AAYAN NANTHAANAE Lyrics Song Chords PPT - ஆயன் நான் தானே மெய்யாய், நல்ல

ஆயன் நான் தானே மெய்யாய், நல்ல
ஆயன் நான் தானே.

ஆயன் நான் தானே நேயமிகுத்துச்ச
காயம்புரியும் மாதூய பிதாவினோர்
சேயனுந் துஷ்ட ஓநாயென்ற பொல்லாத
பேயை யழிக்கும் ஐங்காயனுமாகிய

சீலகுண இஸ்ராவேலென்ற பத்தனைப்
போலமந்தைக் கனுகூலகமாய்த் தன்னண்டை
ஞாலத்தினாடுகள் கோலத்துடன் சேரக்
காலந் தப்பாதென்றும் வேலைசெய்யும் நல்ல

இட்டமுள்ள ஆட்டுக்குட்டிகளைக் கொல்லுந்
துட்ட நரிகளைக் கட்டுக்கண்ணிக்குள்ளே
பட்டுக் கொள்ளப்பண்ணி திட்டத்துடனின்று
வெட்டிப்போடும் மிகக் கெட்டிக்கரமுள்ள

அன்புற்ற தாயவள் தன்பெற்ற பிள்ளையை
இன்புற்று நோக்கும்போல் துன்புற்ற ஆட்டினை
என்பெற்ற பிள்ளையாய் நண்புற்று நோக்கியே
பொன் பெற்ற கையினால் நான் பற்றித் தூக்குவேன்

ஆட்டுமந்தைக்கூலிக் கேட்டுவன் போலநான்
காட்டோனாயைக்கண்டால் ஒட்டம் பிடிப்பேனோ?
மாட்டேனே மெய்யாக ஈட்டியினாற்குத்திப்
போட்டிடுவேன் அப்போ வேட்டைக்காரன் போலே

சாவுறு மாட்டிற்காய் ஓவியமான வென்
சீவன்விடக் கொஞ்சமாவ தஞ்சுவேனோ?
ஆவலுடனல்லோ ஆவியைப் போக்குவேன்
பாவப் பசாசுகள் கூவிச் சாகும்படி

காலை நேரத்திலும் மாலை நேரத்திலும்
சீலந் தப்பாமலும் காலந் தப்பாமலும்
நூலென்ற வேதத்தின் பாலென்றுந் தங்கியே
வேலைசெய்யும் நல்ல வேலைக்காரருள்ள

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, ஆயன் நான் தானே மெய்யாய், நல்ல, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, aayan nanthaanae songs, aayan nanthaanae songs lyrics

Sign in to access this feature Sign Up

AAYAN NANTHAANAE Lyrics Song Chords PPT - ஆயன் நான் தானே மெய்யாய், நல்ல Lyrics in English

Aayan naan thanae meyyaa, nalla
Aayan naan thanae

Aayan naan thanae neyamikutthuch
Kaayampuriyum maathoo pithavinoor
Seyanun thushtha oonaaye pollaatha
Peyai yazhikkum aingaayanumaagiya

Seelaguna Israavel endra paththanaip
Polamandhaik kanukoolagamaaith thannandai
Nyaalathinaadugal kolathudan serak
Kaalanth thappaadendrum velaiseiyum nalla

Ittamulla aattukkuttigalai kollun
Thutta narigalai kattukkanikkulle
Pattuk kollappaanni thittathudanindru
Vettipodum mikak kettikkaramaulla

Anbuutra thaayaval thanpetra pillaiyai
Inbutru nokkumpol thunbutra aattinai
Enpetra pillaiyaai nanputru nokkiye
Pon petra kaiyinil naan pattrith thookkuvaen

Aattumandaikkuulik kaettuvan polaan naan
Kaatoonayai kandaal ottam pidippeeno
Maattenae meyyaa eettiyinaarkuththip
Pottiduvaen appo vettai kaaran polae

