Adhikaalai Yesu Vandhu -27- Pamalai Song Lyrics

1. அதிகாலை இயேசு வந்து
கதவண்டை தினம் நின்று
தட்டித் தமக்குத் திறந்து
இடம் தரக் கேட்கிறார்.

2. உம்மை நாங்கள் களிப்பாக
வாழ்த்தி: ‘நேசரே, அன்பாக
எங்களண்டை சேர்வீராக’
என்று வேண்டிக்கொள்ளுவோம்.

3. தினம் எங்களை நடத்தி,
சத்துருக்களைத் துரத்தி,
எங்கள் மனதை எழுப்பி,
நல்ல மேய்ப்பராயிரும்.

4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல்,
நம்பிக்கையில் தளராமல்
நிற்க எங்களுக்கோயாமல்
நல்ல மேய்ச்சல் அருளும்.

5. ஆமேன், கேட்டது கிடைக்கும்
இயேசு இன்றும் என்றென்றைக்கும்
நம்மைக் காப்பார் அவர் கைக்கும்
எல்லாம் ஒப்புவிக்கிறோம்.

பாமாலை - 27 - அதிகாலை இயேசு வந்து Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Adhikaalai Yesu Vandhu songs, Adhikaalai Yesu Vandhu songs lyrics

Sign in to access this feature Sign Up

Adhikaalai Yesu Vandhu -27- Pamalai Song Lyrics Lyrics in English

Adhikaalai Yesu vandhu
Kathavandai dhinam nindru
Thatti thamakkuth thirandhu
Idam tharak ketkiraar

1.Ummai naangal kalippaaga
Vaazhthi, "Nesare anbaaga
Engalandai serviraaga"
Endru vendikkolluvom

2.Dhinam engalai nadathi
Saththurukkalai thurathi
Engal manadhai ezhuppi
Nalla meypparaayirum

3.Thaazhchi naangal adaiyaamal
Nambikkaiyil thalaraamal
Nirka engalukku oyaamal
Nalla meychchal arulum

4.Aamen, kettadhu kidaikkum
Yesu indrum endrendraikkum
Nammaik kaappaar avar kaikku
Ellaam oppuvikkirom

Adhikaalai Yesu Vandhu -27- Pamalai Song Lyrics Lyrics in English (Tanglish)

1.அதிகாலை இயேசு வந்து, கதவண்டை தினம் நின்று
Adhikaalai Yesu vandhu, kathavandai dhinam nindru

தட்டித் தமக்குத் திறந்து, இடம் தரக் கேட்கிறார்
Thatti thamakkuth thirandhu, idam tharak ketkiraar

2.உம்மை நாங்கள் களிப்பாக, வாழ்த்தி நேசரே அன்பாக
Ummai naangal kalippaaga, vaazhthi Nesare anbaaga

எங்களண்டை சேர்வீராக, என்று வேண்டிக்கொள்ளுவோம்
Engalandai serviraaga, endru vendikkolluvom

3.தினம் எங்களை நடத்தி, சத்துருக்களைத் துரத்தி
Dhinam engalai nadathi, saththurukkalai thurathi

எங்கள் மனதை எழுப்பி, நல்ல மேய்ப்பராயிரும்
Engal manadhai ezhuppi, nalla meypparaayirum

4.தாழ்ச்சி நாங்கள் அடையாமல், நம்பிக்கையில் தளராமல்
Thaazhchi naangal adaiyaamal, nambikkaiyil thalaraamal

நிற்க எங்களுக்கோயாமல், நல்ல மேய்ச்சல் அருளும்
Nirka engalukku oyaamal, nalla meychchal arulum

5.ஆமேன் கேட்டது கிடைக்கும், இயேசு இன்றும் என்றென்றைக்கும்
Aamen kettadhu kidaikkum, Yesu indrum endrendraikkum

நம்மைக் காப்பார் அவர் கைக்கும், எல்லாம் ஒப்புவிக்கிறோம்
Nammaik kaappaar avar kaikku, ellaam oppuvikkirom

ஆமென்
Aamen

Adhikaalai Yesu Vandhu -27- Pamalai Song Lyrics Lyrics in English (Song Meaning)

1.அதிகாலை இயேசு வந்து, கதவண்டை தினம் நின்று
Early in the morning Jesus comes and stands at the door.

தட்டித் தமக்குத் திறந்து, இடம் தரக் கேட்கிறார்
He knocks and asks for a place within your heart.

2.உம்மை நாங்கள் களிப்பாக, வாழ்த்தி நேசரே அன்பாக
With joy we welcome You, our loving Savior.

எங்களண்டை சேர்வீராக, என்று வேண்டிக்கொள்ளுவோம்
Come and dwell among us, this is our prayer.

3.தினம் எங்களை நடத்தி, சத்துருக்களைத் துரத்தி
Lead us each day and drive our enemies away.

எங்கள் மனதை எழுப்பி, நல்ல மேய்ப்பராயிரும்
Awaken our hearts and be our Good Shepherd.

4.தாழ்ச்சி நாங்கள் அடையாமல், நம்பிக்கையில் தளராமல்
Keep us from falling and from losing faith.

நிற்க எங்களுக்கோயாமல், நல்ல மேய்ச்சல் அருளும்
Grant us strength to stand and feed us well.

5.ஆமேன் கேட்டது கிடைக்கும், இயேசு இன்றும் என்றென்றைக்கும்
Amen, what is asked in faith shall be received; Jesus remains forever.

நம்மைக் காப்பார் அவர் கைக்கும், எல்லாம் ஒப்புவிக்கிறோம்
He will protect us; into His hands we surrender all.

ஆமென்
Amen

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create