Aayiram Kaikal Uyarattum Lyrics Song Chords PPT - ஆயிரம் கைகள் உயரட்டும்

ஆயிரம் கைகள் உயரட்டும்
ஆண்டவர் பணியில் இணையட்டும்
தேசம் கர்த்தரை அறியட்டும்
இயேசுவின் மகிமை எங்கும் ஓங்கட்டும்

இந்தியர் மனங்களில் இயேசு என்றும் வாழட்டும்
இயேசுவின்நாமம் எங்கும் ஜெயமாகட்டும்

1.மேட்டிமை யாவும் ஒழியட்டும் நம்
பேதங்கள் முழுவதும் மறையட்டும்
தாழ்வு மனங்கள் நீங்கட்டும்
தாழ்ந்த ஜனங்கள் உயரட்டும்
பகைமை யாவும் விலகட்டும்
பயங்கள் முழுவதும் சாகட்டும்

2.தங்கத்திருமனம் கொண்டவர் .. இத்
தரணியை மாற்றும் தூதுவர்
பணிவின் ஆவி பெற்றவர்
பரமனின் உள்ளம் கொண்டவர்
திருச்சபை வளர்ச்சி ஊழியர்
தேவனின் மகிமையைக் கூறட்டும்

3.மனித மலர்ச்சி துவங்கட்டும் மன
பாலைவனங்கள் மாறட்டும்
பாவ உலகம் திருந்தட்டும்
கர்த்தரின் அரசு விடியட்டும்
அன்பு உருக்கம் நிலவட்டும்
ஆண்டவர் சித்தமே நடக்கட்டும்

4.தேசத்தின் எல்லைகளெங்கிலும் நம்
தேவனின் வல்லமை விளங்கட்டும்
இந்திய மொழிகள் யாவுமே
இயேசுவை வாழ்த்திப்பாடட்டும்
ஜாதிகள் கூட்டம் கூட்டமாய்
ஆண்டவர் முன்னே பணியட்டும்

Aayiram Kaikal Uyarattum lyrics songs, Aayiram Kaikal Uyarattum song lyrics, Aayiram Kaikal Uyarattum Lyrics Song Chords PPT - ஆயிரம் கைகள் உயரட்டும்

Sign in to access this feature Sign Up

Aayiram Kaikal Uyarattum Lyrics Song Chords PPT - ஆயிரம் கைகள் உயரட்டும் Lyrics in English

Aayiram kaigal uyarattum
Aandavar paniyil inaiyattum

Desam Kartharai ariyattum
Yesuvin magimai engum ongattum

Indhiyar manangalil Yesu endrum vaazhattum
Yesuvin naamam engum jeyamaagattum

Mettimai yaavum ozhiyattum nam
Bedhangal muzhuvadhum maraiyattum

Thaazhvu manangal neengattum
Thaazhndha janangal uyarattum

Pagaimai yaavum vilagattum
Bayangal muzhuvadhum saagattum

Thangath thirumanam kondavar ith
Tharaniyai maatrum thoothuvar

Panivin aavi petravar
Paramanin ullam kondavar

Thiruchabai valarchi oozhiyar
Devanin magimaiyai koorattum

Manidha malarchi thuvangattum mana
Palaivanangal maarattum

Paava ulagam thirundhattum
Kartharin arasu vidiyattum

Anbu urukkam nilavattum
Aandavar siththame nadakkattum

Desaththin ellaigalengilum nam
Devanin vallamai vilangattum

Indhiya mozhigal yaavume
Yesuvai vaazhththi paadattum

Jaadhigal koottam koottamaai
Aandavar munne paniyattum

Aayiram Kaikal Uyarattum Lyrics Song Chords PPT - ஆயிரம் கைகள் உயரட்டும் Lyrics in English (Tanglish)

ஆயிரம் கைகள் உயரட்டும்
ஆண்டவர் பணியில் இணையட்டும்
Aayiram kaigal uyarattum
Aandavar paniyil inaiyattum

தேசம் கர்த்தரை அறியட்டும்
இயேசுவின் மகிமை எங்கும் ஓங்கட்டும்
Desam Kartharai ariyattum
Yesuvin magimai engum ongattum

இந்தியர் மனங்களில் இயேசு என்றும் வாழட்டும்
இயேசுவின் நாமம் எங்கும் ஜெயமாகட்டும்
Indhiyar manangalil Yesu endrum vaazhattum
Yesuvin naamam engum jeyamaagattum

மேட்டிமை யாவும் ஒழியட்டும் நம்
பேதங்கள் முழுவதும் மறையட்டும்
Mettimai yaavum ozhiyattum nam
Bedhangal muzhuvadhum maraiyattum

தாழ்வு மனங்கள் நீங்கட்டும்
தாழ்ந்த ஜனங்கள் உயரட்டும்
Thaazhvu manangal neengattum
Thaazhndha janangal uyarattum