Saavuru maattirkkaai ooviyamaana ven
Seevanvidak konchamaava thanjuvaeno
Aavaludan alloo aaviyai pokkuvaen
Paavap pasachugal koovis saagumpadi

Kaalai neraththilum maalai neraththilum
Seelan thappaamalum kaalan thappaamalum
Noolendra vedaththin paalendra thanjiye
Velaiseiyum nalla velaikkaararulla

AAYAN NANTHAANAE Lyrics Song Chords PPT - ஆயன் நான் தானே மெய்யாய், நல்ல Lyrics in English (Tanglish)

ஆயன் நான் தானே மெய்யாய், நல்ல
ஆயன் நான் தானே.
Aayan Naan Thaane Meyyaai, Nalla
Aayan Naan Thaane

ஆயன் நான் தானே நேயமிகுத்துச்ச
காயம்புரியும் மாதூய பிதாவினோர்
Aayan Naan Thaane Neyamiguththuchcha
Kaayampuriyum Maathoooya Pithaavinor

சேயனுந் துஷ்ட ஓநாயென்ற பொல்லாத
பேயை யழிக்கும் ஐங்காயனுமாகிய
Seyanun Dushhta Onaayendra Pollaadha
Peyai Azhikkum Aingaayanumaagiya

சீலகுண இஸ்ராவேலென்ற பத்தனைப்
போலமந்தைக் கனுகூலகமாய்த் தன்னண்டை
Seelaguna Israavelendra Paththanai
Pola Mandhai Kanukoolagamaai Thannandai

ஞாலத்தினாடுகள் கோலத்துடன் சேரக்
காலந் தப்பாதென்றும் வேலைசெய்யும் நல்ல
Gnaalaththinaadugal Kolaththudan Serak
Kaalam Thappaadhendrum Velai Seiyyum Nalla

இட்டமுள்ள ஆட்டுக்குட்டிகளைக் கொல்லுந்
துட்ட நரிகளைக் கட்டுக்கண்ணிக்குள்ளே
Ittamulla Aattukkuttigalai Kollun
Thutta Narigalai Kattukkannikullae

பட்டுக் கொள்ளப்பண்ணி திட்டத்துடனின்று
வெட்டிப்போடும் மிகக் கெட்டிக்கரமுள்ள
Pattuk Kollappanni Thittaththudan Nindru
Vettippodum Migak Kettikkaramulla

அன்புற்ற தாயவள் தன்பெற்ற பிள்ளையை
இன்புற்று நோக்கும்போல் துன்புற்ற ஆட்டினை
Anbutra Thaayaval Thanpetra Pillaiyai
Inbutru Nokkumpol Thunputra Aattinai

என்பெற்ற பிள்ளையாய் நண்புற்று நோக்கியே
பொன் பெற்ற கையினால் நான் பற்றித் தூக்குவேன்
Enpetra Pillaiyaai Nanputru Nokkiye
Pon Petra Kaiyinaal Naan Patrit Thookkuven

ஆட்டுமந்தைக்கூலிக் கேட்டுவன் போலநான்
காட்டோனாயைக்கண்டால் ஒட்டம் பிடிப்பேனோ?
Aattumandhaik Koolik Kettuvan Pola Naan
Kaatt Onaiyaik Kandaal Ottam Pidippeno

மாட்டேனே மெய்யாக ஈட்டியினாற்குத்திப்
போட்டிடுவேன் அப்போ வேட்டைக்காரன் போலே
Maattenae Meyyaaga Eettiyinaar Kuththi
Pottiduven Appo Vettaikkaaran Pole

சாவுறு மாட்டிற்காய் ஓவியமான வென்
சீவன்விடக் கொஞ்சமாவ தஞ்சுவேனோ?
Saavuru Maattirkkaai Ooviyamaana Ven
Seeven Vida Konjamava Thanjhuveno

ஆவலுடனல்லோ ஆவியைப் போக்குவேன்
பாவப் பசாசுகள் கூvich Saagumpadi
Aavaludanallo Aaviyai Pokkuven
Paavap Pisaasugal Koovich Saagumpadi

