Aaviyai Pozhiyum Deva Aaviyai Lyrics Song Chords PPT - ஆவியைப் பொழியும் தேவா

ஆவியைப் பொழியும் தேவா
ஆவியை ஊற்றும் தேவா
பரலோக அக்கினி இறங்கட்டும் இப்போது
இக்கூட்டம் நடுவில் தேவா

1. எலியாவின் அக்கினி வேண்டும்
அக்கினி ஜீவாலையாய் மாற்றும்
பாவத்தை தொலைக்க சாபத்தை எரிக்க
சாத்தானை ஜெயிக்க வேண்டும்

2. ஆரோனின் அபிஷேகம் வேண்டும்
பொங்கி வழிந்திட வேண்டும்
நோய்களை நீக்க பேய்களை விரட்ட
நிரம்பி ஊற்றிட வேண்டும்

3. லேவியின் தலையில் பொழிந்த
அக்கினி அபிஷேகம் வேண்டும்
அலையாய் வாரும் தனலாய் எரிய
பரிசுத்த ஆவியே வாரும்

Aaviyai Pozhiyum Deva Aaviyai, Aaviyai Pozhiyum Deva Aaviyai lyrics songs, Aaviyai Pozhiyum Deva Aaviyai song lyrics, Aaviyai Pozhiyum Deva Aaviyai Lyrics Song Chords PPT -ஆவியைப் பொழியும் தேவா, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aaviyai Pozhiyum Deva Aaviyai Lyrics Song Chords PPT - ஆவியைப் பொழியும் தேவா Lyrics in English

Aaviyai Pozhiyum Thaevaa
Aaviyai Utrum Thaevaa
Paraloaka Akkini Irangkattum Ippothu
Ikkutdam Natuvil Thaevaa

1. Eliyaavin Akkini Vaentum
Akkini Jeevaalaiyaay Maarrum
Paavaththai Tholaikka Sapaththai Erikka
Saththanai Jeyikka Vaentum

2. Aaronin Apishaekam Vaentum
Pongki Vazhinthida Vaentum
Noaykalai Neekka Paeykalai Viratda
Nirampi Utrida Vaentum

3. Laeviyin Thalaiyil Pozhintha
Akkini Apishaekam Vaentum
Alaiyaay Vaarum Thanalaay Eriya
Parisuththa Aaviyae Vaarum

Aaviyai Pozhiyum Deva Aaviyai Lyrics Song Chords PPT - ஆவியைப் பொழியும் தேவா Lyrics in English (Tanglish)

ஆவியைப் பொழியும் தேவா
ஆவியை ஊற்றும் தேவா
Aaviyai pozhiyum deva
Aaviyai oottum deva

பரலோக அக்கினி இறங்கட்டும் இப்போது
இக்கூட்டம் நடுவில் தேவா
Paraloga akkini irangattum ippodhu
Ikkoottam naduvil deva

எலியாவின் அக்கினி வேண்டும்
அக்கினி ஜீவாலையாய் மாற்றும்
Eliyaavin akkini vendum
Akkini jeevaalaiyaai maatrum

பாவத்தை தொலைக்க சாபத்தை எரிக்க
சாத்தானை ஜெயிக்க வேண்டும்
Paavaththai tholaikka saabaththai erikka
Saaththaanai jeyikka vendum

ஆரோனின் அபிஷேகம் வேண்டும்
பொங்கி வழிந்திட வேண்டும்
Aarōnin abishegam vendum
Pongi vazhindhida vendum

நோய்களை நீக்க பேய்களை விரட்ட
நிரம்பி ஊற்றிட வேண்டும்
Noigalai neekka peygalai viratta
Nirambi ootrida vendum

லேவியின் தலையில் பொழிந்த
அக்கினி அபிஷேகம் வேண்டும்
Leviyin thalaiyil pozhindha
Akkini abishegam vendum

அலையாய் வாரும் தனலாய் எரிய
பரிசுத்த ஆவியே வாரும்
Alaiyaai vaarum thanalaai eriya
Parisuththa aaviye vaarum

Aaviyai Pozhiyum Deva Aaviyai Lyrics Song Chords PPT - ஆவியைப் பொழியும் தேவா Lyrics in English (Song Meaning)

ஆவியைப் பொழியும் தேவா
ஆவியை ஊற்றும் தேவா
O God who pours out the Spirit
O God who pours out the Spirit

பரலோக அக்கினி இறங்கட்டும் இப்போது
இக்கூட்டம் நடுவில் தேவா
Let heavenly fire descend now
In the midst of this gathering, O God

எலியாவின் அக்கினி வேண்டும்
அக்கினி ஜீவாலையாய் மாற்றும்
We need the fire of Elijah
Turn it into a blazing flame

பாவத்தை தொலைக்க சாபத்தை எரிக்க
சாத்தானை ஜெயிக்க வேண்டும்
To destroy sin and burn curses
To overcome Satan

ஆரோனின் அபிஷேகம் வேண்டும்
பொங்கி வழிந்திட வேண்டும்
We need Aaron’s anointing
Let it overflow

நோய்களை நீக்க பேய்களை விரட்ட
நிரம்பி ஊற்றிட வேண்டும்
To heal sickness and cast out demons
Let it be poured in fullness

லேவியின் தலையில் பொழிந்த
அக்கினி அபிஷேகம் வேண்டும்
The fire anointing poured on Levi
We need that anointing

அலையாய் வாரும் தனலாய் எரிய
பரிசுத்த ஆவியே வாரும்
Come as a wave, burn like fire
Come Holy Spirit

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create