Aayiram Rahangal Lyrics Song Chords PPT - ஆயிரம் ராகங்களால் பாடியே மகிழுவேன்

ஆயிரம் ராகங்களால் பாடியே மகிழுவேன்
ஆயுள் முழுவதுமாய் தேவனை புகழுவேன்
ஆராதனை செய்து உளமாய் தொழுவேன்
ஆசீர்வாதம் பெற்று வளமாய் வாழுவேன்

1.ஆறுதல் இல்லாமலே அணைப்பார்
இல்லாமலே - அனாதையாய் நடந்தேன்
ஆகாரம் இல்லாமலே உடல் தெம்பு
இல்லாமலே - பசியாய் கிடந்தேன்

ஆண்டவர் அழைத்தென்னை
அன்பாய் போஷித்தார்
ஆதரவாய் இருந்து அனுதினம் நேசித்தார்

2.ஆரோக்கியம் இல்லாமலே கவனிப்பார்
இல்லாமலே - நோயினால் வாடினேன்
ஆஸ்திகள் அழிந்ததால் நம்பிக்கை
முடிந்ததால்-வேதனையாய் ஓடினேன்
ஆறுதல் தேவனென்னை நன்றாய் கண்டார்
ஆச்சரிய சுகம் தந்து அணைத்து கொண்டார்

3. ஆனந்தம் இழந்ததால் நிம்மதி
போனதால் துக்கத்தால் வாழ்ந்தேன்
ஆபத்து சூழ்ந்ததால் காப்பவர் இல்லாததால்
கவலையாய் வீழ்ந்தேன்
ஆத்தும நேசரென்னை தேடியே வந்தார்
ஆர்வமாய் உள்ளத்தில் ஆனந்தம் தந்தார்

Aayiram Rahangal lyrics songs, Aayiram Rahangal song lyrics, Aayiram Rahangal Lyrics Song Chords PPT - ஆயிரம் ராகங்களால் பாடியே மகிழுவேன்

Sign in to access this feature Sign Up

Aayiram Rahangal Lyrics Song Chords PPT - ஆயிரம் ராகங்களால் பாடியே மகிழுவேன் Lyrics in English

Aayiram raagangalal paadiye magizhuven
Aayul muzhuvathumaai devanai pugazhuven
Aaraadhanai seidhu ulamaai thozhuven
Aaseervaadham petru valamaai vaazhuven

Aaruthal illamaley anaippaar illamaley
Anaadhaiyaai nadandhen
Aagaaram illamaley udal thembu illamaley
Pasiyai kidandhen
Aandavar azhaithennai anbaai poshiththaar
Aadharavaai irundhu anudhinam nesiththaar

Aarokkiyam illamaley kavanippaar illamaley
Noiyinaal vaadinen
Aasthigal azhindhadhaal nambikkai mudindhadhaal
Vedhanaiyaai odinen
Aarudhal devan ennai nandraai kandaar
Aachchariya sugam thandhu anaiththu kondaar

Aanandham izhandhadhaal nimmadhi ponadhaal
Thukkaththaal vaazhndhen
Aabaththu soozhndhadhaal kaappavar illadhadhaal
Kavalaiyaai veezhndhen
Aaththuma nesar ennai thediye vandhaar
Aarvamaai ullaththil aanandham thandhaar

Aayiram Rahangal Lyrics Song Chords PPT - ஆயிரம் ராகங்களால் பாடியே மகிழுவேன் Lyrics in English (Tanglish)

ஆயிரம் ராகங்களால் பாடியே மகிழுவேன்
ஆயுள் முழுவதுமாய் தேவனை புகழுவேன்
Aayiram raagangalal paadiye magizhuven
Aayul muzhuvathumaai devanai pugazhuven

ஆராதனை செய்து உளமாய் தொழுவேன்
ஆசீர்வாதம் பெற்று வளமாய் வாழுவேன்
Aaraadhanai seidhu ulamaai thozhuven
Aaseervaadham petru valamaai vaazhuven

ஆறுதல் இல்லாமலே அணைப்பார் இல்லாமலே
அனாதையாய் நடந்தேன்
Aaruthal illamaley anaippaar illamaley
Anaadhaiyaai nadandhen

