ஆஹா ஆனந்தம் தேவ சமூகத்திலே
என்ன பேரின்பம் அவர் திருப்பாதத்தில்
அல்லேலூயா அகமகிழ்ந்தென்றும்
பாடித் துதித்திடுவேன்
என்றும் நல்லவர் தேவன் சர்வ வல்லவர்
நம்பிடுவோர்க்கென்றும் அரணவர்
நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே
அல்லேலூயா பாடுவேன்
எந்தன் ஆத்மாவும் உம்மை உயர்த்திடுதே
ஆவி சரீரமெல்லாம் களிகூர்ந்திடுதே
கர்த்தர் என் பெலனும் கீதமுமானார்
இரட்சிப்பும் என் தேவனானாரே
பனி போலவே துன்பம் மறைந்திடுமே
மலை பர்வதமும் நிலை பெயர்ந்திடுமே
வெளிச்சமும் களிப்பும் கனமும் மகிழ்ச்சியும்
என்றும் எந்தன் சொந்தமே
நுகம் முறிந்திடுதே கொம்பு உயர்ந்திடுதே
முகம் மலர்ந்திடுதே தலை நிமிர்ந்திடுதே
ஞானமும் மீட்பும் நீதி பரிசுத்தமும்
பெலனும் என் இயேசுவானாரே
Aha Ha Anandham, Aha Ha Anandham lyrics songs, Aha Ha Anandham song lyrics, Aha Ha Anandham Lyrics Song Chords PPT -ஆஹா ஆனந்தம் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aahaa Aanandham Deva Samaagaththile
Enna Perinbam Avar Thiruppaathaththil
Alleluyaa Agamaghizhnthendrum
Paadi Thuthiththiduven
Endrum Nallavar Devan Sarva Vallavar
Nambiduvorkkendrum Aranavar
Nandriyaal Ennullam Nirainthiduthey
Alleluyaa Paaduven
Endhan Aathmaavum Ummai Uyarththiduthey
Aavi Sareeramellaam Kalikoornthiduthey
Karththar En Belanum Geethamumaanar
Iratchippum En Devananaanare
Pani Polave Thunbam Marainthidume
Malai Parvathangalum Nilai Peyarnthidume
Velichchamum Kalippum Ganamum Magizhchchiyum
Endrum Endhan Sondhame
Nugam Murinthiduthey Kombu Uyarnthiduthey
Mugam Malarnthiduthey Thalai Nimirnthiduthey
Gnaanamum Meetpum Neethi Parisuththamum
Belanum En Yesuvaanaanare
ஆஹா ஆனந்தம் தேவ சமூகத்திலே
என்ன பேரின்பம் அவர் திருப்பாதத்தில்
Aahaa aanandham dheva samoogaththilae
Enna paerinbam avar thiruppaadhaththil
அல்லேலூயா அகமகிழ்ந்தென்றும்
பாடித் துதித்திடுவேன்
Alleluia agamaghizhndhendrum
Paadi thudhiththiduvaen
என்றும் நல்லவர் தேவன் சர்வ வல்லவர்
நம்பிடுவோர்க்கென்றும் அரணவர்
Endrum nallavar Dhevan sarva vallavar
Nambiduvorkkendrum aranavar
நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே
அல்லேலூயா பாடுவேன்
Nandriyaal ennullam niraindhidudhae
Alleluia paaduvaen
எந்தன் ஆத்மாவும் உம்மை உயர்த்திடுதே
ஆவி சரீரமெல்லாம் களிகூர்ந்திடுதே
Endhan aathmaavum ummai uyarththidudhae
Aavi sareeram ellaam kalikoornthidudhae
கர்த்தர் என் பெலனும் கீதமுமானார்
இரட்சிப்பும் என் தேவனானாரே
Karththar en belanum geethamumaanaar
Ratchippum en Dhevanaanaarae
பனி போலவே துன்பம் மறைந்திடுமே
மலை பர்வதமும் நிலை பெயர்ந்திடுமே
Pani polavae thunbam maraindhidumae
Malai parvathamum nilai peyarndhidumae
வெளிச்சமும் களிப்பும் கனமும் மகிழ்ச்சியும்
என்றும் எந்தன் சொந்தமே
Velichchamum kalippum kanamum magizhchchiyum
Endrum endhan sondhamae
நுகம் முறிந்திடுதே கொம்பு உயர்ந்திடுதே
முகம் மலர்ந்திடுதே தலை நிமிர்ந்திடுதே
Nugam murindhidudhae kombu uyarnthidudhae
Mugam malarndhidudhae thalai nimirndhidudhae
ஞானமும் மீட்பும் நீதி பரிசுத்தமும்
பெலனும் என் இயேசுவானாரே
Gnaanamum meetpum needhi parisuththamum
Belanum en Yesuvaanaarae
ஆஹா ஆனந்தம் தேவ சமூகத்திலே
என்ன பேரின்பம் அவர் திருப்பாதத்தில்
Oh what joy in the presence of God
What great bliss at His holy feet
அல்லேலூயா அகமகிழ்ந்தென்றும்
பாடித் துதித்திடுவேன்
Hallelujah, with a joyful heart forever
I will sing and praise Him
என்றும் நல்லவர் தேவன் சர்வ வல்லவர்
நம்பிடுவோர்க்கென்றும் அரணவர்
God is always good, the Almighty
For those who trust Him, He is a strong refuge
நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே
அல்லேலூயா பாடுவேன்
My heart is filled with gratitude
I will sing Hallelujah
எந்தன் ஆத்மாவும் உம்மை உயர்த்திடுதே
ஆவி சரீரமெல்லாம் களிகூர்ந்திடுதே
My soul exalts You
My spirit and body rejoice
கர்த்தர் என் பெலனும் கீதமுமானார்
இரட்சிப்பும் என் தேவனானாரே
The Lord is my strength and my song
He has become my salvation
பனி போலவே துன்பம் மறைந்திடுமே
மலை பர்வதமும் நிலை பெயர்ந்திடுமே
Sorrow fades away like snow
Even mountains may be moved
வெளிச்சமும் களிப்பும் கனமும் மகிழ்ச்சியும்
என்றும் எந்தன் சொந்தமே
Light, joy, honor, and happiness
Are forever my portion
நுகம் முறிந்திடுதே கொம்பு உயர்ந்திடுதே
முகம் மலர்ந்திடுதே தலை நிமிர்ந்திடுதே
The yoke is broken, the horn is lifted
The face is brightened, the head is lifted up
ஞானமும் மீட்பும் நீதி பரிசுத்தமும்
பெலனும் என் இயேசுவானாரே
Wisdom, salvation, righteousness, and holiness
Strength itself is my Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List