Aayiram Aayiram Vakkuthathangal Lyrics Song Chords PPT - ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் வாக்குத்தத்தங்கள்

ஆயிரம் ஆயிரம் ஆயிரம்
ஆயிரம் வாக்குத்தத்தங்கள்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் கூடி வாழ்த்துங்கள்
வார்த்தையில் உண்மையுள்ளவர்
அவர் வாக்கு மாறாதவர்

வலப்பக்கமும் பெருகுவாய்
இடப்பக்கமும் பெருகுவாய்
உன் எல்லைகளை விரிவாக்குவாய்
ஜாதிகளை மடங்கடித்து
பாழாய் கிடந்த பட்டணங்களில்
ஆண்டவர் குடியேற்றுவார்

வெட்கப்படுவதில்லை
இலட்சை அடைவதில்லை
பயப்படாதே என்று சொன்னவர்
அவரே உன் சிருஷ்டிகர்த்
அவரே உன் நாயகர்
இஸ்ரவேலின் பரிசுத்தர் அவர்

மலைகள் விலகிப் போகும்
பர்வதம் அகன்று போகும்
கர்த்தர் கிருபை மாறாதது.
நீதியினால் ஸ்திரப்படுத்தி
திகிலுக்கு தூரமாக்கி
இன்றும் என்றும் நம்மை காப்பவர்

Aayiram Aayiram Vakkuthathangal , Aayiram Aayiram Vakkuthathangal lyrics songs, Aayiram Aayiram Vakkuthathangal song lyrics, Aayiram Aayiram Vakkuthathangal Lyrics Song Chords PPT - ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் வாக்குத்தத்தங்கள் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aayiram Aayiram Vakkuthathangal Lyrics Song Chords PPT - ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் வாக்குத்தத்தங்கள் Lyrics in English

Aayiram aayiram aayiram
Aayiram vaakkuththathangal
Aanandham aanandham aanandham
Aanandham koodi vaazhththungal
Vaarthaiyil unmaiyullavar
Avar vaakku maaraathavar

Valapakkamum peruguvaai
Idappakkamum peruguvaai
Un ellaigalai virivaakkuvaai
Jaathigalai madangadiththu
Paazhaai kidantha pattinangalil
Aandavar kudiyetrauvaar

Vetkappaduvadhillai
Ilatchai adaiyavadhillai
Bayappadaadhe endru sonnavar
Avarae un sirushtikar
Avarae un naayagar
Isravelin Parisuthar avar

Malaigal vilagi pogum
Parvatham agandu pogum
Karthar kirubai maaraadhadhu
Needhiyinaal sthirappaduthi
Thigilukku thooramaakki
Indrum endrum nammai kaappavar

Aayiram Aayiram Vakkuthathangal Lyrics Song Chords PPT - ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் வாக்குத்தத்தங்கள் Lyrics in English (Tanglish)

1.ஆயிரம் ஆயிரம் ஆயிரம்
ஆயிரம் வாக்குத்தத்தங்கள்
Aayiram aayiram aayiram
Aayiram vaakkuththathangal

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் கூடி வாழ்த்துங்கள்
Aanandham aanandham aanandham
Aanandham koodi vaazhththungal

வார்த்தையில் உண்மையுள்ளவர்
அவர் வாக்கு மாறாதவர்
Vaarthaiyil unmaiyullavar
Avar vaakku maaraathavar

2.வலப்பக்கமும் பெருகுவாய்
இடப்பக்கமும் பெருகுவாய்
Valapakkamum peruguvaai
Idappakkamum peruguvaai

உன் எல்லைகளை விரிவாக்குவாய்
ஜாதிகளை மடங்கடித்து
Un ellaigalai virivaakkuvaai
Jaathigalai madangadiththu

பாழாய் கிடந்த பட்டணங்களில்
ஆண்டவர் குடியேற்றுவார்
Paazhaai kidantha pattinangalil
Aandavar kudiyetrauvaar

3.வெட்கப்படுவதில்லை
இலட்சை அடைவதில்லை
Vetkappaduvadhillai
Ilatchai adaiyavadhillai

பயப்படாதே என்று சொன்னவர்
அவரே உன் சிருஷ்டிகர்த்
Bayappadaadhe endru sonnavar
Avarae un sirushtikar

அவரே உன் நாயகர்
இஸ்ரவேலின் பரிசுத்தர் அவர்
Avarae un naayagar
Isravelin Parisuthar avar

4.மலைகள் விலகிப் போகும்
பர்வதம் அகன்று போகும்
Malaigal vilagi pogum
Parvatham agandu pogum

கர்த்தர் கிருபை மாறாதது
Karthar kirubai maaraadhadhu

நீதியினால் ஸ்திரப்படுத்தி
திகிலுக்கு தூரமாக்கி
Needhiyinaal sthirappaduthi
Thigilukku thooramaakki

இன்றும் என்றும் நம்மை காப்பவர்
Indrum endrum nammai kaappavar

Aayiram Aayiram Vakkuthathangal Lyrics Song Chords PPT - ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் வாக்குத்தத்தங்கள் Lyrics in English (Song Meaning)

1.ஆயிரம் ஆயிரம் ஆயிரம், ஆயிரம் வாக்குத்தத்தங்கள்
Thousands upon thousands, countless promises

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம், ஆனந்தம் கூடி வாழ்த்துங்கள்
Joy upon joy, come together and rejoice

வார்த்தையில் உண்மையுள்ளவர், அவர் வாக்கு மாறாதவர்
He is faithful in His word, He never changes His promise

2.வலப்பக்கமும் பெருகுவாய், இடப்பக்கமும் பெருகுவாய்
You will increase on the right and on the left

உன் எல்லைகளை விரிவாக்குவாய், ஜாதிகளை மடங்கடித்து
You will expand your boundaries and subdue nations

பாழாய் கிடந்த பட்டணங்களில், ஆண்டவர் குடியேற்றுவார்
In the desolate cities, the Lord will cause you to dwell

3.வெட்கப்படுவதில்லை, இலட்சை அடைவதில்லை
You will not be ashamed, you will not be disgraced

பயப்படாதே என்று சொன்னவர், அவரே உன் சிருஷ்டிகர்த்
He who said “do not fear” is your Creator

அவரே உன் நாயகர், இஸ்ரவேலின் பரிசுத்தர் அவர்
He is your Lord, He is the Holy One of Israel

4.மலைகள் விலகிப் போகும், பர்வதம் அகன்று போகும்
Mountains may depart, hills may be removed

கர்த்தர் கிருபை மாறாதது
But the Lord’s grace does not change

நீதியினால் ஸ்திரப்படுத்தி, திகிலுக்கு தூரமாக்கி
He establishes you in righteousness and removes fear

இன்றும் என்றும் நம்மை காப்பவர்
He is the one who protects us today and forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create