Adiyar Vendal Kelum Yesuve Lyrics Song Chords PPT- பாமாலை: 229 - அடியார் வேண்டல் கேளும்

1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே;
உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே;
நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்,
உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே.

2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர்
பந்தியில் நீரும் கூட அமர்வீர்,
எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர்,
எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர்.

3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா,
எம் பாலர் முகம் பாரும்,நாயகா;
தெய்வ கிருபை நற்குணம் நற்செயல்
யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.

4. வாலிபர் நெறி தவறாமலும்,
ஈனர் இழிஞரைச் சேராமலும்,
ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே
நல் சேவை செய்ய நீர் அருள்வீரே.

5. மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய்
காரும், உம் பலம் ஆறுதல் தாரும்;
நோயுற்றோர் பலவீனர் யாரையும்
தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும்.

6. எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று
எங்கெங்கோ தங்கும் எல்லாப் பேரையும்
அன்பாய் அணைத்து ஆதரித்திடும்
அவரைக் காத்து அல்லும் பகலும்.

7. ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர,
ஆவியில் அன்பில் என்றும் பெருக,
எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள்
இயேசுவின் வீடாய் என்றும் பொலிக.

பாமாலை: 229 - அடியார் வேண்டல் கேளும் இயேசுவே Pamalai Songs Lyrics , Adiyar Vendal Kelum Yesuve , Adiyar Vendal Kelum Yesuve lyrics songs, Adiyar Vendal Kelum Yesuve song lyrics, Adiyar Vendal Kelum Yesuve Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Adiyar Vendal Kelum Yesuve Lyrics Song Chords PPT- பாமாலை: 229 - அடியார் வேண்டல் கேளும் Lyrics in English

1.Adiyaar vendal kelum, Yesuve;
Um paatham sernthom thaasar innaale;
Nal veettai katta Neere varuveer,
Um aasi thedi vandhom naangale.

2.Engal nal veettil Neere thanguveer
Panthiyil Neerum kooda amarveer,
Engal narpechchil Neerum magilveer,
Engal thunbathai inbamaakkuveer.

3.Paalanaai vantha Yesu Ratchaga,
Em paalar mugam paarum Naayaga;
Deiva kirubai nargunam narseyal
Yaavilum ivar onga seiveere.

4.Vaalibar nerai thavaraamalum,
Eenar izhinjarai seraamalum,
Gnanamaai vaalnthu seelamudane
Nal sevai seiya Neer arulveere.

5.Moothor muthiyor yaaraiyum anbaai
Kaarum, Um balam aaruthal thaarum;
Noyutror balaveenar yaaraiyum
Thalarchi theerthu thaabarithidum.

6.Em veettai innaal pirinthu sendru
Engengo thangum ellaap peraiyum
Anbaai anaithu aatharithidum
Avarai kaathu allum pagalum.

7.Aandandaai engal veedu valara,
Aaviyil anbil endrum peruga,
Engal nal naattil inba illangal
Yesuvin veedaai endrum poliga.

Adiyar Vendal Kelum Yesuve Lyrics Song Chords PPT- பாமாலை: 229 - அடியார் வேண்டல் கேளும் Lyrics in English (Tanglish)

1.அடியார் வேண்டல் கேளும், இயேசுவே;
உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே;
Adivaar vendal kelum, Yesuve;
Um paadham sernthom thaasar innaale;

2.நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்,
உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே.
Nal veettaik katta neere varuveer,
Um aasi thedi vandhom naangaley;

3.எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர்
பந்தியில் நீரும் கூட அமர்வீர்,
Engal nal veettil neere thanguveer
Panthiyil neerum kooda amarveer;

4.எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர்,
எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர்.
Engal narpechil neerum magilveer,
Engal thunbathai inbamaakkuveer;

5.பாலனாய் வந்த இயேசு ரட்சகா,
எம் பாலர் முகம் பாரும், நாயகா;
Paalanaai vandha Yesu Ratchagaa,
Em paalar mugam paarum naayagaa;

