Aaviyanavarae Ennai Nirapidumae Lyrics Song Chords PPT - ஆவியானவரே என்னை நிரப்பிடுமே

ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினி அபிஷேகத்தால்
என்மேல் இறங்கிடுமே

என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு
மகிமையாய் விளங்கிடவே

எழுந்தருளின இயேசுவானவர்
இறங்கினீரே ஆவியாய் உன்னதங்களில்
என்னை உட்கார செய்ய அநுகிரமம்
செய்தீர் ஆவியால்

கடைசி நாட்களில் வாக்கு தத்தங்கள்
நிறைவேற செய்யும் ஆவியால்
மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்து
துதிக்கட்டும் ஆவியால்

அக்கினி மயமான நாவுகளாலே
இறங்கி வந்தீர் ஆவியாலே
அக்கினி ஜூவாலைகளாக மாற்றி
உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால்

என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு
மகிமையாய் விளங்கிடவே

, Aaviyanavarae Ennai Nirapidumae Lyrics Song Chords PPT - ஆவியானவரே என்னை நிரப்பிடுமே, tamil christian ,Ben Samuel songs, Ben Samuel songs lyrics , En Nesarae album

Sign in to access this feature Sign Up

Aaviyanavarae Ennai Nirapidumae Lyrics Song Chords PPT - ஆவியானவரே என்னை நிரப்பிடுமே Lyrics in English

Aaviyanavare ennai nirappidume
Um akkinni abisheghaththaal enmel irangidume

Ennai maruroopamaakkidume umakku
Magimaiyaai vilangidave

Ezhundharulina Yesuvaanavar
Irangineere aaviyai unnadhangalil
Ennai utkaara seiyya anugraham
Seidheer aaviyal

Kadaisi naatkalil vaakku thathangal
Niraivera seiyyum aaviyal
Maamsamaana yaavarum ummai magizhndhu
Thudhikkattum aaviyal

Akkinni mayamaana naavugalale
Irangi vandheer aaviyale
Akkinni juvaalaigalaaga maatri
Uyirppikkum Deva aaviyal

Ennai maruroopamaakkidume umakku
Magimaiyaai vilangidave

Aaviyanavarae Ennai Nirapidumae Lyrics Song Chords PPT - ஆவியானவரே என்னை நிரப்பிடுமே Lyrics in English (Tanglish)

ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினி அபிஷேகத்தால் என்மேல் இறங்கிடுமே
Aaviyanavare Ennai Nirappidume
Um Akkini Abishegatthaal Enmel Irangidume

என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு
மகிமையாய் விளங்கிடவே
Ennai Maruroobamaakkidume Umakku
Magimaiyaai Vilangidave

எழுந்தருளின இயேசுவானவர்
இறங்கினீரே ஆவியாய் உன்னதங்களில்
Ezhundharulina Yesuvaanavar
Irangineere Aaviyaai Unnathangalil

என்னை உட்கார செய்ய அநுகிரமம்
செய்தீர் ஆவியால்
Ennai Utkaara Seiyya Anugraham
Seitheer Aaviyal

கடைசி நாட்களில் வாக்கு தத்தங்கள்
நிறைவேற செய்யும் ஆவியால்
Kadaisi Naadkalil Vaakuthaththangal
Niraivera Seiyyum Aaviyal

மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்து
துதிக்கட்டும் ஆவியால்
Maamsamaana Yaavarum Ummai Magizhndhu
Thuthikkattum Aaviyal

அக்கினி மயமான நாவுகளாலே
இறங்கி வந்தீர் ஆவியாலே
Akkini Mayamaana Naavugalaale
Irangi Vandheer Aaviyale

அக்கினி ஜூவாலைகளாக மாற்றி
உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால்
Akkini Juvaalaigalaga Maatri
Uyirppikkum Deva Aaviyal

என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு
மகிமையாய் விளங்கிடவே
Ennai Maruroobamaakkidume Umakku
Magimaiyaai Vilangidave

Aaviyanavarae Ennai Nirapidumae Lyrics Song Chords PPT - ஆவியானவரே என்னை நிரப்பிடுமே Lyrics in English (Song Meaning)

ஆவியானவரே என்னை நிரப்பிடுமே
உம் அக்கினி அபிஷேகத்தால் என்மேல் இறங்கிடுமே
Holy Spirit, fill me
Descend upon me with Your fiery anointing

என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு
மகிமையாய் விளங்கிடவே
Transform me
So that I may shine for Your glory

எழுந்தருளின இயேசுவானவர்
இறங்கினீரே ஆவியாய் உன்னதங்களில்
The risen Jesus
You descended as the Spirit from the heights

என்னை உட்கார செய்ய அநுகிரமம்
செய்தீர் ஆவியால்
By Your grace You made me sit
In heavenly places through the Spirit

கடைசி நாட்களில் வாக்கு தத்தங்கள்
நிறைவேற செய்யும் ஆவியால்
By the Spirit who fulfills
The promises in the last days

மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்து
துதிக்கட்டும் ஆவியால்
Let all flesh rejoice in You
And praise You through the Spirit

அக்கினி மயமான நாவுகளாலே
இறங்கி வந்தீர் ஆவியாலே
You came down
With tongues of fire by the Spirit

அக்கினி ஜூவாலைகளாக மாற்றி
உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால்
Turning us into flames of fire
Reviving us by the Spirit of God

என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு
மகிமையாய் விளங்கிடவே
Transform me
So that I may shine for Your glory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create