics, Aathuma Kartharai Thuthikkirathe Lyrics Song Chords PPT – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
Sign in to access this feature Sign Up
Aathuma Kartharai thudhikkinradhe endran
Aaviyum avaril kalikkinradhe idho!
Nerthiyaai paaduven nithang kanindhe
Endhan paarthibanuda padhan dhinam panindhe idho!
1.Adimaiyin thaazhmaiyai paarthaarae ennai
Anaivarum baakkiya menbaarae
Mudivillaa magimai seidharae pala
Mudaiyavar parisuthar enbaarae idho!
2.Bayappadum baktharukku irangugiraar narar
Paarthida perunseyal purigindraar
Uyarthidu narargalai sidharadippaar thannai
Uganthavar thaazhthidil uyarthugindraar idho!
3.Murpithaakkalukku avar sonnadhu pol andha
Muniyaabiraamuda janamadhan paal
Natpudan ninaivodu nallisrael avan
Nalam pera aadharithaar maravel idho!
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே இதோ!
Aathuma Kartharai thudhikkinradhe endran
Aaviyum avaril kalikkinradhe idho!
நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே இதோ!
Nerthiyaai paaduven nithang kanindhe
Endhan paarthibanuda padhan dhinam panindhe idho!
1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே இதோ!
Adimaiyin thaazhmaiyai paarthaarae ennai
Anaivarum baakkiya menbaarae idho!
முடிவில்லா மகிமை செய்தாரே பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே இதோ!
Mudivillaa magimai seidharae pala
Mudaiyavar parisuthar enbaarae idho!
2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் இதோ!
Bayappadum baktharukku irangugiraar narar
Paarthida perunseyal purigindraar idho!
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் தன்னை
உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் இதோ!
Uyarthidu narargalai sidharadippaar thannai
Uganthavar thaazhthidil uyarthugindraar idho!
3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் அந்த
முனியாபிராமுட ஜனமதன்பால் இதோ!
Murpithaakkalukku avar sonnadhu pol andha
Muniyaabiraamuda janamadhan paal idho!
நட்புடன் நினைவொடு நல்லிஸரேல் அவன்
நலம்பெற ஆதரித்தார் மறவேல் இதோ!
Natpudan ninaivodu nallisrael avan
Nalam pera aadharithaar maravel idho!
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே இதோ!
My soul praises the Lord
And my spirit rejoices in Him, behold!
நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே இதோ!
I will sing sincerely with devotion
Bowing daily at the feet of my King
அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே இதோ!
He saw the humility of His servant
All call me blessed, behold!
முடிவில்லா மகிமை செய்தாரே பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே இதோ!
He did great everlasting glory for me
They say He is mighty and holy
பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் இதோ!
He shows mercy to the fearful believers
He performs mighty deeds to behold
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் தன்னை
உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் இதோ!
He scatters the proud of men
He lifts those who humble themselves
முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால் இதோ!
As He promised to the forefathers
To Abraham and his descendants
நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் அவன்
நலம்பெற ஆதரித் தார்மறவேல் இதோ!
He remembered Israel with love
And supported them for their good
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List