Aezhu Svarangkalil Ethanai Lyrics Song Chords PPT - ஏழு ஸ்வரங்களில் எத்தனை

ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள்
என் இயேசு ராஜனுக்கு எத்தனை நாமங்கள்
ஆயிரமாயிரம் நாவுகளால் அன்பின் தேவன்
அருள்நாதன் புகழ்பாடுவோம்
ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே
வெள்ளி மணி ஓசைகள் ஜதி போடவே
ராகங்கள் தாளங்கள் கைதாளங்கள்
தந்தும்மை தினந்தோறும் நான் பாடுவேன்

பன்னிரெண்டு ஆண்டுகள்
பெரும் பாடுகள் பட்டவளாம்
பற்பல இடங்களில் வைத்தியம்
தேடி அலைந்தவளாம்-மாவேந்தர்
மகிமையின் ஆடையை தொட்டாள்
அந்தக்ஷணமே சுகமடைந்தாள்

குஷ்டரோகி அவனை தொட்டு
கரம்பிடித்தார் இஷ்டமுடன் அவனை
இயேசு தம்மிடம் சேர்த்து கொண்டார்
பாவங்களை போக்கும் பரிசுத்த தேவன்
பரிவோடு தொட்டு குணமாக்கினார்

எத்தனை அற்புதங்கள் எனக்கும்
செய்தீரே எண்ணிக்கை அடங்குமோ
எந்நாளும் மறக்க முடியுமோ
இசையோடு உம்மைப்பாட வைத்தவர் நீரே
என்றென்றும் என்னை காப்பவர் நீரே

Aezhu Svarangkalil Ethanai, Aezhu Svarangkalil Ethanai lyrics songs, Aezhu Svarangkalil Ethanai song lyrics, Aezhu Svarangkalil Ethanai Lyrics Song Chords PPT - ஏழு ஸ்வரங்களில் எத்தனை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aezhu Svarangkalil Ethanai Lyrics Song Chords PPT - ஏழு ஸ்வரங்களில் எத்தனை Lyrics in English

Ezhu swarangalil eththanai raagangal
En Yesu Raajanukku eththanai naamangal
Aayiramaayiram naavugalaal anbin Devan
Arulnaadhan pugazh paaduvom

Swarna raagangal swaram paadave
Velli mani osaigal jathi podave
Raagangal thaalangal kai thaalangal
Thandhummai dhinandhorum naan paaduven

Pannirendu aandugal perum paadugal pattavalaam
Parpala idangalil vaithiyam thedi alaindhavalaam
Maavendhar magimaiyin aadaiyai thottaal
Andhakshaname sugamadaindhaal

Kushtarogi avanai thottu karampidiththaar
Ishtamudan avanai Yesu thammidam serththu kondaar
Paavangalai pokkum Parisutha Devan
Parivodu thottu gunamaakkinaar

Eththanai arputhangal enakkum seidheere
Ennikkai adangumo ennaalum marakka mudiyumo
Isaiyodu ummai paada vaiththavar neere
Endrendrum ennai kaappavar neere

Ezhu swarangalil eththanai raagangal
En Yesu Raajanukku eththanai naamangal
Aayiramaayiram naavugalaal anbin Devan
Arulnaadhan pugazh paaduvom.

Aezhu Svarangkalil Ethanai Lyrics Song Chords PPT - ஏழு ஸ்வரங்களில் எத்தனை Lyrics in English (Tanglish)

ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள்
என் இயேசு ராஜனுக்கு எத்தனை நாமங்கள்
Ezhu swarangalil eththanai raagangal
En Yesu Raajanukku eththanai naamangal

ஆயிரமாயிரம் நாவுகளால் அன்பின் தேவன்
அருள்நாதன் புகழ்பாடுவோம்
Aayiramaayiram naavugalaal anbin Devan
Arulnaadhan pugazh paaduvom

ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே
வெள்ளி மணி ஓசைகள் ஜதி போடவே
Swarna raagangal swaram paadave
Velli mani osaigal jathi podave

ராகங்கள் தாளங்கள் கைதாளங்கள்
தந்தும்மை தினந்தோறும் நான் பாடுவேன்
Raagangal thaalangal kai thaalangal
Thandhummai dhinandhorum naan paaduven

