ஆவியான தெய்வமே பாவியான எங்கள் மேல்
வந்திறங்கும் அந்நேரமே ஊற்றிடும் உம் ஆவியை
தேற்றும் எங்கள் உள்ளங்களை மாற்றிடும் என்
வாழ்க்கையை இயேசுவைப் போல் என்னை மாற்றுமே
தாகமுள்ள ஆத்துமாவில் ஜீவ தண்ணீரை ஊற்றுவேன்
என்றுரைத்த வாக்கை எண்ணியே ஊற்றுமே உம் ஆவியை
மாற்றம் தாரும் உள்ளத்திலே இன்றைக்கே
உம் ஆவியால் நிரப்புமே
காத்திருந்த சீஷர்கள் மேல் வந்த வல்லமை
பாத்திரங்கள் நிரம்பி வழிய பொழிய வேண்டுமே
வெள்ளத்தின் பெருஇரைச்சல் போல் உள்ளந்தன்னில்
ஊற்ற வேண்டுமே உம் மழையை பொழியுமே
புதிய வாழ்வில் நிலைந்து நிற்க தேவை வல்லமை
பெரிய செயல்கள் செய்ய என்னில் பெருக வேண்டுமே
சாத்தானின் தலை நசுக்கவே
சந்தி வேண்டும் எந்தன் வாழ்விலே தாருமே
Aaviyana Theyvamae , Aaviyana Theyvamae lyrics songs, Aaviyana Theyvamae song lyrics, Aaviyana Theyvamae Lyrics Song Chords PPT -ஆவியான தெய்வமே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aaviyaana dheivame paaviyaana engal mel
Vandhirangum annerame ootridum um aaviyai
Thetrum engal ullangalai maatrridum en
Vaazhkaiyai Yesuvai pol ennai maatrrume
Thaagamulla aaththumaavil jeeva thanneerai ootrhuven
Endruraiththa vaakai enniye ootrume um aaviyai
Maattram thaarum ullaththile indraikke
Um aaviyaal nirappume
Kaaththirundha seeshargal mel vandha vallamai
Paaththirangal nirambi vazhiya pozhiya vendume
Vellaththin peru iraichchal pol ullandhannil
Ootrha vendume um mazhaiyai pozhiyaume
Pudhiya vaazhvil nilaiyndhu nirka thevai vallamai
Periya seyalgal seiyya ennil peruga vendume
Saaththaanin thalai nasukkave
Sandhi vendum enthan vaazhvile thaarume
ஆவியான தெய்வமே பாவியான எங்கள் மேல்
வந்திறங்கும் அந்நேரமே ஊற்றிடும் உம் ஆவியை
Aaviyaana dheivame paaviyaana engal mel
Vandhirangum annerame ootridum um aaviyai
தேற்றும் எங்கள் உள்ளங்களை மாற்றிடும் என்
வாழ்க்கையை இயேசுவைப் போல் என்னை மாற்றுமே
Thetrum engal ullangalai maatrridum en
Vaazhkaiyai Yesuvai pol ennai maatrrume
தாகமுள்ள ஆத்துமாவில் ஜீவ தண்ணீரை ஊற்றுவேன்
என்றுரைத்த வாக்கை எண்ணியே ஊற்றுமே உம் ஆவியை
Thaagamulla aaththumaavil jeeva thanneerai ootrhuven
Endruraiththa vaakai enniye ootrume um aaviyai
மாற்றம் தாரும் உள்ளத்திலே இன்றைக்கே
உம் ஆவியால் நிரப்புமே
Maattram thaarum ullaththile indraikke
Um aaviyaal nirappume
காத்திருந்த சீஷர்கள் மேல் வந்த வல்லமை
பாத்திரங்கள் நிரம்பி வழிய பொழிய வேண்டுமே
Kaaththirundha seeshargal mel vandha vallamai
Paaththirangal nirambi vazhiya pozhiya vendume
வெள்ளத்தின் பெருஇரைச்சல் போல் உள்ளந்தன்னில்
ஊற்ற வேண்டுமே உம் மழையை பொழியுமே
Vellaththin peru iraichchal pol ullandhannil
Ootrha vendume um mazhaiyai pozhiyaume
புதிய வாழ்வில் நிலைந்து நிற்க தேவை வல்லமை
பெரிய செயல்கள் செய்ய என்னில் பெருக வேண்டுமே
Pudhiya vaazhvil nilaiyndhu nirka thevai vallamai
Periya seyalgal seiyya ennil peruga vendume
சாத்தானின் தலை நசுக்கவே
சந்தி வேண்டும் எந்தன் வாழ்விலே தாருமே
Saaththaanin thalai nasukkave
Sandhi vendum enthan vaazhvile thaarume
ஆவியான தெய்வமே பாவியான எங்கள் மேல்
வந்திறங்கும் அந்நேரமே ஊற்றிடும் உம் ஆவியை
O Holy Spirit God, upon us sinners
Come down and pour out Your Spirit
தேற்றும் எங்கள் உள்ளங்களை மாற்றிடும் என்
வாழ்க்கையை இயேசுவைப் போல் என்னை மாற்றுமே
Comfort our hearts and transform
My life, make me like Jesus
தாகமுள்ள ஆத்துமாவில் ஜீவ தண்ணீரை ஊற்றுவேன்
என்றுரைத்த வாக்கை எண்ணியே ஊற்றுமே உம் ஆவியை
You promised to pour living water
Fulfill that word, pour Your Spirit
மாற்றம் தாரும் உள்ளத்திலே இன்றைக்கே
உம் ஆவியால் நிரப்புமே
Give transformation today
Fill my heart with Your Spirit
காத்திருந்த சீஷர்கள் மேல் வந்த வல்லமை
பாத்திரங்கள் நிரம்பி வழிய பொழிய வேண்டுமே
The power that came on waiting disciples
Let it overflow in vessels
வெள்ளத்தின் பெருஇரைச்சல் போல் உள்ளந்தன்னில்
ஊற்ற வேண்டுமே உம் மழையை பொழியுமே
Like a mighty rushing flood within
Pour out Your rain
புதிய வாழ்வில் நிலைந்து நிற்க தேவை வல்லமை
பெரிய செயல்கள் செய்ய என்னில் பெருக வேண்டுமே
To stand firm in new life, I need power
Let it increase in me to do great things
சாத்தானின் தலை நசுக்கவே
சந்தி வேண்டும் எந்தன் வாழ்விலே தாருமே
To crush Satan’s head
Grant victory in my life
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List