Adingada Melam Thaalam Vilaa Lyrics Song Chords PPT - அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு

அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு
சந்தோஷமா வாழ்த்தி பாட மேட அமஞ்சுருச்சு (அம்ஞ்சுருசு)
எங்க மனசெல்லா நெறஞ்சுருக்கு ரசாவே ரசாவே – அத
ஆனந்தமா பாட போறோ(ம்) எங்க ஏசுவே ஏசுவே

கள மேட்டு நாங்க மெட்டு கட்டி பாடும் பாட்டு
எங்க சந்தோஷத்த போட்டு
நம்ம ஏசு சாமி பொறந்தத கேட்டு

வழி தெரியாம கண் மூடி வாழ்ந்திருந்தோம்
விழி திறக்காம பாத மாத்தி நடந்தோம்
எங்க வாழ்க்கைய ரட்சிக்க வந்த என் ஏசுவே
புது வெளிச்சத்த தந்த எங்க ராசவே

அன்பு கெடச்சிருக்கு கூட சமாதானம் உதிச்சிருக்கு
எங்க ஏசு மண்ணில் பிறந்ததினால் நித்திய வாழ்வு திறந்திருக்கு

Adingada Melam Thaalam Vilaa lyrics songs, Adingada Melam Thaalam Vilaa song lyrics, Adingada Melam Thaalam Vilaa Lyrics Song Chords PPT - அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Adingada Melam Thaalam Vilaa Lyrics Song Chords PPT - அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு Lyrics in English

Adingada Melam Thaalam Vilaa Vanthuruchchu
Santhoshamaa Vaalththi Paada Maeda Amanjuruchchu (Amnjurusu)
Enga Manasellaa Neranjurukku Rasaavae Rasaavae – Atha
Aananthamaa Paada Poro(m) Enga Aesuvae Aesuvae

Kala Maettu Naanga Mettu Katti Paadum Paattu
Enga Santhoshaththa Pottu
Namma Aesu Saami Poranthatha Kaettu

Vali Theriyaama Kann Mooti Vaalnthirunthom
Vili Thirakkaama Paatha Maaththi Nadanthom
Enga Vaalkkaiya Ratchikka Vantha En Aesuvae
Puthu Velichchaththa Thantha Enga Raasavae
Anpu Kedachchirukku Kooda Samaathaanam Uthichchirukku
Enga Aesu Mannnnil Piranthathinaal Niththiya Vaalvu Thiranthirukku

Adingada Melam Thaalam Vilaa Lyrics Song Chords PPT - அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு Lyrics in English (Tanglish)

அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு
சந்தோஷமா வாழ்த்தி பாட மேட அமஞ்சுருச்சு (அம்ஞ்சுருசு)
Adingada melam thaalam vizha vandhuruchu
Santhoshama vaazhthi paada meda amanjuruchu (amnjuruchu)

எங்க மனசெல்லா நெறஞ்சுருக்கு ரசாவே ரசாவே – அத
ஆனந்தமா பாட போறோம் எங்க ஏசுவே ஏசுவே
Enga manasella neranjurukku rasaave rasaave – adha
Aanandhama paada porom enga Yesuve Yesuve

கள மேட்டு நாங்க மெட்டு கட்டி பாடும் பாட்டு
எங்க சந்தோஷத்த போட்டு
Kala mettu naanga mettu katti paadum paattu
Enga santhoshatha pottu

நம்ம ஏசு சாமி பொறந்தத கேட்டு
Namma Yesu saami porandhadha kettu

வழி தெரியாம கண் மூடி வாழ்ந்திருந்தோம்
விழி திறக்காம பாத மாத்தி நடந்தோம்
Vazhi theriyama kan moodi vaazhndhirundhom
Vizhi thirakkaama paadha maathi nadandhom

எங்க வாழ்க்கைய ரட்சிக்க வந்த என் ஏசுவே
புது வெளிச்சத்த தந்த எங்க ராசவே
Enga vaazhkaiya ratchikka vandha en Yesuve
Pudhu velichatha thandha enga raasave

அன்பு கெடச்சிருக்கு கூட சமாதானம் உதிச்சிருக்கு
எங்க ஏசு மண்ணில் பிறந்ததினால் நித்திய வாழ்வு திறந்திருக்கு
Anbu kedachirukku kooda samaadhaanam udhichirukku
Enga Yesu mannil pirandhadhinaal nithiya vaazhvu thirandhirukku

Adingada Melam Thaalam Vilaa Lyrics Song Chords PPT - அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு Lyrics in English (Song Meaning)

அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு
சந்தோஷமா வாழ்த்தி பாட மேட அமஞ்சுருச்சு (அம்ஞ்சுருசு)
The drums are sounding — the festival has begun
A stage is ready for joyful celebration and song

எங்க மனசெல்லா நெறஞ்சுருக்கு ரசாவே ரசாவே – அத
ஆனந்தமா பாட போறோம் எங்க ஏசுவே ஏசுவே
Our hearts are filled with joy, O King
We are going to sing in delight, O our Jesus

கள மேட்டு நாங்க மெட்டு கட்டி பாடும் பாட்டு
எங்க சந்தோஷத்த போட்டு
We sing melodies from the fields
Pouring out all our happiness

நம்ம ஏசு சாமி பொறந்தத கேட்டு
Hearing that our Lord Jesus is born

வழி தெரியாம கண் மூடி வாழ்ந்திருந்தோம்
விழி திறக்காம பாத மாத்தி நடந்தோம்
We lived blindly without knowing the way
We walked without opening our eyes

எங்க வாழ்க்கைய ரட்சிக்க வந்த என் ஏசுவே
புது வெளிச்சத்த தந்த எங்க ராசவே
My Jesus came to save our lives
Our King who gave us new light

அன்பு கெடச்சிருக்கு கூட சமாதானம் உதிச்சிருக்கு
எங்க ஏசு மண்ணில் பிறந்ததினால் நித்திய வாழ்வு திறந்திருக்கு
Love has been given and peace has risen
Because Jesus was born, eternal life is opened

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create