Adonai Lyrics Song Chords PPT - அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லை

அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லை
கரத்தினால் நிகழ்த்துவார்
பெருங்கடல் விழுங்க கூடூமோ
இல்லை காற்றினை அடக்கி ஆளுவார்

வானாதி வானம் அரசாலும் ராஜன்
பூலோகம் பாடும் பரமனைப் போற்றும்
மலை காடுகள் நதிகள்
கேதுருக்கள் ஆடும்
அவர் நாமம் உயர்ந்ததென்றே
அவர் நாமம் உயர்ந்ததே

1. ஐந்தும் இரண்டும் ஐயாயிரம்
தண்ணீரினால் திராட்சரசமே
மரணம் அதுவோ அவர் வார்த்தையால்
ஜீவனாக பாய்ந்து செல்லும்

தீராததோ இயலாததோ
அவர் பார்வையில் இருந்ததில்லை
ஒரு வார்த்தையே போதுமென்றால்
அது போதுமே செய்து முடிக்க

Adonai lyrics songs, Adonai song lyrics, Adonai Lyrics Song Chords PPT - அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லை

Sign in to access this feature Sign Up

Adonai Lyrics Song Chords PPT - அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லை Lyrics in English

Asaaththiyam Thadaigal Aagumo Illai
Karaththinaal Nigazhththuvaar
Perungadal Vizhunga Koodumo
Illai Kaatrinai Adakki Aaluvaar

Vaanaadhi Vaanam Arasaalum Raajan
Boologam Paadum Paramanai Pottrum
Malai Kaadugal Nadhigal
Kedhurukkal Aadum
Avar Naamam Uyarnthadhendre
Avar Naamam Uyarnthadhe

Aindhum Irandum Aiyyaayiram
Thanneerinaal Thiraatcharasame
Maranam Adhuvo Avar Vaarththaiyaal
Jeevanaaga Paayndhu Sellum

Theeraadho Iyaladho
Avar Paarvaiyil Irundhadhillai
Oru Vaarththaiye Podhumenraal
Adhu Podhume Seidhu Mudikka

Adonai Lyrics Song Chords PPT - அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லை Lyrics in English (Tanglish)

அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லை
கரத்தினால் நிகழ்த்துவார்
Asaaththiyam Thadaigal Aagumo Illai
Karaththinaal Nigazhththuvaar

பெருங்கடல் விழுங்க கூடூமோ
இல்லை காற்றினை அடக்கி ஆளுவார்
Perungadal Vizhunga Koodumo
Illai Kaatrinai Adakki Aaluvaar

வானாதி வானம் அரசாலும் ராஜன்
பூலோகம் பாடும் பரமனைப் போற்றும்
Vaanaadhi Vaanam Arasaalum Raajan
Boologam Paadum Paramanai Pottrum

மலை காடுகள் நதிகள்
கேதுருக்கள் ஆடும்
Malai Kaadugal Nadhigal
Kedhurukkal Aadum

அவர் நாமம் உயர்ந்ததென்றே
அவர் நாமம் உயர்ந்ததே
Avar Naamam Uyarnthadhendre
Avar Naamam Uyarnthadhe

ஐந்தும் இரண்டும் ஐயாயிரம்
தண்ணீரினால் திராட்சரசமே
Aindhum Irandum Aiyyaayiram
Thanneerinaal Thiraatcharasame

மரணம் அதுவோ அவர் வார்த்தையால்
ஜீவனாக பாய்ந்து செல்லும்
Maranam Adhuvo Avar Vaarththaiyaal
Jeevanaaga Paayndhu Sellum

தீராததோ இயலாததோ
அவர் பார்வையில் இருந்ததில்லை
Theeraadho Iyaladho
Avar Paarvaiyil Irundhadhillai

ஒரு வார்த்தையே போதுமென்றால்
அது போதுமே செய்து முடிக்க
Oru Vaarththaiye Podhumenraal
Adhu Podhume Seidhu Mudikka

Adonai Lyrics Song Chords PPT - அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லை Lyrics in English (Song Meaning)

அசாத்தியம் தடைகள் ஆகுமோ இல்லை
கரத்தினால் நிகழ்த்துவார்
Will The Impossible Become A Barrier No
By His Hand He Will Do It

பெருங்கடல் விழுங்க கூடூமோ
இல்லை காற்றினை அடக்கி ஆளுவார்
Can The Great Sea Swallow Us
No He Commands And Rules The Wind

வானாதி வானம் அரசாலும் ராஜன்
பூலோகம் பாடும் பரமனைப் போற்றும்
The King Who Rules The Highest Heavens
The Earth Sings Praises To The Lord

மலை காடுகள் நதிகள்
கேதுருக்கள் ஆடும்
Mountains Forests And Rivers
Cedars Dance In Joy

அவர் நாமம் உயர்ந்ததென்றே
அவர் நாமம் உயர்ந்ததே
His Name Is Exalted
His Name Is Highest

ஐந்தும் இரண்டும் ஐயாயிரம்
தண்ணீரினால் திராட்சரசமே
Five And Two Fed Five Thousand
Water Became Wine

மரணம் அதுவோ அவர் வார்த்தையால்
ஜீவனாக பாய்ந்து செல்லும்
Even Death By His Word
Flows Into Life

தீராததோ இயலாததோ
அவர் பார்வையில் இருந்ததில்லை
Nothing Is Impossible
In His Sight

ஒரு வார்த்தையே போதுமென்றால்
அது போதுமே செய்து முடிக்க
If One Word Is Enough
That Word Will Accomplish It

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create