Aatungkal Kontatungkal Ithu Lyrics Song Chords PPT - ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது

ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது
ஆயன் பிறந்தநாள்
பாடுங்கள் பண்பாடுங்கள்
தேவ பாலன் பிறந்தநாள்

1. மரியின் மடியில் மாடடைக்குடிலில்
இறைமகன் இயேசு பிறந்தநாள்
அந்த திருமகன் தனக்கு அனைவரும்
சமம் என எளியவர் நடுவில் மலர்ந்த நாள்

2. நலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்றே
கர்த்தர் தோன்றிய இனிய நாள் தெய்வ
நம்பிக்கை அன்பு அமைதி விதைக்க
குழந்தையாய் இயேசு பிறந்த நாள்

Aatungkal Kontatungkal Ithu, Aatungkal Kontatungkal Ithu lyrics songs, Aatungkal Kontatungkal Ithu song lyrics, Aatungkal Kontatungkal Ithu Lyrics Song Chords PPT -ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aatungkal Kontatungkal Ithu Lyrics Song Chords PPT - ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது Lyrics in English

Aadungal kondadungal idhu
Ayan pirandhanaal

Paadungal panpaadungal
Deva paalan pirandhanaal

Mariyin madiyil maadadaikkudilil
Iraimagan Yesu pirandhanaal

Andha thirumagan thanakku anivarum
Samam ena eliyavar naduvil malarntha naal

Nalindhavarkkellam naan thunai endre
Karthar thondriya iniya naal theiva

Nambikkai anbu amaithi vidaikka
Kuzhandaiaa Yesu pirandha naal

Aatungkal Kontatungkal Ithu Lyrics Song Chords PPT - ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது Lyrics in English (Tanglish)

ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது
ஆயன் பிறந்தநாள்
Aadungal kondadungal idhu
Ayan pirandhanaal

பாடுங்கள் பண்பாடுங்கள்
தேவ பாலன் பிறந்தநாள்
Paadungal panpaadungal
Deva paalan pirandhanaal

மரியின் மடியில் மாடடைக்குடிலில்
இறைமகன் இயேசு பிறந்தநாள்
Mariyin madiyil maadadaikkudilil
Iraimagan Yesu pirandhanaal

அந்த திருமகன் தனக்கு அனைவரும்
சமம் என எளியவர் நடுவில் மலர்ந்த நாள்
Andha thirumagan thanakku anivarum
Samam ena eliyavar naduvil malarntha naal

நலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்றே
கர்த்தர் தோன்றிய இனிய நாள் தெய்வ
Nalindhavarkkellam naan thunai endre
Karthar thondriya iniya naal theiva

நம்பிக்கை அன்பு அமைதி விதைக்க
குழந்தையாய் இயேசு பிறந்த நாள்
Nambikkai anbu amaithi vidaikka
Kuzhandaiaa Yesu pirandha naal

Aatungkal Kontatungkal Ithu Lyrics Song Chords PPT - ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது Lyrics in English (Song Meaning)

ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது
ஆயன் பிறந்தநாள்
Sing and celebrate this
It is the birth of the Son

பாடுங்கள் பண்பாடுங்கள்
தேவ பாலன் பிறந்தநாள்
Sing with joy and praise
It is the birth of the heavenly child

மரியின் மடியில் மாடடைக்குடிலில்
இறைமகன் இயேசு பிறந்தநாள்
In Mary’s lap, in a humble stable
The Son of God, Jesus, was born

அந்த திருமகன் தனக்கு அனைவரும்
சமம் என எளியவர் நடுவில் மலர்ந்த நாள்
That holy child to everyone
A simple one blossomed in the midst

நலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்றே
கர்த்தர் தோன்றிய இனிய நாள் தெய்வ
To all who are weak, I am your help
The Lord appeared on this joyful day

நம்பிக்கை அன்பு அமைதி விதைக்க
குழந்தையாய் இயேசு பிறந்த நாள்
To sow faith, love, and peace
Jesus was born as a child

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create