Aaviyai En Naduvil Lyrics Song Chords PPT - ஆவியாய் என் நடுவில்

ஆவியாய் என் நடுவில்
வாம் செய்யும் தேவனே - ஆயிரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம் தேவ தேவனுக்கு
ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கு
ஸ்தோத்திரம் ஆவியானவர்க்கு

கர்த்தாவே என்னை நீரே
ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
உட்கார்ந்து எழுந்திருந்தாலும்
நினைவுகளை முன்னே அறிகிறீர்
ஆவிக்கு மறைவாக எங்கே
நான் போவேன்
உமது சமுகம் விட்டு
எங்கே ஓடுவேன்?

நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்திருக்கிறீர்
என் நாவில் சொல் வரும் முன்னே
கர்த்தர் நீர் அறிந்திருக்கிறீர்
முற்புறமும் பிற்புறமும் நீர் என்னை நெருக்கி
உமது வல்ல கரத்தை என்மேல் வைக்கிறீர்

வானத்தில் ஏறிச் சென்றாலும்
அங்கேயும் நீர் இருக்கிறீர்.
பாதாளத்தில் படுக்கை போட்டாலும்
அங்கேயும் நீர் இருக்கிறீர்
செட்டையடித்து பறந்து சமுத்திரத்தில் சென்றாலும்
அங்கேயும் உமது கரம் என்னைப் பிடிக்கும்

Aaviyai En Naduvil, Aaviyai En Naduvil lyrics songs, Aaviyai En Naduvil song lyrics, Aaviyai En Naduvil Lyrics Song Chords PPT -ஆவியாய் என் நடுவில் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aaviyai En Naduvil Lyrics Song Chords PPT - ஆவியாய் என் நடுவில் Lyrics in English

Aaviyaai en naduvil
Vaam seyyum devane - aayiram
Sthoththiram sthoththiram sthoththiram

Sthoththiram deva devanukku
Sthoththiram yesu raajanukku
Sthoththiram aaviyaanavarkku

Karththaave ennai neere
Aaraayndhu arindhirukkireer
Utkaarndhu ezhundhirundhaalum
Ninaivugalai munne arigireer
Aavikku maraivaaga enge
Naan poveen
Umadhu samugam vittu
Enge oduveen?

Nadandhaalum paduththirundhaalum
Ennai soozhndhirukkireer
En naavil sol varum munne
Karththar neer arindhirukkireer
Murppuramum pirppuramum neer ennai nerukki
Umadhu valla karaththai enmel vaikkireer

Vaanaththil yerich sendraalum
Angeyum neer irukkireer
Paadhaalaththil padukkai pottaalum
Angeyum neer irukkireer
Settaiyadiththu parandhu samuththiraththil sendraalum
Angeyum umadhu karam ennaip pidikkum

Aaviyai En Naduvil Lyrics Song Chords PPT - ஆவியாய் என் நடுவில் Lyrics in English (Tanglish)

ஆவியாய் என் நடுவில்
வாம் செய்யும் தேவனே - ஆயிரம்
Aaviyaai en naduvil
Vaam seyyum devane - aayiram

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Sthoththiram sthoththiram sthoththiram

ஸ்தோத்திரம் தேவ தேவனுக்கு
ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கு
Sthoththiram deva devanukku
Sthoththiram yesu raajanukku

ஸ்தோத்திரம் ஆவியானவர்க்கு
Sthoththiram aaviyaanavarkku

கர்த்தாவே என்னை நீரே
ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
Karththaave ennai neere
Aaraayndhu arindhirukkireer

உட்கார்ந்து எழுந்திருந்தாலும்
நினைவுகளை முன்னே அறிகிறீர்
Utkaarndhu ezhundhirundhaalum
Ninaivugalai munne arigireer

ஆவிக்கு மறைவாக எங்கே
நான் போவேன்
Aavikku maraivaaga enge
Naan poveen

உமது சமுகம் விட்டு
எங்கே ஓடுவேன்?
Umadhu samugam vittu
Enge oduveen?

நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்திருக்கிறீர்
Nadandhaalum paduththirundhaalum
Ennai soozhndhirukkireer

என் நாவில் சொல் வரும் முன்னே
கர்த்தர் நீர் அறிந்திருக்கிறீர்
En naavil sol varum munne
Karththar neer arindhirukkireer

முற்புறமும் பிற்புறமும் நீர் என்னை நெருக்கி
உமது வல்ல கரத்தை என்மேல் வைக்கிறீர்
Murppuramum pirppuramum neer ennai nerukki
Umadhu valla karaththai enmel vaikkireer

வானத்தில் ஏறிச் சென்றாலும்
அங்கேயும் நீர் இருக்கிறீர்
Vaanaththil yerich sendraalum
Angeyum neer irukkireer

பாதாளத்தில் படுக்கை போட்டாலும்
அங்கேயும் நீர் இருக்கிறீர்
Paadhaalaththil padukkai pottaalum
Angeyum neer irukkireer

செட்டையடித்து பறந்து சமுத்திரத்தில் சென்றாலும்
அங்கேயும் உமது கரம் என்னைப் பிடிக்கும்
Settaiyadiththu parandhu samuththiraththil sendraalum
Angeyum umadhu karam ennaip pidikkum

Aaviyai En Naduvil Lyrics Song Chords PPT - ஆவியாய் என் நடுவில் Lyrics in English (Song Meaning)

ஆவியாய் என் நடுவில்
வாம் செய்யும் தேவனே - ஆயிரம்
As Spirit in my midst
O God who dwells among us – a thousand

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Praise, praise, praise

ஸ்தோத்திரம் தேவ தேவனுக்கு
ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கு
Praise to the God of gods
Praise to King Jesus

ஸ்தோத்திரம் ஆவியானவர்க்கு
Praise to the Holy Spirit

கர்த்தாவே என்னை நீரே
ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
Lord, You alone
Have searched and known me

உட்கார்ந்து எழுந்திருந்தாலும்
நினைவுகளை முன்னே அறிகிறீர்
Whether I sit or rise
You know my thoughts beforehand

ஆவிக்கு மறைவாக எங்கே
நான் போவேன்
Where can I go
Away from Your Spirit

உமது சமுகம் விட்டு
எங்கே ஓடுவேன்?
Where can I flee
From Your presence?

நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்திருக்கிறீர்
Whether I walk or lie down
You surround me

என் நாவில் சொல் வரும் முன்னே
கர்த்தர் நீர் அறிந்திருக்கிறீர்
Before a word comes on my tongue
Lord, You already know it

முற்புறமும் பிற்புறமும் நீர் என்னை நெருக்கி
உமது வல்ல கரத்தை என்மேல் வைக்கிறீர்
You surround me before and behind
And place Your mighty hand upon me

வானத்தில் ஏறிச் சென்றாலும்
அங்கேயும் நீர் இருக்கிறீர்
Even if I ascend to heaven
You are there also

பாதாளத்தில் படுக்கை போட்டாலும்
அங்கேயும் நீர் இருக்கிறீர்
Even if I make my bed in the depths
You are there also

செட்டையடித்து பறந்து சமுத்திரத்தில் சென்றாலும்
அங்கேயும் உமது கரம் என்னைப் பிடிக்கும்
Even if I fly to the farthest sea
There too Your hand will hold me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create