ஆவியானவரே ஆவியானவரே
தூய ஆவியே அசைவாடுமே
துணையாளரே பெலன் தாருமே
புது எண்ணெயால் அபிஷேகியும்
என் தந்தைக்கு என் இயேசுவுக்கு
தூய ஆவிக்கு ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
பரிசுத்தரே நிரப்பிடுமே
புதுப்படைப்பாய் உருமாற்றிடுமே
Aaviyanavare Aaviyanavare, Aaviyanavare Aaviyanavare lyrics songs, Aaviyanavare Aaviyanavare song lyrics, Aaviyanavare Aaviyanavare Lyrics Song Chords PPT -ஆவியானவரே ஆவியானவரே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
true
true
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List