ஆவியானவரே ஆற்றல் ஆனவரே
இறங்கி வாருமைய்யா இந்த வேளையிலே
1. பேதுருவின் பின்மாறி
பேய்கள் சிதறியதே
இறங்கி வாரும் தேவா
உமக்காய் வல்லமையாய் வாழ
2. எலியா மேல் நிரம்பினதால்
மேலான பெலன் அடைந்தான்
இறங்கி வாரும் தேவா
உமக்காய் அக்கினியாய் வாழ
3. தானியேல் மேல் உம் ஜெப ஆவி
தேசத்திற்காய் ஜெபித்தான்
இறங்கி வாரும் தேவா
உமக்காய் போராடி வென்றிடவே
Aaviyaanavarae Aatral Aanavarae , Aaviyaanavarae Aatral Aanavarae lyrics songs, Aaviyaanavarae Aatral Aanavarae song lyrics, Aaviyaanavarae Aatral Aanavarae Lyrics Song Chords PPT - ஆவியானவரே ஆற்றல் ஆனவரே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aaviyanavarae Aatral Aanavarae
Irangi Vaarumayya Indha Velayilae
Pethuruvin Pinmaari
Peihal Sidhariyadhae
Irangi Vaarum Dheva
Umakkaai Vallamayaai Vaala
Eliyaa Mel Nirambinadhaal
Melaana Belan Adaindhaan
Irangi Vaarum Dheva
Umakkaai Akkiniyaai Vaala
Dhaaniyel Mel Um Jeba Aavi
Dhesathirkaai Jebithaan
Irangi Vaarum Dheva
Umakkaai Poeraadi Venridavae
ஆவியானவரே ஆற்றல் ஆனவரே
இறங்கி வாருமைய்யா இந்த வேளையிலே – 2
Aaviyanavarae Aatral Aanavarae
Irangi Vaarumayya Indha Velayilae
பேதுருவின் பின்மாறி
பேய்கள் சிதறியதே – 2
இறங்கி வாரும் தேவா
உமக்காய் வல்லமையாய் வாழ – 2
Pethuruvin Pinmaari
Peihal Sidhariyadhae – 2
Irangi Vaarum Dheva
Umakkaai Vallamayaai Vaala – 2
எலியா மேல் நிரம்பினதால்
மேலான பெலன் அடைந்தான் – 2
இறங்கி வாரும் தேவா
உமக்காய் அக்கினியாய் வாழ – 2
Eliyaa Mel Nirambinadhaal
Melaana Belan Adaindhaan – 2
Irangi Vaarum Dheva
Umakkaai Akkiniyaai Vaala – 2
தானியேல் மேல் உம் ஜெப ஆவி
தேசத்திற்காய் ஜெபித்தான் – 2
இறங்கி வாரும் தேவா
உமக்காய் போராடி வென்றிடவே – 2
Dhaaniyel Mel Um Jeba Aavi
Dhesathirkaai Jebithaan – 2
Irangi Vaarum Dheva
Umakkaai Poeraadi Venridavae
ஆவியானவரே ஆற்றல் ஆனவரே
இறங்கி வாருமைய்யா இந்த வேளையிலே
O Spirit-filled One, Source of Power,
Will You come down at this time?
பேதுருவின் பின்மாறி
பேய்கள் சிதறியதே
இறங்கி வாரும் தேவா
உமக்காய் வல்லமையாய் வாழ
Following Peter’s footsteps,
The demons were scattered.
Come down, O God,
Live in power for us.
எலியா மேல் நிரம்பினதால்
மேலான பெலன் அடைந்தான்
இறங்கி வாரும் தேவா
உமக்காய் அக்கினியாய் வாழ
Because Elijah was filled,
He gained the superior power.
Come down, O God,
Live as fire for us.
தானியேல் மேல் உம் ஜெப ஆவி
தேசத்திற்காய் ஜெபித்தான்
இறங்கி வாரும் தேவா
உமக்காய் போராடி வென்றிடவே
Upon Daniel, Your Spirit of Prayer
Prayed for the nation.
Come down, O God,
Fight and conquer for us
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List