Abishega Nathare Lyrics Song Chords PPT - அபிஷேக நாதரே

அபிஷேக நாதரே என்மேல்
அளவில்லாமல் ஊற்றிடுமே

தீரா பசியோடு தணியா தாகத்தோடு
உந்தன் பாதம் வந்துள்ளேன்

1. தாகம் தீர்க்கும் ஜீவநதியே
திருப்தியாக்கும் தேவ நதியே

2. குணங்கள் எல்லாம் மாறச்செய்வீர்
இயேசுவைப் போலவே வாழச் செய்னி

Abishega Nathare , Abishega Nathare lyrics songs, Abishega Nathare song lyrics, Abishega Nathare Lyrics Song Chords PPT - அபிஷேக நாதரே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Abishega Nathare Lyrics Song Chords PPT - அபிஷேக நாதரே Lyrics in English

Abishega nadhare enmel
Alavillamal oottridume

Theera pasiyodu thaniya thaagathodu
Undhan paadham vandhullen

Thaagam theerkum jeevanadhiye
Thirupthiyaagum deva nadhiye

Gunangal ellam maara seyveer
Yesuvai polave vaazha seyini

Abishega Nathare Lyrics Song Chords PPT - அபிஷேக நாதரே Lyrics in English (Tanglish)

அபிஷேக நாதரே என்மேல்
அளவில்லாமல் ஊற்றிடுமே
Abisheka Naadhare Enmel
Alavilamaal Oottridume

தீரா பசியோடு தணியா தாகத்தோடு
உந்தன் பாதம் வந்துள்ளேன்
Theera Pasiyodu Thaniya Thaagathodu
Unthan Paadham Vandhullene

தாகம் தீர்க்கும் ஜீவநதியே
திருப்தியாக்கும் தேவ நதியே
Thaagam Theerkum Jeevanadhiye
Thirupthiyaakkum Deva Nadhiye

குணங்கள் எல்லாம் மாறச்செய்வீர்
இயேசுவைப் போலவே வாழச் செய்னி
Gunangal Ellaam Maara Seivire
Yesuvai Polavae Vaazhach Seini

Abishega Nathare Lyrics Song Chords PPT - அபிஷேக நாதரே Lyrics in English (Song Meaning)

அபிஷேக நாதரே என்மேல்
அளவில்லாமல் ஊற்றிடுமே
Anointing Lord Pours Upon Me
Without Measure, Overflowing

தீரா பசியோடு தணியா தாகத்தோடு
உந்தன் பாதம் வந்துள்ளேன்
With Unending Hunger And Thirst
I Have Come To Your Feet

தாகம் தீர்க்கும் ஜீவநதியே
திருப்தியாக்கும் தேவ நதியே
O River Of Life That Quenches My Thirst
O Godly River That Fills My Soul

குணங்கள் எல்லாம் மாறச்செய்வீர்
இயேசுவைப் போலவே வாழச் செய்னி
You Transform All My Ways
Lead Me To Live Just Like Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create