Adaikalamana Lyrics Song Chords PPT - அடைக்கலமான என் தேவன் நீர்

அடைக்கலமான என் தேவன் நீர்
என்னை சுற்றிலும் வேலி அடைத்து காத்திட்டீர்
பட்டணத்தை சுற்றிலும் பர்வதங்கள் வைத்தவர் என்னை சுற்றி உயர்த்திடுவார்

என்னை பாதுகாக்க ஆக்கினியின் வெளிச்சம் உண்டு
பகலில் மேகத்தின் காவல் உண்டு

1. இருதயம் கர்த்தரையே நம்பி இருக்கும்
எந்தன் ஆத்துமாவும் பெலனடையும்
எதிரான தீமைகளை தகர்த்தெறிந்து
அதை நன்மையாக தந்திடுவார்
கன்மலையின் அரண்களை எனக்கு தந்து
உயரத்தில் அமர செய்தார்
அப்பத்திற்கும் தண்ணீருக்கும் குறைவில்லாமல்
என்னை சுகமாக நடத்திடுவார்

2. கர்த்தரையே முன்பாக வைத்திருக்கிறேன்
என்றும் அசைக்கப்படுவதில்லையே
எதை எங்கு கடந்தாலும் பயமில்லையே
அது என்னை என்றும் மேற்கொள்ளாதே
யுத்தங்களை ஓயப் பண்ணும் தகப்பன் உண்டு
என்றும் கலங்காமல் நடந்திடுவேன்
சகலமும் நன்மைக்காக மாற்றிவிட்டார்
இனி ஒருபோதும் கலங்கிடேனே

Adaikalamana lyrics songs,Adaikalamana song lyrics, Adaikalamana Lyrics Song Chords PPT -அடைக்கலமான என் தேவன் நீர்,Vijay Aaron,Joseph Stanley

Sign in to access this feature Sign Up

Adaikalamana Lyrics Song Chords PPT - அடைக்கலமான என் தேவன் நீர் Lyrics in English

Adaikkalamaana en Devan neer
Ennai sutrilum veli adaithu kaathittir

Pattanathai sutrilum parvadhangal vaiththavar
Ennai sutri uyarthiduvaar

Ennai paadhugakka aakkinin velichcham undu
Pagalil meghathin kaaval undu

Iruthayam Kartharaiye nambi irukkum
Enthan aathumaavum belanadayum

Ethai engum kadandhaalum bayamillaiye
Adhu ennai endrum merkolladhe

Kanmalaiyin aranangalai enakku thandu
Uyarathil amara seidhaar

Appaththirkum thanneerukkum kuraivilamal
Ennai sugamaaga nadathiduvaar

Kartharaiye munpaaga vaiththirukkiren
Endrum asaikkapaduththappadum illaiye

Ethai engu kadandhaalum bayamillaiye
Adhu ennai endrum merkolladhe

Yuththangalai oya pannum thagappan undu
Endrum kalangamal nadandiduven

Sakalamum nanmaikkaaga maatrivittaar
Ini orupothum kalangidene

Adaikalamana Lyrics Song Chords PPT - அடைக்கலமான என் தேவன் நீர் Lyrics in English (Tanglish)

1.அடைக்கலமான என் தேவன் நீர்
என்னை சுற்றிலும் வேலி அடைத்து காத்திட்டீர்
Adaikkalamaana en Devan neer
Ennai sutrilum veli adaithu kaathittir

2.பட்டணத்தை சுற்றிலும் பர்வதங்கள் வைத்தவர்
என்னை சுற்றி உயர்த்திடுவார்
Pattanathai sutrilum parvadhangal vaiththavar
Ennai sutri uyarthiduvaar

3.என்னை பாதுகாக்க ஆக்கினியின் வெளிச்சம் உண்டு
பகலில் மேகத்தின் காவல் உண்டு
Ennai paadhugakka aakkinin velichcham undu
Pagalil meghathin kaaval undu

4.இருதயம் கர்த்தரையே நம்பி இருக்கும்
எந்தன் ஆத்துமாவும் பெலனடையும்
Iruthayam Kartharaiye nambi irukkum
Enthan aathumaavum belanadayum