6.தெய்வ கிருபை நற்குணம் நற்செயல்
யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.
Deiva kirubai nargunam narseyal
Yaavilum ivar oonga seiveere;

7.வாலிபர் நெறி தவறாமலும்,
ஈனர் இழிஞரைச் சேராமலும்,
Vaalibar nerith thavaraamalum,
Eenar ilinjaraich seraamalum;

8.ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே
நல் சேவை செய்ய நீர் அருள்வீரே.
Gnanamaai vaazhndhu seelamudane
Nal sevai seyya neer arulveere;

9.மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய்
காரும், உம் பலம் ஆறுதல் தாரும்;
Moothor mudiyor yaaraiyum anbaai
Kaarum, um balam aaruthal thaarum;

10.நோயுற்றோர் பலவீனர் யாரையும்
தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும்.
Noyutror balaveenar yaaraiyum
Thalarchi theerthu thaabarithidum;

11.எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று
எங்கெங்கோ தங்கும் எல்லாப் பேரையும்
Em veettai innaal pirinthu sendru
Engengo thangum ella peraiyum;

12.அன்பாய் அணைத்து ஆதரித்திடும்
அவரைக் காத்து அல்லும் பகலும்.
Anbaai anaithu aatharithidum
Avarai kaathu allum pagalum;

13.ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர,
ஆவியில் அன்பில் என்றும் பெருக,
Aandaandaai engal veedu valara
Aaviyil anbil endrum peruga;

14.எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள்
இயேசுவின் வீடாய் என்றும் பொலிக.
Engal nal naattil inba illangal
Yesuvin veedaai endrum poliga;

Adiyar Vendal Kelum Yesuve Lyrics Song Chords PPT- பாமாலை: 229 - அடியார் வேண்டல் கேளும் Lyrics in English (Song Meaning)

1.அடியார் வேண்டல் கேளும், இயேசுவே;
உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே;
O Jesus, hear Your servants’ prayer;
We come and sit at Your holy feet today.

நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்,
உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே.
Come and build our good home, Lord;
We have come seeking Your blessing.

2.எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர்
பந்தியில் நீரும் கூட அமர்வீர்,
Dwell in our good home, O Lord;
Sit with us at our table too.

எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர்,
எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர்.
Rejoice in our good conversations;
Turn our sorrows into joy.

3.பாலனாய் வந்த இயேசு ரட்சகா,
எம் பாலர் முகம் பாரும், நாயகா;
O Jesus Savior who came as a child;
Look upon our children, O Lord.

தெய்வ கிருபை நற்குணம் நற்செயல்
யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே.
Let divine grace, goodness, and good deeds;
Grow strong in all their lives.

4.வாலிபர் நெறி தவறாமலும்,
ஈனர் இழிஞரைச் சேராமலும்,
Let the youth not stray from the right path;
Nor join with evil or low companions.

ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே
நல் சேவை செய்ய நீர் அருள்வீரே.
Let them live wisely and with purity;
Grant them grace to serve You well.

5.மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய்
காரும், உம் பலம் ஆறுதல் தாரும்;
Love and care for all elders;
Give them strength and comfort, Lord.

நோயுற்றோர் பலவீனர் யாரையும்
தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும்.
Heal all the sick and weak;
Uphold them and remove their pain.

6.எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று
எங்கெங்கோ தங்கும் எல்லாப் பேரையும்
All who leave our home today;
And dwell in different places far away.

அன்பாய் அணைத்து ஆதரித்திடும்
அவரைக் காத்து அல்லும் பகலும்.
Embrace them with Your love;
Protect them day and night.

7.ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர,
ஆவியில் அன்பில் என்றும் பெருக,
Let our home grow year by year;
Increase in Spirit and in love forever.

எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள்
இயேசுவின் வீடாய் என்றும் பொலிக.
In our blessed land, happy homes;
May shine forever as the house of Jesus.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create