Aatkonda Nal Nesar En Iyesu Theva Lyrics Song Chords PPT - ஆட்கொண்ட நல் நேசர்

ஆட்கொண்ட நல் நேசர் என் இயேசு தேவா
என்னையே தந்தேனே
எந்நாளும் பரிசுத்தம் காட்டவே
என்றென்றும் உம்மை சேவிப்பேன்
என்றென்றும் உம்மை சேவிப்பேன்

என்றும் உம்மை சேவித்திட
நல்ல பங்கை கண்டடைந்தேன்
இயேசுவே பின் செல்வேன்
என்றுமே தாங்கியே என்னை வழி நடத்துவீர்

– ஆட்கொண்ட –

தேவ பலியாய் ஒப்படைத்தேன்
மாசமில்லா சாக அர்ப்பணித்தேன்
இயேசுவே தந்தேனே
என்னை ஏற்றுக்கொள்ளும் அர்ப்பணம் செய்தேன்

– ஆட்கொண்ட –

உந்தன் நாமம் உயர்த்தவே
மகிழ்ச்சி பெலனை தந்தவரே
இயேசுவே நம்பிடுவேன்
உம்மிலே என்றுமாய் மகிழ்ந்திடுவேனே

– ஆட்கொண்ட –

Aatkonda Nal Nesar En Iyesu Theva lyrics songs,Aatkonda Nal Nesar En Iyesu Theva song lyrics,Aatkonda Nal Nesar En Iyesu Theva Lyrics Song Chords PPT -ஆட்கொண்ட நல் நேசர்

Sign in to access this feature Sign Up

Aatkonda Nal Nesar En Iyesu Theva Lyrics Song Chords PPT - ஆட்கொண்ட நல் நேசர் Lyrics in English

aatkonda nal nesar en iyesu theva
ennaiye thantheene

ennaalum parisuththam kattave
endrendrum ummai sevippen
endrendrum ummai sevippen

enrum ummai sevitthida
nalla pangkai kandatainthean
iyesuve pin selven
enrume thangiye ennai vazhi nataththuveer

... aatkonda

theva paliyai oppadaiththean
maasam sarkka arppaniththean
iyesuve thantheene
ennai eetrukollum arppanam seithen

... aatkonda

unthan namam uyarththave
magizhchi pelanai thanthavare
iyesuve nampiduven
ummile enrumay magizhnthiduvene

... aatkonda

Aatkonda Nal Nesar En Iyesu Theva Lyrics Song Chords PPT - ஆட்கொண்ட நல் நேசர் Lyrics in English (Tanglish)

TRUE

Aatkonda Nal Nesar En Iyesu Theva Lyrics Song Chords PPT - ஆட்கொண்ட நல் நேசர் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create