ஆகாரம் இல்லாமலே உடல் தெம்பு இல்லாமலே
பசியாய் கிடந்தேன்
Aagaaram illamaley udal thembu illamaley
Pasiyai kidandhen

ஆண்டவர் அழைத்தென்னை அன்பாய் போஷித்தார்
ஆதரவாய் இருந்து அனுதினம் நேசித்தார்
Aandavar azhaithennai anbaai poshiththaar
Aadharavaai irundhu anudhinam nesiththaar

ஆரோக்கியம் இல்லாமலே கவனிப்பார் இல்லாமலே
நோயினால் வாடினேன்
Aarokkiyam illamaley kavanippaar illamaley
Noiyinaal vaadinen

ஆஸ்திகள் அழிந்ததால் நம்பிக்கை முடிந்ததால்
வேதனையாய் ஓடினேன்
Aasthigal azhindhadhaal nambikkai mudindhadhaal
Vedhanaiyaai odinen

ஆறுதல் தேவனென்னை நன்றாய் கண்டார்
ஆச்சரிய சுகம் தந்து அணைத்து கொண்டார்
Aarudhal devan ennai nandraai kandaar
Aachchariya sugam thandhu anaiththu kondaar

ஆனந்தம் இழந்ததால் நிம்மதி போனதால்
துக்கத்தால் வாழ்ந்தேன்
Aanandham izhandhadhaal nimmadhi ponadhaal
Thukkaththaal vaazhndhen

ஆபத்து சூழ்ந்ததால் காப்பவர் இல்லாததால்
கவலையாய் வீழ்ந்தேன்
Aabaththu soozhndhadhaal kaappavar illadhadhaal
Kavalaiyaai veezhndhen

ஆத்தும நேசரென்னை தேடியே வந்தார்
ஆர்வமாய் உள்ளத்தில் ஆனந்தம் தந்தார்
Aaththuma nesar ennai thediye vandhaar
Aarvamaai ullaththil aanandham thandhaar

Aayiram Rahangal Lyrics Song Chords PPT - ஆயிரம் ராகங்களால் பாடியே மகிழுவேன் Lyrics in English (Song Meaning)

ஆயிரம் ராகங்களால் பாடியே மகிழுவேன்
ஆயுள் முழுவதுமாய் தேவனை புகழுவேன்
With a thousand melodies I will rejoice singing
All my life I will praise God

ஆராதனை செய்து உளமாய் தொழுவேன்
ஆசீர்வாதம் பெற்று வளமாய் வாழுவேன்
I will worship with all my heart
Receiving blessings, I will live abundantly

ஆறுதல் இல்லாமலே அணைப்பார் இல்லாமலே
அனாதையாய் நடந்தேன்
Without comfort and without someone to embrace me
I walked like an orphan

ஆகாரம் இல்லாமலே உடல் தெம்பு இல்லாமலே
பசியாய் கிடந்தேன்
Without food and without strength in my body
I lay in hunger

ஆண்டவர் அழைத்தென்னை அன்பாய் போஷித்தார்
ஆதரவாய் இருந்து அனுதினம் நேசித்தார்
The Lord called me and lovingly nourished me
He supported and loved me every day

ஆரோக்கியம் இல்லாமலே கவனிப்பார் இல்லாமலே
நோயினால் வாடினேன்
Without health and without care
I was suffering in sickness

ஆஸ்திகள் அழிந்ததால் நம்பிக்கை முடிந்ததால்
வேதனையாய் ஓடினேன்
When wealth was lost and hope ended
I ran in pain

ஆறுதல் தேவனென்னை நன்றாய் கண்டார்
ஆச்சரிய சுகம் தந்து அணைத்து கொண்டார்
The God of comfort saw me well
He gave miraculous healing and embraced me

ஆனந்தம் இழந்ததால் நிம்மதி போனதால்
துக்கத்தால் வாழ்ந்தேன்
When joy was lost and peace was gone
I lived in sorrow

ஆபத்து சூழ்ந்ததால் காப்பவர் இல்லாததால்
கவலையாய் வீழ்ந்தேன்
Surrounded by danger and with no protector
I fell in anxiety

ஆத்தும நேசரென்னை தேடியே வந்தார்
ஆர்வமாய் உள்ளத்தில் ஆனந்தம் தந்தார்
The Lover of my soul came seeking me
He filled my heart with joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create