பகைமை யாவும் விலகட்டும்
பயங்கள் முழுவதும் சாகட்டும்
Pagaimai yaavum vilagattum
Bayangal muzhuvadhum saagattum

தங்கத் திருமனம் கொண்டவர் இத்
தரணியை மாற்றும் தூதுவர்
Thangath thirumanam kondavar ith
Tharaniyai maatrum thoothuvar

பணிவின் ஆவி பெற்றவர்
பரமனின் உள்ளம் கொண்டவர்
Panivin aavi petravar
Paramanin ullam kondavar

திருச்சபை வளர்ச்சி ஊழியர்
தேவனின் மகிமையைக் கூறட்டும்
Thiruchabai valarchi oozhiyar
Devanin magimaiyai koorattum

மனித மலர்ச்சி துவங்கட்டும் மன
பாலைவனங்கள் மாறட்டும்
Manidha malarchi thuvangattum mana
Palaivanangal maarattum

பாவ உலகம் திருந்தட்டும்
கர்த்தரின் அரசு விடியட்டும்
Paava ulagam thirundhattum
Kartharin arasu vidiyattum

அன்பு உருக்கம் நிலவட்டும்
ஆண்டவர் சித்தமே நடக்கட்டும்
Anbu urukkam nilavattum
Aandavar siththame nadakkattum

தேசத்தின் எல்லைகளெங்கிலும் நம்
தேவனின் வல்லமை விளங்கட்டும்
Desaththin ellaigalengilum nam
Devanin vallamai vilangattum

இந்திய மொழிகள் யாவுமே
இயேசுவை வாழ்த்திப் பாடட்டும்
Indhiya mozhigal yaavume
Yesuvai vaazhththi paadattum

ஜாதிகள் கூட்டம் கூட்டமாய்
ஆண்டவர் முன்னே பணியட்டும்
Jaadhigal koottam koottamaai
Aandavar munne paniyattum

Aayiram Kaikal Uyarattum Lyrics Song Chords PPT - ஆயிரம் கைகள் உயரட்டும் Lyrics in English (Song Meaning)

ஆயிரம் கைகள் உயரட்டும்
ஆண்டவர் பணியில் இணையட்டும்
Let a thousand hands be lifted high
Let all join together in the Lord’s ministry

தேசம் கர்த்தரை அறியட்டும்
இயேசுவின் மகிமை எங்கும் ஓங்கட்டும்
Let the nation know the Lord
Let the glory of Jesus rise everywhere

இந்தியர் மனங்களில் இயேசு என்றும் வாழட்டும்
இயேசுவின் நாமம் எங்கும் ஜெயமாகட்டும்
May Jesus live forever in Indian hearts
May the name of Jesus triumph everywhere

மேட்டிமை யாவும் ஒழியட்டும் நம்
பேதங்கள் முழுவதும் மறையட்டும்
Let all pride disappear
Let every division among us fade away

தாழ்வு மனங்கள் நீங்கட்டும்
தாழ்ந்த ஜனங்கள் உயரட்டும்
Let discouraged hearts be lifted
Let the humble people rise high

பகைமை யாவும் விலகட்டும்
பயங்கள் முழுவதும் சாகட்டும்
Let all hatred depart
Let every fear be destroyed

தங்கத் திருமனம் கொண்டவர் இத்
தரணியை மாற்றும் தூதுவர்
Those with hearts of gold
Are messengers who transform this world

பணிவின் ஆவி பெற்றவர்
பரமனின் உள்ளம் கொண்டவர்
Those filled with the spirit of humility
Carry the heart of the Heavenly Father

திருச்சபை வளர்ச்சி ஊழியர்
தேவனின் மகிமையைக் கூறட்டும்
Let the servants of church growth
Proclaim the glory of God

மனித மலர்ச்சி துவங்கட்டும் மன
பாலைவனங்கள் மாறட்டும்
Let human flourishing begin
Let the deserts of the heart be transformed

பாவ உலகம் திருந்தட்டும்
கர்த்தரின் அரசு விடியட்டும்
Let the sinful world repent
Let the kingdom of the Lord dawn

அன்பு உருக்கம் நிலவட்டும்
ஆண்டவர் சித்தமே நடக்கட்டும்
Let compassion and love abound
Let the will of the Lord be fulfilled

தேசத்தின் எல்லைகளெங்கிலும் நம்
தேவனின் வல்லமை விளங்கட்டும்
May God’s power be revealed
Across every border of the nation

இந்திய மொழிகள் யாவுமே
இயேசுவை வாழ்த்திப் பாடட்டும்
Let every language of India
Sing praises to Jesus

ஜாதிகள் கூட்டம் கூட்டமாய்
ஆண்டவர் முன்னே பணியட்டும்
Let nations gather together in multitudes
And worship before the Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create