காலை நேரத்திலும் மாலை நேரத்திலும்
சீலந் தப்பாமலும் காலந் தப்பாமலும்
Kaalai Neraththilum Maalai Neraththilum
Seelan Thappaamalum Kaalam Thappaamalum

நூலென்ற வேதத்தின் பாலென்றுந் தங்கியே
வேலைசெய்யும் நல்ல வேலைக்காரருள்ள
Noolendra Vedhaththin Paalendrun Thangiye
Velai Seiyyum Nalla Velaikkaararulla

AAYAN NANTHAANAE Lyrics Song Chords PPT - ஆயன் நான் தானே மெய்யாய், நல்ல Lyrics in English (Song Meaning)

ஆயன் நான் தானே மெய்யாய், நல்ல
ஆயன் நான் தானே.
I am the true shepherd, the good one
Yes, I am the shepherd

ஆயன் நான் தானே நேயமிகுத்துச்ச
காயம்புரியும் மாதூய பிதாவினோர்
I am the shepherd full of love
The Son of the Holy Father who bore wounds

சேயனுந் துஷ்ட ஓநாயென்ற பொல்லாத
பேயை யழிக்கும் ஐங்காயனுமாகிய
The Son who destroys the evil wolf
The wounded one who defeats the devil

சீலகுண இஸ்ராவேலென்ற பத்தனைப்
போலமந்தைக் கனுகூலகமாய்த் தன்னண்டை
Like faithful Israel with good character
He gathers the flock close to Him

ஞாலத்தினாடுகள் கோலத்துடன் சேரக்
காலந் தப்பாதென்றும் வேலைசெய்யும் நல்ல
So that the nations may gather beautifully
He works faithfully without delay

இட்டமுள்ள ஆட்டுக்குட்டிகளைக் கொல்லுந்
துட்ட நரிகளைக் கட்டுக்கண்ணிக்குள்ளே
The wicked foxes that kill the lambs
He traps them within control

பட்டுக் கொள்ளப்பண்ணி திட்டத்துடனின்று
வெட்டிப்போடும் மிகக் கெட்டிக்கரமுள்ள
With a firm plan He captures them
And cuts them down with strong hand

அன்புற்ற தாயவள் தன்பெற்ற பிள்ளையை
இன்புற்று நோக்கும்போல் துன்புற்ற ஆட்டினை
Like a loving mother sees her child
He sees the suffering sheep with joy

என்பெற்ற பிள்ளையாய் நண்புற்று நோக்கியே
பொன் பெற்ற கையினால் நான் பற்றித் தூக்குவேன்
As His own child He cares
With golden hands He lifts them

ஆட்டுமந்தைக்கூலிக் கேட்டுவன் போலநான்
காட்டோனாயைக்கண்டால் ஒட்டம் பிடிப்பேனோ?
Like a hired servant of the flock
Will I run seeing the wolf? No

மாட்டேனே மெய்யாக ஈட்டியினாற்குத்திப்
போட்டிடுவேன் அப்போ வேட்டைக்காரன் போலே
I will not run, I will strike
Like a hunter I will defeat

சாவுறு மாட்டிற்காய் ஓவியமான வென்
சீவன்விடக் கொஞ்சமாவ தஞ்சுவேனோ?
For a dying sheep
Will I hesitate to give my life?

ஆவலுடனல்லோ ஆவியைப் போக்குவேன்
பாவப் பசாசுகள் கூவிச் சாகும்படி
With eagerness I give my life
So sin and demons perish

காலை நேரத்திலும் மாலை நேரத்திலும்
சீலந் தப்பாமலும் காலந் தப்பாமலும்
Morning and evening
Without failing in discipline or time

நூலென்ற வேதத்தின் பாலென்றுந் தங்கியே
வேலைசெய்யும் நல்ல வேலைக்காரருள்ள
Abiding in the Word like milk
There are faithful workers serving

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create