ஏழு ஸ்வரங்களிலே உம்மையே துதித்திட
பாக்கியம் தந்தாய் தேவனே
ஏழை என் குரலில் உம்மையே பாடிட
அர்ப்பணித்தேனே மன்னனே
பாரினில் நின் புகழ் கேளா இடமுண்டோ
பாரத தேசமும் பாடிடுமே
நரர்க்காய் ஜீவனை கொடுத்தவரே
கொல்கொதா மலையின் சிலுவையிலே
அறியாமலே செய்கிறார் உரைத்தீரே
பிதாவே மன்னியும் வேண்டினீரே
பொன்னான பாதங்கள் புண்ணாக நடந்தீரே
எருசலேம் நகரின் வீதியிலே
மண்ணான மாந்தர் விண் வாழ்வு பெற்றிடவே
மரணத்தை ஜெயித்த வேந்தனையா
Aezhu Svarangkalil, Aezhu Svarangkalil lyrics songs, Aezhu Svarangkalil song lyrics, Aezhu Svarangkalil Lyrics Song Chords PPT - ஏழு ஸ்வரங்களிலே உம்மையே, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Ezhu swarangalile ummaiye thudhiththida
Baakkiyam thandhaai dhevane
Ezhai en kuralil ummaiye paadida
Arppaniththene mannaney
Paarinil nin pugazh kelaa idamundo
Bhaaradha dhesamum paadidume
Nararkkaai jeevanai koduththavare
Kolgodhaa malaiyin siluvaiyile
Ariyaamale seygiraar uraiththeere
Pithaave manniyum vendineere
Ponnaana paadhangal punnaaga nadandheere
Erusalem nagarin veedhiyile
Mannaana maandhar vin vaazhvu petridave
Maranaththai jeyiththa vendhanaiyaa
ஏழு ஸ்வரங்களிலே உம்மையே துதித்திட
பாக்கியம் தந்தாய் தேவனே
Ezhu swarangalile ummaiye thudhiththida
Baakkiyam thandhaai dhevane
ஏழை என் குரலில் உம்மையே பாடிட
அர்ப்பணித்தேனே மன்னனே
Ezhai en kuralil ummaiye paadida
Arppaniththene mannaney
பாரினில் நின் புகழ் கேளா இடமுண்டோ
பாரத தேசமும் பாடிடுமே
Paarinil nin pugazh kelaa idamundo
Bhaaradha dhesamum paadidume
நரர்க்காய் ஜீவனை கொடுத்தவரே
கொல்கொதா மலையின் சிலுவையிலே
Nararkkaai jeevanai koduththavare
Kolgodhaa malaiyin siluvaiyile
அறியாமலே செய்கிறார் உரைத்தீரே
பிதாவே மன்னியும் வேண்டினீரே
Ariyaamale seygiraar uraiththeere
Pithaave manniyum vendineere
பொன்னான பாதங்கள் புண்ணாக நடந்தீரே
எருசலேம் நகரின் வீதியிலே
Ponnaana paadhangal punnaaga nadandheere
Erusalem nagarin veedhiyile
மண்ணான மாந்தர் விண் வாழ்வு பெற்றிடவே
மரணத்தை ஜெயித்த வேந்தனையா
Mannaana maandhar vin vaazhvu petridave
Maranaththai jeyiththa vendhanaiyaa
ஏழு ஸ்வரங்களிலே உம்மையே துதித்திட
பாக்கியம் தந்தாய் தேவனே
To praise You through the seven notes
You gave me this blessing O God
ஏழை என் குரலில் உம்மையே பாடிட
அர்ப்பணித்தேனே மன்னனே
With my humble voice to sing of You
I have dedicated myself O King
பாரினில் நின் புகழ் கேளா இடமுண்டோ
பாரத தேசமும் பாடிடுமே
Is there any place on earth where Your fame is unheard
Even the land of Bharat shall sing
நரர்க்காய் ஜீவனை கொடுத்தவரே
கொல்கொதா மலையின் சிலுவையிலே
You gave Your life for mankind
On the cross of Golgotha hill
அறியாமலே செய்கிறார் உரைத்தீரே
பிதாவே மன்னியும் வேண்டினீரே
You said they do it unknowingly
Father forgive them You prayed
பொன்னான பாதங்கள் புண்ணாக நடந்தீரே
எருசலேம் நகரின் வீதியிலே
Your golden feet walked wounded
Through the streets of Jerusalem
மண்ணான மாந்தர் விண் வாழ்வு பெற்றிடவே
மரணத்தை ஜெயித்த வேந்தனையா
So earthly people may gain heavenly life
O King who conquered death
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List