Abrahamin Devane Esaakin Devane Lyrics Song Chords PPT - ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே

ஆபிரகாம் தேவனே ஈசாக்கின் தேவனே
யாக்கோபின் தேவனே என்னை ஆசீர்வதியும்

மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
உம் கிருபை விலகாதையா

வனாந்திரம் வயல்வெளியாய்
வெட்டாந்தரை நீர் ஊற்றாய்
மாற்றினது நீர் அல்லவோ

இல்லாதவைகளை இருப்பது போலவே
செய்பவர் நீர்தானையா

Abrahamin Devane Esaakin Devane, Abrahamin Devane Esaakin Devane lyrics songs, Abrahamin Devane Esaakin Devane song lyrics, Abrahamin Devane Esaakin Devane Lyrics Song Chords PPT - ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Abrahamin Devane Esaakin Devane Lyrics Song Chords PPT - ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே Lyrics in English

Aabiragaam Devane Eesaakkin Devane
Yaakkobin Devane ennai aasirvathiyum

Malaigal vilaginaalum
Parvatham peyarnthaalum
Um kirubai vilagaathaiyaa

Vanaanthiram vayalveliyaai
Vettaantharai neer oottraai
Maatrinathu neer allavo

Illaathavaigalai iruppathu polavae
Seibavar neerthaanaiyaa

Abrahamin Devane Esaakin Devane Lyrics Song Chords PPT - ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே Lyrics in English (Tanglish)

ஆபிரகாம் தேவனே ஈசாக்கின் தேவனே
யாக்கோபின் தேவனே என்னை ஆசீர்வதியும்
Aabiragaam Devane Eesaakkin Devane
Yaakkobin Devane ennai aasirvathiyum

மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
Malaigal vilaginaalum
Parvatham peyarnthaalum

உம் கிருபை விலகாதையா
வனாந்திரம் வயல்வெளியாய்
Um kirubai vilagaathaiyaa
Vanaanthiram vayalveliyaai

வெட்டாந்தரை நீர் ஊற்றாய்
மாற்றினது நீர் அல்லவோ
Vettaantharai neer oottraai
Maatrinathu neer allavo

இல்லாதவைகளை இருப்பது போலவே
செய்பவர் நீர்தானையா
Illaathavaigalai iruppathu polavae
Seibavar neerthaanaiyaa

Abrahamin Devane Esaakin Devane Lyrics Song Chords PPT - ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே Lyrics in English (Song Meaning)

ஆபிரகாம் தேவனே ஈசாக்கின் தேவனே
யாக்கோபின் தேவனே என்னை ஆசீர்வதியும்
God of Abraham, God of Isaac,
God of Jacob, bless me Lord.

மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும்
Even if the mountains depart,
Even if the hills are removed,

உம் கிருபை விலகாதையா
வனாந்திரம் வயல்வெளியாய்
Your grace will never leave me,
You turn the wilderness into fruitful land.

வெட்டாந்தரை நீர் ஊற்றாய்
மாற்றினது நீர் அல்லவோ
You make dry places springs of water,
Was it not You who changed them all?

இல்லாதவைகளை இருப்பது போலவே
செய்பவர் நீர்தானையா
You call things that are not as though they are,
You alone are the miracle-working God.

என்னை காணும் கண்களும் நீர்
என்னை காக்கும் தேவனும் நீர்
You are the eyes that watch over me,
You are the God who protects me.

என் வாழ்க்கை யாவும் நீர்தானையா
தகப்பனை போல சுமந்து வந்தீர்
My whole life belongs to You,
You carried me like a loving father.

தாயை போல தேற்றி வந்தீர்
உம் அன்பு என்றும் போதுமையா
You comforted me like a caring mother,
Your love is always enough for me.

கஷ்டங்கள் சூழ்ந்தாலும்
கண்ணீர்கள் வந்தாலும்
Though troubles surround me,
Though tears fill my eyes,

கைவிடமாட்டீர் இயேசையா
ஆபிரகாம் தேவனே ஈசாக்கின் தேவனே
You will never forsake me, Jesus,
God of Abraham, God of Isaac.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create