Agilamengum Poatrum Lyrics Song Chords PPT - அகிலமெங்கும் போற்றும்

அகிலமெங்கும் போற்றும்
எங்கள் தெய்வ நாமமே
சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே

ஆயிரங்களில் சிறந்த நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே

கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே
அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே

இவரின் நாமம் சொல்லும் போது போக கூடுதே
வல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே

Agilamengum Poatrum, Agilamengum Poatrum lyrics songs, Agilamengum Poatrum song lyrics, Agilamengum Poatrum Lyrics Song Chords PPT - அகிலமெங்கும் போற்றும், tamil christian songs lyrics, John Jebaraj, Levi Vol 1

Sign in to access this feature Sign Up

Agilamengum Poatrum Lyrics Song Chords PPT - அகிலமெங்கும் போற்றும் Lyrics in English

Agalamengum potrum
Engal deiva naamame
Swasamulla yaavum
Thuthikkum naamame

Aayirangalil sirantha naamame
Mannan Yesu Kristhu naamame

Kanniyaargal thedum parisutha naamame
Andinorai thallidaamal kaakkum naamame

Kaalgal yaavum mudangum
Naamam Yesu naamam mattume
Naavu yaavum paadum
Naamam Yesu naamam mattume

Ivarin naamam sollum podhu pogakooduthe
Vallavarin naamam ketka theemai azhiyuthe

Agilamengum Poatrum Lyrics Song Chords PPT - அகிலமெங்கும் போற்றும் Lyrics in English (Tanglish)

அகிலமெங்கும் போற்றும்
எங்கள் தெய்வ நாமமே
Agalamengum potrum
Engal deiva naamame

சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே
Swasamulla yaavum
Thuthikkum naamame

ஆயிரங்களில் சிறந்த நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே
Aayirangalil sirantha naamame
Mannan Yesu Kristhu naamame

கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே
அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே
Kanniyaargal thedum parisutha naamame
Andinorai thallidaamal kaakkum naamame

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
Kaalgal yaavum mudangum
Naamam Yesu naamam mattume

நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
Naavu yaavum paadum
Naamam Yesu naamam mattume

இவரின் நாமம் சொல்லும் போது போக கூடுதே
வல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே
Ivarin naamam sollum podhu poga kooduthe
Vallavarin naamam ketka theemai azhiyuthe

Agilamengum Poatrum Lyrics Song Chords PPT - அகிலமெங்கும் போற்றும் Lyrics in English (Song Meaning)

அகிலமெங்கும் போற்றும்
எங்கள் தெய்வ நாமமே
The holy name of our God
is praised throughout the whole world

சுவாசமுள்ள யாவும்
துதிக்கும் நாமமே
Every living being that breathes
praises His holy name

ஆயிரங்களில் சிறந்த நாமமே
மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே
The greatest among all names
is the name of King Jesus Christ

கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே
அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே
The holy name sought by the pure
protects all who come near without rejecting them

கால்கள் யாவும் முடங்கும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
Every knee will bow down
only at the name of Jesus

நாவு யாவும் பாடும்
நாமம் இயேசு நாமம் மட்டுமே
Every tongue will sing
only the name of Jesus

இவரின் நாமம் சொல்லும் போது போக கூடுதே
வல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே
When His name is spoken, darkness cannot remain
when the Mighty One’s name is heard, evil is destroyed

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create