Aaviyanavarae Aaviyanavarae En Mael Lyrics Song Chords PPT - ஆவியானவரே ஆவியானவரே என் மேல்

ஆவியானவரே ஆவியானவரே
என் மேல் வல்லமையாய் இரங்கி வாருமே – 2

1. நீச்சல் ஆழத்தின் அனுபவம் தாருமே
இன்னும் அதிகமாய் மூழ்க செய்யுமே – 2

2. உலர்ந்த என் வாழ்வை உயிர்ப்பிக்க வாருமே
உந்தன் சாட்சியாய் நிற்க செய்யுமே – 2

3. தீபம் அணையாமல் எறிந்திட செய்யுமே
எண்ணெய் குறையாமல் முற்றும் நிரப்புமே – 2

Aaviyanavarae Aaviyanavarae En Mael lyrics songs, Aaviyanavarae Aaviyanavarae En Mael song lyrics, Aaviyanavarae Aaviyanavarae En Mael Lyrics Song Chords PPT -ஆவியானவரே ஆவியானவரே என் மேல், Johnsam Joyson

Sign in to access this feature Sign Up

Aaviyanavarae Aaviyanavarae En Mael Lyrics Song Chords PPT - ஆவியானவரே ஆவியானவரே என் மேல் Lyrics in English

Aaviyanavare Aaviyanavare
En mel vallamaiyaai irangi vaarume – 2

Neechal aazhaththin anubavam thaarume
Innum adhigamaai moozhga seyyume – 2

Ularndha en vaazhvai uyirppikka vaarume
Undhan saatchiyaai nirka seyyume – 2

Theepam anaiyaamal erindhida seyyume
Ennai kuraiyaamal muttrum nirappume – 2

Aaviyanavarae Aaviyanavarae En Mael Lyrics Song Chords PPT - ஆவியானவரே ஆவியானவரே என் மேல் Lyrics in English (Tanglish)

ஆவியானவரே ஆவியானவரே
என் மேல் வல்லமையாய் இரங்கி வாருமே – 2
Aaviyanavare Aaviyanavare
En mel vallamaiyaai irangi vaarume – 2

நீச்சல் ஆழத்தின் அனுபவம் தாருமே
இன்னும் அதிகமாய் மூழ்க செய்யுமே – 2
Neechal aazhaththin anubavam thaarume
Innum adhigamaai moozhga seyyume – 2

உலர்ந்த என் வாழ்வை உயிர்ப்பிக்க வாருமே
உந்தன் சாட்சியாய் நிற்க செய்யுமே – 2
Ularndha en vaazhvai uyirppikka vaarume
Undhan saatchiyaai nirka seyyume – 2

தீபம் அணையாமல் எறிந்திட செய்யுமே
எண்ணெய் குறையாமல் முற்றும் நிரப்புமே – 2
Theepam anaiyaamal erindhida seyyume
Ennai kuraiyaamal muttrum nirappume – 2

Aaviyanavarae Aaviyanavarae En Mael Lyrics Song Chords PPT - ஆவியானவரே ஆவியானவரே என் மேல் Lyrics in English (Song Meaning)

ஆவியானவரே ஆவியானவரே
என் மேல் வல்லமையாய் இரங்கி வாருமே – 2
Holy Spirit, Holy Spirit
Come down upon me with Your mighty power – 2

நீச்சல் ஆழத்தின் அனுபவம் தாருமே
இன்னும் அதிகமாய் மூழ்க செய்யுமே – 2
Grant me the experience of the deep waters
Let me be immersed even more in You – 2

உலர்ந்த என் வாழ்வை உயிர்ப்பிக்க வாருமே
உந்தன் சாட்சியாய் நிற்க செய்யுமே – 2
Come and revive my dry life
Make me stand as Your witness – 2

தீபம் அணையாமல் எறிந்திட செய்யுமே
எண்ணெய் குறையாமல் முற்றும் நிரப்புமே – 2
Let my lamp burn without going out
Fill it completely so the oil never runs dry – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create