அடுத்த ஊர் செல்ல வேண்டும்
அதற்காகவே நான் இங்கு
தடுக்காதே என்னை என்றீரே
தேவைகள் அங்கும் உண்டு
நேரப் பங்கீடும் உண்டு
நிறுத்தாதே என்னை என்றீரே
கேட்டவர் கேட்டது போதும்
கேட்காதோர் எத்தனை பாரும்-2
வாருங்கள் அங்கு என்னுடன்
2 ஒன்றுமில்லாதோர் பங்கு
இயேசுவைப் பெற்றவர் பங்கு
பங்கைச் செய்யவே நாம் இங்கு
ஐந்து பத்தாக வேண்டும்
இரண்டு நான்காக வேண்டும்
பங்கைப் புதைத்தல் தவறு
3. அழைத்தவர் சொல்லைக் கேட்டால்
அடுத்த ஊர் அடுத்த ஊர் என்று
கூட்டிக் கொண்டே போவாரே
பாத்திரம் நிரம்பி வழிய
பேராசீர்வாதங்களையும்
Adutha oor sella vendum lyrics songs, Adutha oor sella vendum song lyrics, Adutha oor sella vendum Lyrics Song Chords PPT - அடுத்த ஊர் செல்ல வேண்டும்
Sign in to access this feature Sign Up
Adutha oor sella vendum
Adharkagave naan ingu
Thadukkadhe ennai endreere
Thevaigal angum undu
Nerappangeedum undu
Niruthadhe ennai endreere
Kettavar kettadhu podhum
Ketkaadhor eththanai paarum
Vaarungal angu ennudan
Ondrumillathor pangu
Yesuvai petravar pangu
Pangai seyyave naam ingu
Aindhu pathaaga vendum
Irandu naangaaga vendum
Pangai pudhaitthal thavaru
Azhaithavar sollai kettal
Adutha oor adutha oor endru
Kootti konde povare
Paathiram nirambi vazhiya
Peraasirvaadhangalaiyum
அடுத்த ஊர் செல்ல வேண்டும்
அதற்காகவே நான் இங்கு
Adutha oor sella vendum
Adharkaagave naan ingu
தடுக்காதே என்னை என்றீரே
தேவைகள் அங்கும் உண்டு
Thadukkaadhe ennai endreere
Thevaigal angum undu
நேரப் பங்கீடும் உண்டு
நிறுத்தாதே என்னை என்றீரே
Nerappangeedum undu
Niruthadhe ennai endreere
கேட்டவர் கேட்டது போதும்
கேட்காதோர் எத்தனை பாரும் - 2
Kettavar kettadhu podhum
Ketkaadhor eththanai paarum - 2
வாருங்கள் அங்கு என்னுடன்
Vaarungal angu ennudan
ஒன்றுமில்லாதோர் பங்கு
இயேசுவைப் பெற்றவர் பங்கு
Ondrumillathor pangu
Yesuvai petravar pangu
பங்கையைச் செய்யவே நாம் இங்கு
ஐந்து பத்தாக வேண்டும்
Pangai seyyave naam ingu
Aindhu pathaaga vendum
இரண்டு நான்காக வேண்டும்
பங்கையைப் புதைத்தல் தவறு
Irandu naangaaga vendum
Pangai pudaitthal thavaru
அழைத்தவர் சொல்லைக் கேட்டால்
அடுத்த ஊர் அடுத்த ஊர் என்று
Azhaithavar sollai kettal
Adutha oor adutha oor endru
கூட்டிக் கொண்டே போவாரே
பாத்திரம் நிரம்பி வழிய
Kootti konde povare
Paathiram nirambi vazhiya
பேராசீர்வாதங்களையும்
Peraasirvaadhangalaiyum
அடுத்த ஊர் செல்ல வேண்டும்
அதற்காகவே நான் இங்கு
I must go to the next place
That is why I am here
தடுக்காதே என்னை என்றீரே
தேவைகள் அங்கும் உண்டு
Do not stop me, You said
There are needs there as well
நேரப் பங்கீடும் உண்டு
நிறுத்தாதே என்னை என்றீரே
There is time allocation too
Do not stop me, You said
கேட்டவர் கேட்டது போதும்
கேட்காதோர் எத்தனை பாரும் - 2
Those who asked have received enough
Look how many have not yet heard-2
வாருங்கள் அங்கு என்னுடன்
Come there with me
ஒன்றுமில்லாதோர் பங்கு
இயேசுவைப் பெற்றவர் பங்கு
The portion of the poor
The portion of those who received Jesus
பங்கையைச் செய்யவே நாம் இங்கு
ஐந்து பத்தாக வேண்டும்
We are here to multiply the portion
It must become five and ten
இரண்டு நான்காக வேண்டும்
பங்கையைப் புதைத்தல் தவறு
Two must become four
To hide the portion is wrong
அழைத்தவர் சொல்லைக் கேட்டால்
அடுத்த ஊர் அடுத்த ஊர் என்று
If we obey the One who called us
He keeps saying “next place, next place”
கூட்டிக் கொண்டே போவாரே
பாத்திரம் நிரம்பி வழிய
He keeps leading us forward
Till the vessel overflows
பேராசீர்வாதங்களையும்
Great blessings also overflow
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List