Aetra Kaalathil Dhevan Unnai Lyrics Song Chords PPT - ஏற்ற காலத்தில் தேவன் உன்னை

ஏற்ற காலத்தில் தேவன்
உன்னை உயர்த்த
அவர் பலத்த கரத்தினுள்
அடங்கியிரு மகனே(ளே)

உன்னை அழைத்த தேவன்
உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம் மாறாதவர் வார்த்ை
உன்னை வாழ வைப்பார்

சொந்த குமாரனென்று பாராமல்
இயேசுவை தந்த தேவன் வ
அவரோடு கூட எல்லாவற்றையும்
அருளாதிருப்பாரோ

லாசருவின் கல்லறையில்
கண்ணீர் வடித்த தேவன்
உன்பாடுகளை காணும் தேவன்
உள்ளம் உருகாரோ

Aetra Kaalathil Dhevan Unnai, Aetra Kaalathil Dhevan Unnai lyrics songs,Aetra Kaalathil Dhevan Unnai song lyrics, Aetra Kaalathil Dhevan Unnai Lyrics Song Chords PPT - ஏற்ற காலத்தில் தேவன் உன்னை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aetra Kaalathil Dhevan Unnai Lyrics Song Chords PPT - ஏற்ற காலத்தில் தேவன் உன்னை Lyrics in English

Yetra Kaalathil Devan
Unnai Uyarththa
Avar Balatha Karaththinul
Adangiyiru Magane(Le)

Unnai Azhaitha Devan
Unmaiyullavar
Vaakkutthatham Maaraadhavar Vaarthai
Unnai Vaazha Vaippaar

Sondha Kumaaranendru Paaraamal
Yesuvai Thandha Devan
Avarodu Kooda Ellaavatraiyum
Arulaadhiruppaaro

Laasaruvin Kallaraiyil
Kanneer Vaditha Devan
Un Paadugalai Kaanum Devan
Ullam Urugaaro

Aetra Kaalathil Dhevan Unnai Lyrics Song Chords PPT - ஏற்ற காலத்தில் தேவன் உன்னை Lyrics in English (Tanglish)

ஏற்ற காலத்தில் தேவன்
உன்னை உயர்த்த
Yetra Kaalathil Devan
Unnai Uyarththa

அவர் பலத்த கரத்தினுள்
அடங்கியிரு மகனே(ளே)
Avar Balatha Karaththinul
Adangiyiru Magane(Le)

உன்னை அழைத்த தேவன்
உண்மையுள்ளவர்
Unnai Azhaitha Devan
Unmaiyullavar

வாக்குத்தத்தம் மாறாதவர் வார்த்தை
உன்னை வாழ வைப்பார்
Vaakkutthatham Maaraadhavar Vaarthai
Unnai Vaazha Vaippaar

சொந்த குமாரனென்று பாராமல்
இயேசுவை தந்த தேவன்
Sondha Kumaaranendru Paaraamal
Yesuvai Thandha Devan

அவரோடு கூட எல்லாவற்றையும்
அருளாதிருப்பாரோ
Avarodu Kooda Ellaavatraiyum
Arulaadhiruppaaro

லாசருவின் கல்லறையில்
கண்ணீர் வடித்த தேவன்
Laasaruvin Kallaraiyil
Kanneer Vaditha Devan

உன் பாடுகளை காணும் தேவன்
உள்ளம் உருகாரோ
Un Paadugalai Kaanum Devan
Ullam Urugaaro

Aetra Kaalathil Dhevan Unnai Lyrics Song Chords PPT - ஏற்ற காலத்தில் தேவன் உன்னை Lyrics in English (Song Meaning)

ஏற்ற காலத்தில் தேவன்
உன்னை உயர்த்த
At the appointed time God
Will lift you up

அவர் பலத்த கரத்தினுள்
அடங்கியிரு மகனே(ளே)
Remain under
His mighty hand dear child

உன்னை அழைத்த தேவன்
உண்மையுள்ளவர்
The God who called you
Is faithful

வாக்குத்தத்தம் மாறாதவர் வார்த்தை
உன்னை வாழ வைப்பார்
His unchanging promise
Will sustain your life

சொந்த குமாரனென்று பாராமல்
இயேசுவை தந்த தேவன்
Without sparing His own Son
God gave Jesus for you

அவரோடு கூட எல்லாவற்றையும்
அருளாதிருப்பாரோ
Will He not also
Graciously give all things

லாசருவின் கல்லறையில்
கண்ணீர் வடித்த தேவன்
The God who wept
At Lazarus’ tomb

உன் பாடுகளை காணும் தேவன்
உள்ளம் உருகாரோ
The God who sees your pain
Will His heart not melt

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create