Aaviyanavar Acharamaai Enakulle Lyrics Song Chords PPT - ஆவியானவர் அச்சாரமாய் எனக்குள்ளே

ஆவியானவர் அச்சாரமாய்
எனக்குள்ளே இருக்கின்றார்
வழுவாமலே என்னை காத்திடுவார்
என்றும் நடத்திடுவார்

1. ஆவியானவர் பிரசன்னத்தால்
கறைகள் நீங்கிற்றே
தம் பெலத்தால் என்னை நிறைத்திடுவார்
பாதை காட்டிடுவார்

2. ஆவியானவர் தேற்றிடுவார்
அனுதினம் போதிப்பார்
பரிசுத்தமாய் என்னை வனைந்திடுவார்
கனிகள் தந்திடுவார்

Aaviyanavar Acharamaai Enakulle, Aaviyanavar Acharamaai Enakulle lyrics songs, Aaviyanavar Acharamaai Enakulle song lyrics, Aaviyanavar Acharamaai Enakulle Lyrics Song Chords PPT -ஆவியானவர் அச்சாரமாய் எனக்குள்ளே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aaviyanavar Acharamaai Enakulle Lyrics Song Chords PPT - ஆவியானவர் அச்சாரமாய் எனக்குள்ளே Lyrics in English

Aaviyanavar Achchaaramaai
Enakkulle Irukkindraar
Vazhuvaamale Ennai Kaaththiduvaar
Endrum Nadaththiduvaar

Aaviyanavar Prasannaththaal
Karaigal Neengittre
Tham Belaththaal Ennai Niraiththiduvaar
Paadhai Kaattiduvaar

Aaviyanavar Thetriduvaar
Anudhinam Bodhippaar
Parisuththamaai Ennai Vanaindhiduvaar
Kanigal Thandhiduvaar

Aaviyanavar Acharamaai Enakulle Lyrics Song Chords PPT - ஆவியானவர் அச்சாரமாய் எனக்குள்ளே Lyrics in English (Tanglish)

]ஆவியானவர் அச்சாரமாய்
எனக்குள்ளே இருக்கின்றார்
Aaviyanavar Achchaaramaai
Enakkulle Irukkindraar

வழுவாமலே என்னை காத்திடுவார்
என்றும் நடத்திடுவார்
Vazhuvaamale Ennai Kaaththiduvaar
Endrum Nadaththiduvaar

ஆவியானவர் பிரசன்னத்தால்
கறைகள் நீங்கிற்றே
Aaviyanavar Prasannaththaal
Karaigal Neengittre

தம் பெலத்தால் என்னை நிறைத்திடுவார்
பாதை காட்டிடுவார்
Tham Belaththaal Ennai Niraiththiduvaar
Paadhai Kaattiduvaar

ஆவியானவர் தேற்றிடுவார்
அனுதினம் போதிப்பார்
Aaviyanavar Thetriduvaar
Anudhinam Bodhippaar

பரிசுத்தமாய் என்னை வனைந்திடுவார்
கனிகள் தந்திடுவார்
Parisuththamaai Ennai Vanaindhiduvaar
Kanigal Thandhiduvaar

Aaviyanavar Acharamaai Enakulle Lyrics Song Chords PPT - ஆவியானவர் அச்சாரமாய் எனக்குள்ளே Lyrics in English (Song Meaning)

ஆவியானவர் அச்சாரமாய்
எனக்குள்ளே இருக்கின்றார்
The Holy Spirit As A Seal
Dwells Within Me

வழுவாமலே என்னை காத்திடுவார்
என்றும் நடத்திடுவார்
He Will Guard Me From Falling
He Will Lead Me Forever

ஆவியானவர் பிரசன்னத்தால்
கறைகள் நீங்கிற்றே
By The Presence Of The Holy Spirit
My Stains Have Been Cleansed

தம் பெலத்தால் என்னை நிறைத்திடுவார்
பாதை காட்டிடுவார்
He Will Fill Me With His Strength
He Will Show Me The Way

ஆவியானவர் தேற்றிடுவார்
அனுதினம் போதிப்பார்
The Holy Spirit Will Comfort Me
He Will Teach Me Every Day

பரிசுத்தமாய் என்னை வனைந்திடுவார்
கனிகள் தந்திடுவார்
He Will Shape Me In Holiness
He Will Bear Fruits In Me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create