5.எதை எங்கு கடந்தாலும் பயமில்லையே
அது என்னை என்றும் மேற்கொள்ளாதே
Ethai engum kadandhaalum bayamillaiye
Adhu ennai endrum merkolladhe

6.கன்மலையின் அரண்களை எனக்கு தந்து
உயரத்தில் அமர செய்தார்
Kanmalaiyin aranangalai enakku thandu
Uyarathil amara seidhaar

7.அப்பத்திற்கும் தண்ணீருக்கும் குறைவில்லாமல்
என்னை சுகமாக நடத்திடுவார்
Appaththirkum thanneerukkum kuraivilamal
Ennai sugamaaga nadathiduvaar

8.கார்த்தரையே முன்பாக வைத்திருக்கிறேன்
என்றும் அசைக்கப்படுவதில்லையே
Kartharaiye munpaaga vaiththirukkiren
Endrum asaikkapaduththappadum illaiye

9.எதை எங்கு கடந்தாலும் பயமில்லையே
அது என்னை என்றும் மேற்கொள்ளாதே
Ethai engu kadandhaalum bayamillaiye
Adhu ennai endrum merkolladhe

10.யுத்தங்களை ஓயப் பண்ணும் தகப்பன் உண்டு
என்றும் கலங்காமல் நடந்திடுவேன்
Yuththangalai oya pannum thagappan undu
Endrum kalangamal nadandiduven

11.சகலமும் நன்மைக்காக மாற்றிவிட்டார்
இனி ஒருபோதும் கலங்கிடேனே
Sakalamum nanmaikkaaga maatrivittaar
Ini orupothum kalangidene

Adaikalamana Lyrics Song Chords PPT - அடைக்கலமான என் தேவன் நீர் Lyrics in English (Song Meaning)

1.அடைக்கலமான என் தேவன் நீர்
என்னை சுற்றிலும் வேலி அடைத்து காத்திட்டீர்
My mighty God, You are my refuge
You have fenced me in and kept me safe

2.பட்டணத்தை சுற்றிலும் பர்வதங்கள் வைத்தவர்
என்னை சுற்றி உயர்த்திடுவார்
You set mountains around the city
And lift me above all dangers

3.என்னை பாதுகாக்க ஆக்கினியின் வெளிச்சம் உண்டு
பகலில் மேகத்தின் காவல் உண்டு
There is a light protecting me
And clouds guard me by day

4.இருதயம் கர்த்தரையே நம்பி இருக்கும்
எந்தன் ஆத்துமாவும் பெலனடையும்
My heart trusts in the Lord
And my soul finds peace and rest

5.எதை எங்கு கடந்தாலும் பயமில்லையே
அது என்னை என்றும் மேற்கொள்ளாதே
Wherever I go, I will fear no harm
For He guides me and keeps me from all evil

6.கன்மலையின் அரண்களை எனக்கு தந்து
உயரத்தில் அமர செய்தார்
He has given me the strongholds of the wicked
And placed me on high above them

7.அப்பத்திற்கும் தண்ணீருக்கும் குறைவில்லாமல்
என்னை சுகமாக நடத்திடுவார்
He will lead me safely through danger and flood
And preserve me in comfort always

8.கார்த்தரையே முன்பாக வைத்திருக்கிறேன்
என்றும் அசைக்கப்படுவதில்லையே
I have set the Lord always before me
And I shall never be shaken

9.எதை எங்கு கடந்தாலும் பயமில்லையே
அது என்னை என்றும் மேற்கொள்ளாதே
Wherever I go, I fear no evil
For He will always uphold me

10.யுத்தங்களை ஓயப் பண்ணும் தகப்பன் உண்டு
என்றும் கலங்காமல் நடந்திடுவேன்
There is a Father who stops all battles
And I will walk without disturbance

11.சகலமும் நன்மைக்காக மாற்றிவிட்டார்
இனி ஒருபோதும் கலங்கிடேனே
He has turned everything for good
And I shall never be troubled again

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create