Aaviyanavar Ennil Iruppathaal Lyrics Song Chords PPT - ஆவியானவர் என்னில் இருப்பதால்

ஆவியானவர் என்னில் இருப்பதால்
குறைகள் இல்லையே எல்லாம் நிறைவே

ஞானமும் உணர்வும்
ஆலோசனை பெலனும்
அறிவையும் தேவபயத்தை தாரும்

வெறுமையான பாத்திரமாய்
உந்தனின் ஊழியத்தை எப்படி செய்வேன்
என்னை நிரப்பும் இன்றே
பயன்படுத்தும் இன்றே
பயனுள்ள பாத்திரமாக

மீன்களற்ற வலையை நானும்
எத்தனை நாள் ஐயா அலசுவேன் நான்
என்னை நிரப்பும் இன்றே
பயன்படுத்தும் இன்றே
பயனுள்ள பாத்திரமாக

ஸ்தேவானை போல் தைரியமாய்
உந்தனின் ஆவி இன்றி எப்படி நிற்பேன்
என்னை நிரப்பும் இன்றே
பயன்படுத்தும் இன்றே
பயனுள்ள பாத்திரமாக

Aaviyanavar Ennil Iruppathaal lyrics songs, Aaviyanavar Ennil Iruppathaal song lyrics, Aaviyanavar Ennil Iruppathaal Lyrics Song Chords PPT - ஆவியானவர் என்னில் இருப்பதால் , tamil christian songs lyrics,Sam Prasad

Sign in to access this feature Sign Up

Aaviyanavar Ennil Iruppathaal Lyrics Song Chords PPT - ஆவியானவர் என்னில் இருப்பதால் Lyrics in English

Aaviyanavar Ennil Iruppathaal
Kuraigal illaiyae Ellam Niravae

Gnanamum Unarvum
Aalosanai Belanum
Arivaiyum Deva Bayaththai Thaarum

Verumaiyana Paathiramaai
Unthanain Oozhiyaththai Eppadi Seivean
Ennai Nirappum Intrae
Bayanpaduththum Intrae
Bayanulla Paathiramaga

Meenkalattra Valaiyai naanum
Eththani Naal Aiyo Alasuvean Naan
Ennai Nirappum Intrae
Bayanpaduththum Intrae
Bayanulla Paathiramaga

Sthevanai Poal Thairiyamaai
Unthanin Aavi Intri Eppadi Nirpean
Ennai Nirappum Intrae
Bayanpaduththum Intrae
Bayanulla Paathiramaga

Aaviyanavar Ennil Iruppathaal Lyrics Song Chords PPT - ஆவியானவர் என்னில் இருப்பதால் Lyrics in English (Tanglish)

ஆவியானவர் என்னில் இருப்பதால்
குறைகள் இல்லையே எல்லாம் நிறைவே
Aaviyaanavar ennil iruppadhaal
kuraigal illaiyē ellaam niraivē

ஞானமும் உணர்வும்
ஆலோசணை பெலனும்
Gnaanamum unarvum
aalosanai belanum

அறிவையும் தேவபயத்தை தாரும்
Arivaiyum dhevabayaththai thaarum

வெறுமையான பாத்திரமாய்
உந்தனின் ஊழியத்தை எப்படி செய்வேன்
Verumaiyaana paaththiramaai
unthanin oozhiyaththai eppadi seiven

என்னை நிரப்பும் இன்றே
பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக
Ennai nirappum indre
payanpaduththum indre payanulla paaththiramaaga

மீன்களற்ற வலையை நானும்
எத்தனை நாள் ஐயா அலசுவேன் நான்
Meengalatra valaiyai naanum
eththanai naal aiyaa alasuvēn naan

என்னை நிரப்பும் இன்றே
பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக
Ennai nirappum indre
payanpaduththum indre payanulla paaththiramaaga

ஸ்தேவானை போல் தைரியமாய்
உந்தனின் ஆவி இன்றி எப்படி நிற்பேன்
Sthevaanai pōl thairiyamaai
unthanin aavi indri eppadi nirpēn

என்னை நிரப்பும் இன்றே
பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக
Ennai nirappum indre
payanpaduththum indre payanulla paaththiramaaga

Aaviyanavar Ennil Iruppathaal Lyrics Song Chords PPT - ஆவியானவர் என்னில் இருப்பதால் Lyrics in English (Song Meaning)

ஆவியானவர் என்னில் இருப்பதால்
குறைகள் இல்லையே எல்லாம் நிறைவே
Because the Holy Spirit is in me
There is no lack, everything is fulfilled

ஞானமும் உணர்வும்
ஆலோசணை பெலனும்
Wisdom and understanding
Counsel and strength

அறிவையும் தேவபயத்தை தாரும்
He gives knowledge and the fear of God

வெறுமையான பாத்திரமாய்
உந்தனின் ஊழியத்தை எப்படி செய்வேன்
As an empty vessel
How can I do Your ministry

என்னை நிரப்பும் இன்றே
பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக
Fill me today
Use me today as a useful vessel

மீன்களற்ற வலையை நானும்
எத்தனை நாள் ஐயா அலசுவேன் நான்
Like a net without fish
How long shall I struggle, Lord

என்னை நிரப்பும் இன்றே
பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக
Fill me today
Use me today as a useful vessel

ஸ்தேவானை போல் தைரியமாய்
உந்தனின் ஆவி இன்றி எப்படி நிற்பேன்
How can I stand boldly like Stephen
Without Your Spirit

என்னை நிரப்பும் இன்றே
பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக
Fill me today
Use me today as a useful vessel

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create