Adhikaalai Yesu Vanthu Kathavanntai Lyrics Song Chords PPT - அதிகாலை இயேசு வந்து கதவண்டை

1. அதிகாலை இயேசு வந்து
கதவண்டை தினம் நின்று
தட்டித் தமக்குத் திறந்து
இடம் தரக் கேட்கிறார்.

2. உம்மை நாங்கள் களிப்பாக
வாழ்த்தி: நேசரே, அன்பாக
எங்களண்டை சேர்வீராக
என்று வேண்டிக்கொள்ளுவோம்.

3. தினம் எங்களை நடத்தி,
சத்துருக்களைத் துரத்தி,
எங்கள் மனதை எழுப்பி,
நல்ல மேய்ப்பராயிரும்.

4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல்,
நம்பிக்கையில் தளராமல்
நிற்க எங்களுக்கோயாமல்
நல்ல மேய்ச்சல் அருளும்.

5. ஆமேன், கேட்டது கிடைக்கும்
இயேசு இன்றும் என்றென்றைக்கும்
நம்மைக் காப்பார் அவர் கைக்கும்
எல்லாம் ஒப்புவிக்கிறோம்.

Adhikaalai Yesu Vanthu Kathavanntai lyrics songs, Adhikaalai Yesu Vanthu Kathavanntai song lyrics, Adhikaalai Yesu Vanthu Kathavanntai Lyrics Song Chords PPT - அதிகாலை இயேசு வந்து கதவண்டை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Adhikaalai Yesu Vanthu Kathavanntai Lyrics Song Chords PPT - அதிகாலை இயேசு வந்து கதவண்டை Lyrics in English

1.Athikaalai Yesu vandhu
Kadhavandai dhinam nindru
Thatti thamakkuth thirandhu
Idam thara ketkiraar

2.Ummai naangal kalippaaga
Vaazhthi, Nesare anbaaga
Engalandai serviiraaga
Endru vendikkolluvom

3.Dhinam engalai nadathi
Saththurukkalai thurathi
Engal manadhai ezhuppi
Nalla meipparaayirum

4.Thaazhchi naangal adaiyaamal
Nambikkaiyil thalaraamal
Nirka engalukkoiyaamal
Nalla meichchal arulum

5.Aamen, kettadhu kidaikkum
Yesu indrum endrendrukkum
Nammai kaappaar avar kaikku
Ellaam oppuvikkirom

Adhikaalai Yesu Vanthu Kathavanntai Lyrics Song Chords PPT - அதிகாலை இயேசு வந்து கதவண்டை Lyrics in English (Tanglish)

1.அதிகாலை இயேசு வந்து
கதவண்டை தினம் நின்று
Athikaalai Yeshu vandhu
Kadhavandai dhinam nindru

தட்டித் தமக்குத் திறந்து
இடம் தரக் கேட்கிறார்
Thatti thamakkuth thirandhu
Idam thara ketkiraar

2.உம்மை நாங்கள் களிப்பாக
வாழ்த்தி: நேசரே, அன்பாக
Ummai naangal kalippaaga
Vaazhthi: Nesare, anbaaga

எங்களண்டை சேர்வீராக
என்று வேண்டிக்கொள்ளுவோம்
Engal andai serviiraaga
Endru vendikkolluvom

3.தினம் எங்களை நடத்தி
சத்துருக்களைத் துரத்தி
Dhinam engalai nadathi
Saththurukkalai thurathi

எங்கள் மனதை எழுப்பி
நல்ல மேய்ப்பராயிரும்
Engal manadhai ezhuppi
Nalla meipparaayirum

4.தாழ்ச்சி நாங்கள் அடையாமல்
நம்பிக்கையில் தளராமல்
Thaazhchi naangal adaiyaamal
Nambikkaiyil thalaraamal

நிற்க எங்களுக்கோயாமல்
நல்ல மேய்ச்சல் அருளும்
Nirka engalukkoiyaamal
Nalla meichchal arulum

5.ஆமேன், கேட்டது கிடைக்கும்
இயேசு இன்றும் என்றென்றைக்கும்
Aamen, kettadhu kidaikkum
Yesu indrum endrendrukkum

நம்மைக் காப்பார் அவர் கைக்கும்
எல்லாம் ஒப்புவிக்கிறோம்
Nammai kaappaar avar kaikku
Ellaam oppuvikkirom

Adhikaalai Yesu Vanthu Kathavanntai Lyrics Song Chords PPT - அதிகாலை இயேசு வந்து கதவண்டை Lyrics in English (Song Meaning)

1.அதிகாலை இயேசு வந்து
கதவண்டை தினம் நின்று
Early in the morning, Jesus comes
Standing daily at the door

தட்டித் தமக்குத் திறந்து
இடம் தரக் கேட்கிறார்
Knocking and asking to be opened
Seeking a place to enter

2.உம்மை நாங்கள் களிப்பாக
வாழ்த்தி: நேசரே, அன்பாக
We joyfully praise You
Saying lovingly, O Lord

எங்களண்டை சேர்வீராக
என்று வேண்டிக்கொள்ளுவோம்
Come and dwell among us
This is our prayer always

3.தினம் எங்களை நடத்தி
சத்துருக்களைத் துரத்தி
Lead us each and every day
And drive away our enemies

எங்கள் மனதை எழுப்பி
நல்ல மேய்ப்பராயிரும்
Lift up our hearts within
Be our Good Shepherd

4.தாழ்ச்சி நாங்கள் அடையாமல்
நம்பிக்கையில் தளராமல்
Let us not fall into despair
Nor weaken in our faith

நிற்க எங்களுக்கோயாமல்
நல்ல மேய்ச்சல் அருளும்
Help us stand firm always
And grant us good pasture

5.ஆமேன், கேட்டது கிடைக்கும்
இயேசு இன்றும் என்றென்றைக்கும்
Amen, what we ask will be given
Jesus is the same forever

நம்மைக் காப்பார் அவர் கைக்கும்
எல்லாம் ஒப்புவிக்கிறோம்
He will keep us in His hands
We surrender everything to Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create