ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா
ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா
பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே
1.மேல் வீட்டறையில் வந்த ஆவியே
மேலான அபிஷேகம் தந்த ஆவியே
2.ஆதி சீஷர் மேல் இறங்கிய அக்கினி
எங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே
3.வல்லமையில் நிறைந்து அற்புதங்கள் செய்திட
அபிஷேகத்தில் நிறைந்து அக்கினியாய் செயல்பட
4.அக்கினி நாவு என்னை நிரப்பட்டும்
எந்தன் நாவு உம்மை பேசட்டும்
5.மரித்தோரை எழுப்பும் பவுல்கள் எழும்பட்டும்
வெளிப்பாடு பேசும் யோவான்கள் எழும்பட்டும்
Aavi Thaangappa Akkini lyrics songs,Aavi Thaangappa Akkini song lyrics,Aavi Thaangappa Akkini Lyrics Song Chords PPT -ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
Sign in to access this feature Sign Up
aavi thangkappa akkini thangkappa
vallamai thangkappa varangkaL thangkappa
jeevan thangkappa jeyaththai thangkappa
pelanai thangkappa akkini thangkappa
aaviye thooya aaviye
mel veettaraiyil vantha aaviye
melana apisegam thantha aaviye 2
aaviye thooya aaviye
aaviye thooya aaviye 2
aathi seeshar mel irangkiya akkini
engkal mel ippo irangkiye varattume 2
aaviye thooya aaviye
aaviye thooya aaviye 2
vallamaiyil nirainthu arputhangkal seythita
apisegaththil nirainthu akkiniyay seyalpata 2
aaviye thooya aaviye
aaviye thooya aaviye 2
akkini navu ennai nirappattum
enthan navu ummai pesattum 2
aaviye thooya aaviye
aaviye thooya aaviye 2
mariththorai ezhuppum pavulkal ezhumpattum
velippatu pesum yovankal ezhumpattum 2
aaviye thooya aaviye
aaviye thooya aaviye 2
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List