Aathumame En Ullamae Lyrics Song Chords PPT - ஆத்துமமே என் உள்ளமே

ஆத்துமமே என் உள்ளமே ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
நாள் ஒரு மேனியும் பொழுதுரு வண்ணமாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை

நடத்தின வழியை நோக்கிடுவாய் அவர்
நல்கிய கிருபையை நினைத்திடுவாய்
ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில்
அழைத்தவர் அருமை இயேசுவல்லோ

காண்பவரே என்னை சுமப்பவரே உந்தன்
மகத்துவத்தை தினம் பாடிடவே
காலையிலும் மாலை பொழுதினிலும் உந்தன்
துதி எந்தன் நாவில் பொங்கிடுதே

Aathumame En Ullamae , Aathumame En Ullamae lyrics songs,Aathumame En Ullamae song lyrics, Aathumame En Ullamae Lyrics Song Chords PPT - ஆத்துமமே என் உள்ளமே , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Aathumame En Ullamae Lyrics Song Chords PPT - ஆத்துமமே என் உள்ளமே Lyrics in English

Aathumame en ullame aandavarai nee dhinam thuthippaai
Anbinaal unnai azhaithavarai
Naal oru meniyum pozhudhoru vannamaai
Anbinaal unnai azhaithavarai

Nadaththina vazhiyai nokkiduvaai avar
Nalkiya kirubaiyai ninaithiduvaai
Aabaththil adaikkalam aaruthal innalil
Azhaithavar arumai Yesuvallo

Kaanbavare ennai sumappavare unthan
Magaththuvaththai dhinam paadidave
Kaalaiyilum maalai pozhuthinilum unthan
Thuthi enthan naavil pongiduthe

Aathumame En Ullamae Lyrics Song Chords PPT - ஆத்துமமே என் உள்ளமே Lyrics in English (Tanglish)

ஆத்துமமே என் உள்ளமே ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
Naal oru meniyum pozhudhoru vannamaai
Anbinaal unnai azhaithavarai

நடத்தின வழியை நோக்கிடுவாய் அவர்
நல்கிய கிருபையை நினைத்திடுவாய்
Aabaththil adaikkalam aaruthal innalil
Azhaithavar arumai Yesuvallo

காண்பவரே என்னை சுமப்பவரே உந்தன்
மகத்துவத்தை தினம் பாடிடவே
Kaalaiyilum maalai pozhuthinilum unthan
Thuthi enthan naavil pongiduthe

Aathumame En Ullamae Lyrics Song Chords PPT - ஆத்துமமே என் உள்ளமே Lyrics in English (Song Meaning)

ஆத்துமமே என் உள்ளமே ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
O my soul, my heart, praise the Lord every day
Him who called you with His love

நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
Every day and every moment in beauty and grace
He is the One who called you in love

நடத்தின வழியை நோக்கிடுவாய் அவர்
நல்கிய கிருபையை நினைத்திடுவாய்
Look to the path where He has led you
Remember the grace He has given

ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில்
அழைத்தவர் அருமை இயேசுவல்லோ
In trouble He is your refuge and comfort
The One who called you is precious Jesus

காண்பவரே என்னை சுமப்பவரே உந்தன்
மகத்துவத்தை தினம் பாடிடவே
You are the One who sees me and carries me
To sing daily of Your greatness

காலையிலும் மாலை பொழுதினிலும் உந்தன்
துதி எந்தன் நாவில் பொங்கிடுதே
Morning and evening in every time
Your praise overflows from my tongue

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create