பன்னிரெண்டு ஆண்டுகள் பெரும் பாடுகள் பட்டவளாம்
பற்பல இடங்களில் வைத்தியம் தேடி அலைந்தவளாம்
Pannirendu aandugal perum paadugal pattavalaam
Parpala idangalil vaithiyam thedi alaindhavalaam

மாவேந்தர் மகிமையின் ஆடையை தொட்டாள்
அந்தக்ஷணமே சுகமடைந்தாள்
Maavendhar magimaiyin aadaiyai thottaal
Andhakshaname sugamadaindhaal

குஷ்டரோகி அவனை தொட்டு கரம்பிடித்தார்
இஷ்டமுடன் அவனை இயேசு தம்மிடம் சேர்த்து கொண்டார்
Kushtarogi avanai thottu karampidiththaar
Ishtamudan avanai Yesu thammidam serththu kondaar

பாவங்களை போக்கும் பரிசுத்த தேவன்
பரிவோடு தொட்டு குணமாக்கினார்
Paavangalai pokkum Parisutha Devan
Parivodu thottu gunamaakkinaar

எத்தனை அற்புதங்கள் எனக்கும் செய்தீரே
எண்ணிக்கை அடங்குமோ எந்நாளும் மறக்க முடியுமோ
Eththanai arputhangal enakkum seidheere
Ennikkai adangumo ennaalum marakka mudiyumo

இசையோடு உம்மைப்பாட வைத்தவர் நீரே
என்றென்றும் என்னை காப்பவர் நீரே
Isaiyodu ummai paada vaiththavar neere
Endrendrum ennai kaappavar neere.

Aezhu Svarangkalil Ethanai Lyrics Song Chords PPT - ஏழு ஸ்வரங்களில் எத்தனை Lyrics in English (Song Meaning)

ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள்
என் இயேசு ராஜனுக்கு எத்தனை நாமங்கள்
How many ragas arise from seven musical notes,
How many names belong to my King Jesus.

ஆயிரமாயிரம் நாவுகளால் அன்பின் தேவன்
அருள்நாதன் புகழ்பாடுவோம்
With thousands upon thousands of tongues,
Let us praise the God of love, the Lord of grace.

ஸ்வர்ண ராகங்கள் ஸ்வரம் பாடவே
வெள்ளி மணி ஓசைகள் ஜதி போடவே
As golden melodies sing their notes,
And silver bell sounds keep the rhythm.

ராகங்கள் தாளங்கள் கைதாளங்கள்
தந்தும்மை தினந்தோறும் நான் பாடுவேன்
With ragas, rhythms, and clapping hands,
I will sing Your praise every day.

பன்னிரெண்டு ஆண்டுகள் பெரும் பாடுகள் பட்டவளாம்
பற்பல இடங்களில் வைத்தியம் தேடி அலைந்தவளாம்
For twelve long years she suffered greatly,
Wandering many places seeking healing.

மாவேந்தர் மகிமையின் ஆடையை தொட்டாள்
அந்தக்ஷணமே சுகமடைந்தாள்
She touched the garment of the glorious King,
And instantly received her healing.

குஷ்டரோகி அவனை தொட்டு கரம்பிடித்தார்
இஷ்டமுடன் அவனை இயேசு தம்மிடம் சேர்த்து கொண்டார்
Jesus touched the leper and held his hand,
Lovingly welcoming him near.

பாவங்களை போக்கும் பரிசுத்த தேவன்
பரிவோடு தொட்டு குணமாக்கினார்
The Holy God who removes sins,
Touched him with compassion and made him well.

எத்தனை அற்புதங்கள் எனக்கும் செய்தீரே
எண்ணிக்கை அடங்குமோ எந்நாளும் மறக்க முடியுமோ
How many miracles You have done for me,
Can they be counted, can I ever forget them?

இசையோடு உம்மைப்பாட வைத்தவர் நீரே
என்றென்றும் என்னை காப்பவர் நீரே
You are the One who made me sing Your praise,
You are the One who keeps me forever.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create