Adhikalai Neram Appa Um Paadham Lyrics Song Chords PPT - அதிகாலை நேரம் அப்பா உம்

அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்

1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா

2. பெலனே கன்மலையே நன்றி நன்றி ஐயா
பெரியவரே என் உயிரே நன்றி நன்றி ஐயா

3. நினைவெல்லாம் அறிபவரே நன்றி நன்றி ஐயா
நிம்மதி தருபவரே நன்றி நன்றி ஐயா

4. நலன்தரும் நல்மருந்தே நன்றி நன்றி ஐயா
நன்மைகளின் ஊற்றே நன்றி நன்றி ஐயா

5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா

6. விண்ணப்பம் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
கண்ணீர் துடைப்பவரே நன்றி நன்றி ஐயா

Adhikalai Neram Appa Um Paadham , Adhikalai Neram Appa Um Paadham lyrics songs, Adhikalai Neram Appa Um Paadham song lyrics, Adhikalai Neram Appa Um Paadham Lyrics Song Chords PPT - அதிகாலை நேரம் அப்பா உம் , Jebathotta Jeyageethangal Vol 20, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Adhikalai Neram Appa Um Paadham Lyrics Song Chords PPT - அதிகாலை நேரம் அப்பா உம் Lyrics in English

Appa Um paadham aarvamaai vandhirukkiren
Um naamam solli oivindri paadi
Ullam magizhndhiruppen

1.Kookural ketpavare nandri nandri aiyaa
Kuraigalai theerpavare nandri nandri aiyaa

2.Belane kanmalaiye nandri nandri aiyaa
Periyavare en uyire nandri nandri aiyaa

3.Ninaivellam aribavare nandri nandri aiyaa
Nimmadhi tharubavare nandri nandri aiyaa

4.Nalantharum nalmarundhe nandri nandri aiyaa
Nanmaigalin ootrey nandri nandri aiyaa

5.Maranathai jeyithavare nandri nandri aiyaa
Mannaa polindhavare nandri nandri aiyaa

6.Vinappam ketpavare nandri nandri aiyaa
Kanneer thudaippavare nandri nandri aiyaa

Adhikalai Neram Appa Um Paadham Lyrics Song Chords PPT - அதிகாலை நேரம் அப்பா உம் Lyrics in English (Tanglish)

அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
Appa Um paadham aarvamaai vandhirukkiren
Um naamam solli oivindri paadi

உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
Ullam magizhndhiruppen

1.கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
Kookural ketpavare nandri nandri aiyaa
Kuraigalai theerpavare nandri nandri aiyaa

2.பெலனே கன்மலையே நன்றி நன்றி ஐயா
பெரியவரே என் உயிரே நன்றி நன்றி ஐயா
Belane kanmalaiye nandri nandri aiyaa
Periyavare en uyire nandri nandri aiyaa

3.நினைவெல்லாம் அறிபவரே நன்றி நன்றி ஐயா
நிம்மதி தருபவரே நன்றி நன்றி ஐயா
Ninaivellam aribavare nandri nandri aiyaa
Nimmadhi tharubavare nandri nandri aiyaa

4.நலன்தரும் நல்மருந்தே நன்றி நன்றி ஐயா
நன்மைகளின் ஊற்றே நன்றி நன்றி ஐயா
Nalantharum nalmarundhe nandri nandri aiyaa
Nanmaigalin ootrey nandri nandri aiyaa

5.மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
Maranathai jeyithavare nandri nandri aiyaa
Mannaa polindhavare nandri nandri aiyaa

6.விண்ணப்பம் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
கண்ணீர் துடைப்பவரே நன்றி நன்றி ஐயா
Vinappam ketpavare nandri nandri aiyaa
Kanneer thudaippavare nandri nandri aiyaa

Adhikalai Neram Appa Um Paadham Lyrics Song Chords PPT - அதிகாலை நேரம் அப்பா உம் Lyrics in English (Song Meaning)

அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
Father, I have come eagerly to Your feet
Singing Your name without rest

உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
My heart will be filled with joy

1.கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா
You who hear every cry, thank You Lord
You who solve every problem, thank You Lord

2.பெலனே கன்மலையே நன்றி நன்றி ஐயா
பெரியவரே என் உயிரே நன்றி நன்றி ஐயா
You are my strength and my rock, thank You Lord
Great One, my very life, thank You Lord

3.நினைவெல்லாம் அறிபவரே நன்றி நன்றி ஐயா
நிம்மதி தருபவரே நன்றி நன்றி ஐயா
You who know every thought, thank You Lord
You who give peace to my heart, thank You Lord

4.நலன்தரும் நல்மருந்தே நன்றி நன்றி ஐயா
நன்மைகளின் ஊற்றே நன்றி நன்றி ஐயா
You are the healing medicine that brings goodness, thank You Lord
You are the source of all blessings, thank You Lord

5.மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா
You who conquered death, thank You Lord
You who sent manna from heaven, thank You Lord

6.விண்ணப்பம் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
கண்ணீர் துடைப்பவரே நன்றி நன்றி ஐயா
You who hear every prayer, thank You Lord
You who wipe away every tear, thank You Lord

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create