Ah Ambara Umbara Lyrics Song Chords PPT - ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு

ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தார் ஆ!

1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! நவ
அச்சய சச்சிதா ரட்சகனாகிய
உச்சிதவரனே! ஆ!

2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற அன்று
அல்லிராவினில் வெல்லையடியினில்
புல்லணையிற் பிறந்தார் ஆ!

3. ஞானியர் தேட வானவர் பாட மிக
நன்னய உன்னத பன்னரு மேசையா
இந்நிலம் பிறந்தார் ஆ!

4. கோனவர் நாட, தானவர் கொண்டாட என்று
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார் ஆ!

5. விண்ணுடு தோண, மன்னவர் பேண ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் ஆ!

Ah Ambara Umbara, Ah Ambara Umbara lyrics songs, Ah Ambara Umbarasong lyrics, Ah Ambara Umbara Lyrics Song Chords PPT - ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ah Ambara Umbara Lyrics Song Chords PPT - ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு Lyrics in English

Aah! Ambara umbara mum pugazhundhiru
aathiban pirandhaar aathiban pirandhaar amala aathiban pirandhaar aah!

Anbaana parane! arul mevum kaaranane nava
achchaya sachchida ratchaganaagiya uchitha varane aah!

Aadham bavamara needham niraivera andru
alliraavinil vellaiyadiyinil pullanaiyir pirandhaar aah!

Gnaaniyar theda vaanavar paada miga
nannaya unnatha pannarumesaiyaa innilam pirandhaar aah!

Konavar naada dhaanavar kondaada endru
koththirar thoththiram saattridave yoodha koththiran pirandhaar aah!

Vinnodu thona mannavar pena herodhu
maindhanin sindhai azhundhi kalangida vindhaiyaai pirandhaar aah!

Ah Ambara Umbara Lyrics Song Chords PPT - ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு Lyrics in English (Tanglish)

ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தார் ஆ!
Aah! ambara umbara mum pugazhundhiru
aathiban pirandhaar aathiban pirandhaar amala aathiban pirandhaar aah!

அன்பான பரனே! அருள் மேவும் காரணனே! நவ
அச்சய சச்சிதா ரட்சகனாகிய உச்சிதவரனே! ஆ!
Anbaana parane! arul mevum kaaranane! nava
achchaya sachchida ratchaganaagiya uchitha varane aah!

ஆதம் பவமற, நீதம் நிறைவேற அன்று
அல்லிராவினில் வெள்ளையடியினில் புல்லணையிற் பிறந்தார் ஆ!
Aadham bavamara, needham niraivera andru
alliraavinil vellaiyadiyinil pullanaiyir pirandhaar aah!

ஞானியர் தேட வானவர் பாட மிக
நன்னய உன்னத பன்னருமேசையா இந்நிலம் பிறந்தார் ஆ!
Gnaaniyar theda vaanavar paada miga
nannaya unnatha pannarumesaiyaa innilam pirandhaar aah!

கோனவர் நாட, தானவர் கொண்டாட என்று
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிடவே யூத கோத்திரன் பிறந்தார் ஆ!
Konavar naada, dhaanavar kondaada endru
koththirar thoththiram saattridave yoodha koththiran pirandhaar aah!

விண்ணுடு தோண, மன்னவர் பேண ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட விந்தையாய்ப் பிறந்தார் ஆ!
Vinnodu thona, mannavar pena Herodhu
maindhanin sindhai azhundhi kalangida vindhaiyaai pirandhaar aah!

Ah Ambara Umbara Lyrics Song Chords PPT - ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு Lyrics in English (Song Meaning)

ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தார்
Oh! The heavens and the earth praise Him
The Lord has been born, the pure Lord has been born!

1. அன்பான பரனே! அருள் மேவும் காரணனே! நவ
அச்சய சச்சிதா ரட்சகனாகிய உச்சிதவரனே!
O loving Lord, source of grace and salvation
The eternal, holy and perfect Savior has come!

2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற அன்று
அல்லிராவினில் வெள்ளையடியினில் புல்லணையிற் பிறந்தார்
To remove Adam’s sin and fulfill righteousness
He was born in a manger on that silent night!

3. ஞானியர் தேட வானவர் பாட மிக
நன்னய உன்னத பன்னருமேசையா இந்நிலம் பிறந்தார்
Wise men sought Him and angels sang praises
The Most High King came down to this earth!

4. கோனவர் நாட, தானவர் கொண்டாட என்று
கோத்திரர் தோத்திரஞ் சாற்றிடவே யூத கோத்திரன் பிறந்தார்
Kings rejoiced and people celebrated
The King from the tribe of Judah was born!

5. விண்ணுடு தோண, மன்னவர் பேண ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட விந்தையாய்ப் பிறந்தார்
Heaven revealed it, kings honored Him
Herod was troubled as the miracle child was born!

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create