Aayiram Aayiram Naatkalai Paarkilum Lyrics Song Chords PPT - ஆயிரமாயிரம் நாட்களைப் பார்க்கிலும்

ஆயிரமாயிரம் நாட்களைப் பார்க்கிலும்
உம் சமூகம் ஒரு நாள் மேலானதே.

1.மானானது நீரோடைக்காக
ஏங்கி தவிப்பதுப் போல்
என் ஆத்துமா தேவனே
உம்மில் தாகமாயிருக்கின்றதே

2.அமர்ந்திருந்து காத்திருந்து
புது பெலன் அடைந்திடுவேன்
கழுகைப்போல செட்டைகள் அடித்து
உயர எழும்பிடுவேன்.

3.தேவனே உந்தன் சமூகத்திலே
எந்நாளும் மகிழ்ந்திடுவேன்
ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன்
நாமத்தை உயர்த்திடுவேன்

Aayiram Aayiram Naatkalai Paarkilum lyrics songs, Aayiram Aayiram Naatkalai Paarkilum song lyrics , Aayiram Aayiram Naatkalai Paarkilum Lyrics Song Chords PPT - ஆயிரமாயிரம் நாட்களைப் பார்க்கிலும்

Sign in to access this feature Sign Up

Aayiram Aayiram Naatkalai Paarkilum Lyrics Song Chords PPT - ஆயிரமாயிரம் நாட்களைப் பார்க்கிலும் Lyrics in English

Aayiramaayiram Naadgalai Paarkkilum
Um Samoogam Oru Naal Maelaanadhe

Maanaanadhu Neerodaikkaaga
Aengi Thavippadhu Pol
En Aaththumaa Devanae
Ummil Thaagamaayirukkindradhe

Amarnthirundhu Kaaththirundhu
Pudhu Belan Adaindhiduven
Kazhugaippola Settaigal Adiththu
Uyar Ezhumbiduven

Devanae Undhan Samoogaththilae
Ennaalum Magizhndhiduven
Stoththarippen Thuthi Paaduven
Naamaththai Uyarththiduven

Aayiram Aayiram Naatkalai Paarkilum Lyrics Song Chords PPT - ஆயிரமாயிரம் நாட்களைப் பார்க்கிலும் Lyrics in English (Tanglish)

ஆயிரமாயிரம் நாட்களைப் பார்க்கிலும்
உம் சமூகம் ஒரு நாள் மேலானதே
Aayiramaayiram Naadgalai Paarkkilum
Um Samoogam Oru Naal Maelaanadhe

மானானது நீரோடைக்காக
ஏங்கி தவிப்பதுப் போல்
Maanaanadhu Neerodaikkaaga
Aengi Thavippadhu Pol

என் ஆத்துமா தேவனே
உம்மில் தாகமாயிருக்கின்றதே
En Aaththumaa Devanae
Ummil Thaagamaayirukkindradhe

அமர்ந்திருந்து காத்திருந்து
புது பெலன் அடைந்திடுவேன்
Amarnthirundhu Kaaththirundhu
Pudhu Belan Adaindhiduven

கழுகைப்போல செட்டைகள் அடித்து
உயர எழும்பிடுவேன்
Kazhugaippola Settaigal Adiththu
Uyar Ezhumbiduven

தேவனே உந்தன் சமூகத்திலே
எந்நாளும் மகிழ்ந்திடுவேன்
Devanae Undhan Samoogaththilae
Ennaalum Magizhndhiduven

ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன்
நாமத்தை உயர்த்திடுவேன்
Stoththarippen Thuthi Paaduven
Naamaththai Uyarththiduven

Aayiram Aayiram Naatkalai Paarkilum Lyrics Song Chords PPT - ஆயிரமாயிரம் நாட்களைப் பார்க்கிலும் Lyrics in English (Song Meaning)

ஆயிரமாயிரம் நாட்களைப் பார்க்கிலும்
உம் சமூகம் ஒரு நாள் மேலானதே
Better than a thousand days
Is one day in Your presence

மானானது நீரோடைக்காக
ஏங்கி தவிப்பதுப் போல்
Like a deer longing for streams
Yearning in thirst

என் ஆத்துமா தேவனே
உம்மில் தாகமாயிருக்கின்றதே
My soul, O God
Thirsts for You

அமர்ந்திருந்து காத்திருந்து
புது பெலன் அடைந்திடுவேன்
I will wait quietly
And receive new strength

கழுகைப்போல செட்டைகள் அடித்து
உயர எழும்பிடுவேன்
Like an eagle spreading wings
I will rise high

தேவனே உந்தன் சமூகத்திலே
எந்நாளும் மகிழ்ந்திடுவேன்
O God, in Your presence
I will rejoice forever

ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன்
நாமத்தை உயர்த்திடுவேன்
I will praise and sing
And lift up Your name

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create