Aattukuttiyaanavar Raththal Lyrics Song Chords PPT - ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால்

ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
ஆடிப்பாடி போற்றுவோம் அல்லேலூயா பாடுவோம் – 2

புதுப்பாடல் என்று பாடுவோம் – நம்
தேவனை வாழ்ந்திடுவோம் – 2

1. கவலையில்லையே கண்ணீரில்லையே
துன்பமில்லையே துயரமில்லையே – 2
யுத்த ராஜா சிங்கம் நம் இயேசு ராஜா
வெற்றி மேல் வெற்றி பெற்றாரே – 2

2. பிள்ளைகளாக மாற்றி விட்டாரே
தொலைகளெல்லாம் போக்கிவிட்டாரே – 2
சந்தோஷம் சந்தோஷம் ஆனந்தம் ஆனந்தம்
இயேசு நம்மை மீட்டு கொண்டாரே- 2

3. சகல கோத்திரம் சகல பாஷையும்
போற்றி பாடிடும் நம் இயேசு ராஜனை – 2
அதிகாரம் வல்லமை இயேசுவின் சொந்தமே
ஆளுவார் நித்திய காலமாய் – 2

Aattukuttiyaanavar Raththal lyrics songs, Aattukuttiyaanavar Raththal song lyrics, Aattukuttiyaanavar Raththal Lyrics Song Chords PPT -ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்

Sign in to access this feature Sign Up

Aattukuttiyaanavar Raththal Lyrics Song Chords PPT - ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால் Lyrics in English

Aattukkuttiyaanavar Iraththathaal Meetkappattom
Aadippaadi Pottruvom Alleluya Paaduvom
Pudhuppaadal Endru Paaduvom – Nam
Devanai Vaazhnthiduvom

Kavalaiyillaiye Kanneerillaiye
Thunbamillaiye Thuyaramillaiye
Yuththa Raajaa Singam Nam Yesu Raajaa
Vettri Mel Vettri Pettraare

Pillaigalaga Maattri Vittare
Tholaigalellaam Pokkivittare
Santhosham Santhosham Aanandham Aanandham
Yesu Nammai Meettu Kondare

Sagala Koththiram Sagala Paashaiyum
Pottri Paadidum Nam Yesu Raajanai
Adhikaaram Vallamai Yesuvin Sondhame
Aaluvar Niththiya Kaalamaai

Aattukuttiyaanavar Raththal Lyrics Song Chords PPT - ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால் Lyrics in English (Tanglish)

ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
ஆடிப்பாடி போற்றுவோம் அல்லேலூயா பாடுவோம்
Aattukkuttiyaanavar Iraththathaal Meetkappattom
Aadippaadi Pottruvom Alleluya Paaduvom

புதுப்பாடல் என்று பாடுவோம் – நம்
தேவனை வாழ்ந்திடுவோம்
Pudhuppaadal Endru Paaduvom – Nam
Devanai Vaazhnthiduvom

கவலையில்லையே கண்ணீரில்லையே
துன்பமில்லையே துயரமில்லையே
Kavalaiyillaiye Kanneerillaiye
Thunbamillaiye Thuyaramillaiye

யுத்த ராஜா சிங்கம் நம் இயேசு ராஜா
வெற்றி மேல் வெற்றி பெற்றாரே
Yuththa Raajaa Singam Nam Yesu Raajaa
Vettri Mel Vettri Pettraare

பிள்ளைகளாக மாற்றி விட்டாரே
தொலைகளெல்லாம் போக்கிவிட்டாரே
Pillaigalaga Maattri Vittare
Tholaigalellaam Pokkivittare

சந்தோஷம் சந்தோஷம் ஆனந்தம் ஆனந்தம்
இயேசு நம்மை மீட்டு கொண்டாரே
Santhosham Santhosham Aanandham Aanandham
Yesu Nammai Meettu Kondare

சகல கோத்திரம் சகல பாஷையும்
போற்றி பாடிடும் நம் இயேசு ராஜனை
Sagala Koththiram Sagala Paashaiyum
Pottri Paadidum Nam Yesu Raajanai

அதிகாரம் வல்லமை இயேசுவின் சொந்தமே
ஆளுவார் நித்திய காலமாய்
Adhikaaram Vallamai Yesuvin Sondhame
Aaluvar Niththiya Kaalamaai

Aattukuttiyaanavar Raththal Lyrics Song Chords PPT - ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால் Lyrics in English (Song Meaning)

ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
ஆடிப்பாடி போற்றுவோம் அல்லேலூயா பாடுவோம்
By the Lamb’s blood we are redeemed
We will sing and praise, hallelujah

புதுப்பாடல் என்று பாடுவோம் – நம்
தேவனை வாழ்ந்திடுவோம்
We will sing a new song
We will live for our God

கவலையில்லையே கண்ணீரில்லையே
துன்பமில்லையே துயரமில்லையே
No more worries, no more tears
No more sorrow, no more pain

யுத்த ராஜா சிங்கம் நம் இயேசு ராஜா
வெற்றி மேல் வெற்றி பெற்றாரே
The Lion, King of battle, our Jesus
He has won victory upon victory

பிள்ளைகளாக மாற்றி விட்டாரே
தொலைகளெல்லாம் போக்கிவிட்டாரே
He made us His children
He removed all distances

சந்தோஷம் சந்தோஷம் ஆனந்தம் ஆனந்தம்
இயேசு நம்மை மீட்டு கொண்டாரே
Joy, joy, happiness, happiness
Jesus has redeemed us

சகல கோத்திரம் சகல பாஷையும்
போற்றி பாடிடும் நம் இயேசு ராஜனை
Every tribe and every tongue
Will praise our King Jesus

அதிகாரம் வல்லமை இயேசுவின் சொந்தமே
ஆளுவார் நித்திய காலமாய்
Authority and power belong to Jesus
He will reign forever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create