ஆவி என் தேவனில் மகிழ்கிறது
ஆத்துமா கர்த்தரை துதிக்கிறது
ஆண்டவரின் தாயாய் ஆவது
அடிமையின் பாக்கியம் தானோ
1. அடிமையின் தாழ்மையை பார்த்தார்
மகிமையை என்னில் செய்தார்;
சிந்தையில் அகந்தையுள்ளோரை
சிதறடித்து வீரம் சிறந்தார்
அவர் நாமம் பரிசுத்தமுள்ளது
வல்லமை மகிமையுடையது
விசுவாசி பாக்கியவதி
சந்ததிக்கும் பாக்கியவதி….
2. பலவானைத் தள்ளிவிட்டார்
தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்
பசித்தோரை நன்மையால் நிரப்பி
செல்வந்தரை வெறுமை ஆக்கினார்
அவர் இரக்கம் என்றும் பெரியது
தலைமுறைக்கும் மாறாதது
விசுவாசி பாக்கியவதி
சந்ததிக்கும் பாக்கியவதி
Aavi En Devanil lyrics songs, Aavi En Devanil song lyrics, Aavi En Devanil Lyrics Song Chords PPT - ஆவி என் தேவனில் மகிழ்கிறது, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aavi En Devanil Magizhgiradhu
Aathuma Kartharai Thuthikiradhu
Aandavarin Thaayaai Aavadhu
Adimaiyin Baakkiyam Thaano
Adimaiyin Thaazhmaiyai Paarthaar
Magimaiyai Ennil Seidhaar
Sindhaiyil Agandhaiyullorai
Sitharadithu Veeram Sirandhaar
Avar Naamam Parisuththamulladhu
Vallamai Magimaiyudaiyadhu
Visuvaasi Baakkiyavathi
Sandhathikkum Baakkiyavathi
Palavaanai Thallivittar
Thaazhmaiyullorai Uyarththinaar
Pasiththorai Nanmaiyaal Nirappi
Selvandharai Verumai Aakinaar
Avar Irakkam Endrum Periyadhu
Thalaimuraikkum Maaraadhadhu
Visuvaasi Baakkiyavathi
Sandhathikkum Baakkiyavathi
ஆவி என் தேவனில் மகிழ்கிறது
ஆத்துமா கர்த்தரை துதிக்கிறது
My Spirit Rejoices In My God
My Soul Praises The Lord
ஆண்டவரின் தாயாய் ஆவது
அடிமையின் பாக்கியம் தானோ
To Become The Mother Of The Lord
Is This The Blessing Of A Servant
அடிமையின் தாழ்மையை பார்த்தார்
மகிமையை என்னில் செய்தார்
He Looked Upon The Humble State Of His Servant
And Did Great Things In Me
சிந்தையில் அகந்தையுள்ளோரை
சிதறடித்து வீரம் சிறந்தார்
He Scattered The Proud In Their Thoughts
And Showed His Mighty Power
அவர் நாமம் பரிசுத்தமுள்ளது
வல்லமை மகிமையுடையது
His Name Is Holy
Full Of Power And Glory
விசுவாசி பாக்கியவதி
சந்ததிக்கும் பாக்கியவதி
The Believer Is Blessed
Blessed For Generations
பலவானைத் தள்ளிவிட்டார்
தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்
Palavaanai Thallivittar
Thaazhmaiyullorai Uyarththinaar
பசித்தோரை நன்மையால் நிரப்பி
செல்வந்தரை வெறுமை ஆக்கினார்
Pasiththorai Nanmaiyaal Nirappi
Selvandharai Verumai Aakinaar
அவர் இரக்கம் என்றும் பெரியது
தலைமுறைக்கும் மாறாதது
Avar Irakkam Endrum Periyadhu
Thalaimuraikkum Maaraadhadhu
விசுவாசி பாக்கியவதி
சந்ததிக்கும் பாக்கியவதி
Visuvaasi Baakkiyavathi
Sandhathikkum Baakkiyavathi
ஆவி என் தேவனில் மகிழ்கிறது
ஆத்துமா கர்த்தரை துதிக்கிறது
My Spirit Rejoices In My God
My Soul Praises The Lord
ஆண்டவரின் தாயாய் ஆவது
அடிமையின் பாக்கியம் தானோ
To Become The Mother Of The Lord
Is This The Blessing Of A Servant
அடிமையின் தாழ்மையை பார்த்தார்
மகிமையை என்னில் செய்தார்
He Saw The Humility Of His Servant
And Did Great Things In Me
சிந்தையில் அகந்தையுள்ளோரை
சிதறடித்து வீரம் சிறந்தார்
He Scattered The Proud In Their Thoughts
And Showed His Mighty Power
அவர் நாமம் பரிசுத்தமுள்ளது
வல்லமை மகிமையுடையது
His Name Is Holy
Full Of Power And Glory
விசுவாசி பாக்கியவதி
சந்ததிக்கும் பாக்கியவதி
The Believer Is Blessed
Blessed For Generations
பலவானைத் தள்ளிவிட்டார்
தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்
He Has Brought Down The Mighty
And Lifted Up The Humble
பசித்தோரை நன்மையால் நிரப்பி
செல்வந்தரை வெறுமை ஆக்கினார்
He Filled The Hungry With Good Things
And Sent The Rich Away Empty
அவர் இரக்கம் என்றும் பெரியது
தலைமுறைக்கும் மாறாதது
His Mercy Is Always Great
And It Never Changes Through Generations
விசுவாசி பாக்கியவதி
சந்ததிக்கும் பாக்கியவதி
The Believer Is Blessed
Blessed For Generations
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List