Aaviyodum Unmaiyodum Lyrics Song Chords PPT - ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை

ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை
ஆண்டவரைப் பிரியப்படுத்தும் ஆராதனை -(2)

ஏகமனதாய் ஆராதிக்கும் ஆராதனை -(2)
தூய மனதுடன் ஆராதிக்கும் ஆராதனை -(2)

இந்த மலையிலும் அல்ல
அந்த மலையிலும் அல்ல
எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க -(2)
எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க

கட்டிடம் ஒரு திருச்சபை ஆகுமா
கற்களும் அதில் ஆத்துமா ஆகுமா-(2)
தேவன் வாழும் ஆலயம் என்பது நாம் அல்லவா
நம்மில் வாசம் செய்வது அவரின் ஆவி அல்லவா

இயேசு பலியானதாலே சபையில் பலிபீடம் இல்லை
இயேசு ஒளியானதாலே எந்த சடங்கும் இனி தேவை இல்லை
சபையில் பெரிது சிறிது என்றும் அவர் பிரித்து பார்ப்பதும் இல்லை
சபையில் பழசு புதுசு
என்றும் அவர் வகுத்து பார்ப்பதும் இல்லை
ஜீவனுள்ள பலியே தானே தேவன் ஏற்கிறார்
புத்தியுள்ள ஆராதனையை எதிர்ப்பார்க்கிறார்

Aaviyodum Unmaiyodum lyrics songs, Aaviyodum Unmaiyodum song lyrics , Aaviyodum Unmaiyodum Lyrics Song Chords PPT - ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை, RAVI BHARATH

Sign in to access this feature Sign Up

Aaviyodum Unmaiyodum Lyrics Song Chords PPT - ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை Lyrics in English

Aaviyodum unmaiyodum aaraadhanai
Aandavarai priyappaduthum aaraadhanai (2)

Egamanadhaai aaraadhikkum aaraadhanai (2)
Thooya manadhudan aaraadhikkum aaraadhanai (2)

Indha malaiyilum alla
Andha malaiyilum alla
Engum Devanai thozhuthu kollalaam vaanga (2)
Engum Devanai thozhuthu kollalaam vaanga

Kattidam oru thiruchabai aagumaa
Karkalum athil aathumaa aagumaa (2)
Devan vaazhum aalayam enbadhu naam allavaa
Nammil vaasam seivadhu avarin aavi allavaa

Yesu baliyaanadhaale sabaiyil balibeedam illai
Yesu oliyaanadhaale endha sadangum ini thevai illai
Sabaiyil peridhu siridhu endrum avar pirithu paarppadhum illai
Sabaiyil pazhasu pudhusu endrum avar vaguthu paarppadhum illai
Jeevanulla baliyey thaane Devan erkiraar
Puthiyulla aaraadhanaiyai edhirpaarkkiraar

Aaviyodum Unmaiyodum Lyrics Song Chords PPT - ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை Lyrics in English (Tanglish)

ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை
ஆண்டவரைப் பிரியப்படுத்தும் ஆராதனை
Aaviyodum unmaiyodum aaradhanai
Aandavarai priyappaduthum aaradhanai

ஏகமனதாய் ஆராதிக்கும் ஆராதனை
தூய மனதுடன் ஆராதிக்கும் ஆராதனை
Ega manadhaai aaradhikkum aaradhanai
Thooya manadhudan aaradhikkum aaradhanai

இந்த மலையிலும் அல்ல அந்த மலையிலும் அல்ல
எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க
Indha malaiyilum alla andha malaiyilum alla
Engum Devanai thozhuthu kollalaam vaanga

கட்டிடம் ஒரு திருச்சபை ஆகுமா
கற்களும் அதில் ஆத்துமா ஆகுமா
Kattidam oru thiruchabai aagumaa
Karkalum adhil aathumaa aagumaa

தேவன் வாழும் ஆலயம் என்பது நாம் அல்லவா
நம்மில் வாசம் செய்வது அவரின் ஆவி அல்லவா
Devan vaazhum aalayam enbadhu naam allavaa
Nammil vaasam seivadhu avarin aavi allavaa

இயேசு பலியானதாலே சபையில் பலிபீடம் இல்லை
இயேசு ஒளியானதாலே எந்த சடங்கும் இனி தேவை இல்லை
Yesu baliyaanadhalae sabaiyil balibeedam illai
Yesu oliyaanadhalae endha sadangum ini thevai illai

சபையில் பெரிது சிறிது என்றும் அவர் பிரித்து பார்ப்பதும் இல்லை
Sabaiyil peridhu siridhu endrum avar piriththu paarppadhum illai

சபையில் பழசு புதுசு என்றும் அவர் வகுத்து பார்ப்பதும் இல்லை
Sabaiyil pazhasu pudhusu endrum avar vaguththu paarppadhum illai

ஜீவனுள்ள பலியே தானே தேவன் ஏற்கிறார்
புத்தியுள்ள ஆராதனையை எதிர்ப்பார்க்கிறார்
Jeevanulla baliyae thaane Devan aerkiraar
Puthiyulla aaradhanaiyai ethirpaarkkiraar

Aaviyodum Unmaiyodum Lyrics Song Chords PPT - ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை Lyrics in English (Song Meaning)

ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை
ஆண்டவரைப் பிரியப்படுத்தும் ஆராதனை
Worship in spirit and in truth
Is the worship that pleases the Lord

ஏகமனதாய் ஆராதிக்கும் ஆராதனை
தூய மனதுடன் ஆராதிக்கும் ஆராதனை
Worship with one united heart
Worship with a pure heart

இந்த மலையிலும் அல்ல அந்த மலையிலும் அல்ல
எங்கும் தேவனை தொழுது கொள்ளலாம் வாங்க
Not on this mountain nor that mountain
Come, we can worship God anywhere

கட்டிடம் ஒரு திருச்சபை ஆகுமா
கற்களும் அதில் ஆத்துமா ஆகுமா
Can a building become a church?
Can stones become living souls?

தேவன் வாழும் ஆலயம் என்பது நாம் அல்லவா
நம்மில் வாசம் செய்வது அவரின் ஆவி அல்லவா
Are we not the temple where God dwells?
Is not His Spirit living within us?

இயேசு பலியானதாலே சபையில் பலிபீடம் இல்லை
இயேசு ஒளியானதாலே எந்த சடங்கும் இனி தேவை இல்லை
Because Jesus became the sacrifice, no altar is needed
Because Jesus is the light, no rituals are needed

சபையில் பெரிது சிறிது என்றும் அவர் பிரித்து பார்ப்பதும் இல்லை
சபையில் பழசு புதுசு என்றும் அவர் வகுத்து பார்ப்பதும் இல்லை
In the church, He does not see big or small
He does not separate old and new

ஜீவனுள்ள பலியே தானே தேவன் ஏற்கிறார்
புத்தியுள்ள ஆராதனையை எதிர்ப்பார்க்கிறார்
A living sacrifice is what God accepts
He desires a wise and true worship

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create