Abrahamin daevan Lyrics Song Chords PPT -ஆபிரகாமின் தேவன் என்னோடு இருப்பதால்

ஆபிரகாமின் தேவன்
என்னோடு இருப்பதால்
அசைக்கப்படுவதில்லை நான்
அழிந்து போவதில்லை
அவர் யாக்கோபின் தேவன்
அவர் இஸ்ரவேலின் ராஜா
அவர் பாதாளம் வென்ற
நம் சர்வ வல்ல தேவன்

இஸ்ரவேல் என் ஜனமே என்னால்
தெரிந்துகொள்ளப்பட்ட நீ
என் வார்த்தைக்கு செவி தந்தால்
அனுதினமும் நடத்திச் செல்லுவேன்
செங்கடல் எதிர்த்தாலும் படை தடுத்தாலும்
முன்னே கடந்து செல்லுவேன்

தாவீதே என் தாசனே என்னால்
அபிஷேகம் பெற்ற நீ
எந்த சத்துரு கோட்டையும்
உன் காலாலே மிதிப்பாயே
எந்த கோலியாத் உன்னை எதிர்த்தாலும்
எந்தன் ஜெயம் என்றும் உனக்கே.

Abrahamin daevan, Abrahamin daevan lyrics songs, Abrahamin daevan song lyrics, Abrahamin daevan Lyrics Song Chords PPT - ஆபிரகாமின் தேவன் என்னோடு இருப்பதால் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Abrahamin daevan Lyrics Song Chords PPT -ஆபிரகாமின் தேவன் என்னோடு இருப்பதால் Lyrics in English

Abrahamin devan
Ennodu iruppadhaal
Asaikkappaduvadhillai naan
Azhindu povadhillai

Avar yaakkobin devan
Avar isravelin raajaa
Avar paadhaalam vendra
Nam sarva valla devan

Isravel en janame ennal
Therindhukollappatta nee
En vaarthaikku sevi thandhaal
Anuthinamum nadaththi selluven

Sengadal edhirthaalum padai thaduthaalum
Munne kadandhu selluven

Dhaaveedhe en thaasanae ennal
Abhishegam petra nee
Entha saththuru kottaiyum
Un kaalale midhippaaye

Entha goliath unnai edhirthaalum
Enthan jeyam endrum unakke

Abrahamin daevan Lyrics Song Chords PPT -ஆபிரகாமின் தேவன் என்னோடு இருப்பதால் Lyrics in English (Tanglish)

ஆபிரகாமின் தேவன் என்னோடு இருப்பதால்
அசைக்கப்படுவதில்லை நான் அழிந்து போவதில்லை
Abrahamin Devan ennodu iruppadhaal
Asaikkappaduvadhillai naan azhindu povadhillai

அவர் யாக்கோபின் தேவன் அவர் இஸ்ரவேலின் ராஜா
அவர் பாதாளம் வென்ற நம் சர்வ வல்ல தேவன்
Avar Yaakkobin Devan Avar Isravelin Raajaa
Avar paadhaalam vendra nam sarva valla Devan

இஸ்ரவேல் என் ஜனமே என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட நீ
என் வார்த்தைக்கு செவி தந்தால் அனுதினமும் நடத்திச் செல்லுவேன்
Isravel en janame ennaal therindhukollappatta nee
En vaarthaikku sevi thandhaal anuthinamum nadaththi selluven

செங்கடல் எதிர்த்தாலும் படை தடுத்தாலும் முன்னே கடந்து செல்லுவேன்
முன்னே கடந்து செல்லுவேன்
Sengadal edhirthaalum padai thaduthaalum
Munne kadandhu selluven

தாவீதே என் தாசனே என்னால் அபிஷேகம் பெற்ற நீ
எந்த சத்துரு கோட்டையும் உன் காலாலே மிதிப்பாயே
Dhaaveedhe en thaasanae ennaal abhishegam petra nee
Entha saththuru kottaiyum un kaalale midhippaaye

எந்த கோலியாத் உன்னை எதிர்த்தாலும் எந்தன் ஜெயம் என்றும் உனக்கே
எந்தன் ஜெயம் என்றும் உனக்கே
Entha Goliath unnai edhirthaalum enthan jeyam endrum unakke
Enthan jeyam endrum unakke

Abrahamin daevan Lyrics Song Chords PPT -ஆபிரகாமின் தேவன் என்னோடு இருப்பதால் Lyrics in English (Song Meaning)

ஆபிரகாமின் தேவன் என்னோடு இருப்பதால்
அசைக்கப்படுவதில்லை நான் அழிந்து போவதில்லை
The God of Abraham is with me
So I will not be shaken, I will not perish

அவர் யாக்கோபின் தேவன் அவர் இஸ்ரவேலின் ராஜா
அவர் பாதாளம் வென்ற நம் சர்வ வல்ல தேவன்
He is the God of Jacob and the King of Israel
He is our Almighty God who conquered the grave

இஸ்ரவேல் என் ஜனமே என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட நீ
என் வார்த்தைக்கு செவி தந்தால் அனுதினமும் நடத்திச் செல்லுவேன்
Israel, my chosen people, you are chosen by Me
If you listen to My word, I will lead you daily

செங்கடல் எதிர்த்தாலும் படை தடுத்தாலும்
முன்னே கடந்து செல்லுவேன்
Even if the Red Sea opposes or the army blocks
I will make you go forward

தாவீதே என் தாசனே என்னால் அபிஷேகம் பெற்ற நீ
எந்த சத்துரு கோட்டையும் உன் காலாலே மிதிப்பாயே
David, My servant, anointed by Me
You will trample every enemy stronghold under your feet

எந்த கோலியாத் உன்னை எதிர்த்தாலும்
எந்தன் ஜெயம் என்றும் உனக்கே
Even if any Goliath stands against you
My victory will always be yours

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create