Ahthisaya Palakan Lyrics Song Chords PPT - அதிசய பாலகன் ஆச்சரியமாகவே

அதிசய பாலகன் ஆச்சரியமாகவே
இதயத்தில் வாழ்ந்திட விண்ணைத் துறந்தார்

கட்டுக்கதை அல்ல சுட்டி நாடகமல்ல
உன்னை என்னை மீட்டிடவே இயேசு பிறந்தார்
வேத வார்த்தை நிறைவேற உலகில் வந்தார்

Happy Happy Christmas Mary Mary Christmas
Happy Happy Christmas Mary Mary Christmas

1. மேய்ப்பர்க்கு நற்செய்தி சாஸ்திரிகள் தேடிச் செல்ல
விந்தையான பாலகரை தொழுவத்தில் கண்டனரே
வருகைக்கு ஆயத்தமாக்க வந்த மகாராஜனை
கொண்டாடி நாமும் அகமகிழ்வோம்

2. கரமதைக் கொடுத்திடு கண்மணி போல் நடத்துவார்
இதயத்தை கொடுத்திடு ஆத்துமாவை தேற்றுவார்
வியாகுலமோ துக்கமோ சஞ்சலமோ வருத்தமோ
உள்ளத்தில் இயேசு பிறந்தால் எல்லாமே மாறும்

Ahthisaya Palakan lyrics songs, Ahthisaya Palakan song lyrics, Ahthisaya Palakan Lyrics Song Chords PPT - அதிசய பாலகன் ஆச்சரியமாகவே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ahthisaya Palakan Lyrics Song Chords PPT - அதிசய பாலகன் ஆச்சரியமாகவே Lyrics in English

Adhisaya paalagan aachariyamaaga
Idhayathil vaazhnida vinnai thurandhaar

Kattukkathai alla sutti naadagamalla
Unnai ennai meettidave Yeshu pirandhaar

Vetha vaarthai niraivera ulagil vandhaar
Happy Happy Christmas Mary Mary Christmas

Meyparkkku narseithi saasthirigal thedis sell
Vindaiyaana paalagarai thozhuvathil kandanare

Varugaikku aayaththamaakka vantha maharajanai
Kondaadi naamum akamaghilvom

Karamathaik koduthidu kanmani pol nadathuvaar
Idhayathai koduthidu aathumaavai thetruvaar

Viyagulamo thukkamo sanjalamo varuththamo
Ullathil Yeshu pirandhaal ellaame maarum

Ahthisaya Palakan Lyrics Song Chords PPT - அதிசய பாலகன் ஆச்சரியமாகவே Lyrics in English (Tanglish)

அதிசய பாலகன் ஆச்சரியமாகவே
இதயத்தில் வாழ்ந்திட விண்ணைத் துறந்தார்
Adhisaya paalagan aachariyamaaga
Idhayathil vaazhnida vinnai thurandhaar

கட்டுக்கதை அல்ல சுட்டி நாடகமல்ல
உன்னை என்னை மீட்டிடவே இயேசு பிறந்தார்
Kattukkathai alla sutti naadagamalla
Unnai ennai meettidave Yeshu pirandhaar

வேத வார்த்தை நிறைவேற உலகில் வந்தார்
Happy Happy Christmas Mary Mary Christmas
Vetha vaarthai niraivera ulagil vandhaar
Happy Happy Christmas Mary Mary Christmas

மேய்ப்பர்க்கு நற்செய்தி சாஸ்திரிகள் தேடிச் செல்ல
விந்தையான பாலகரை தொழுவத்தில் கண்டனரே
Meyparkkku narseithi saasthirigal thedis sell
Vindaiyaana paalagarai thozhuvathil kandanare

வருகைக்கு ஆயத்தமாக்க வந்த மகாராஜனை
கொண்டாடி நாமும் அகமகிழ்வோம்
Varugaikku aayaththamaakka vantha maharajanai
Kondaadi naamum akamaghilvom

கரமதைக் கொடுத்திடு கண்மணி போல் நடத்துவார்
இதயத்தை கொடுத்திடு ஆத்துமாவை தேற்றுவார்
Karamathaik koduthidu kanmani pol nadathuvaar
Idhayathai koduthidu aathumaavai thetruvaar

வியாகுலமோ துக்கமோ சஞ்சலமோ வருத்தமோ
உள்ளத்தில் இயேசு பிறந்தால் எல்லாமே மாறும்
Viyagulamo thukkamo sanjalamo varuththamo
Ullathil Yeshu pirandhaal ellaame maarum

Ahthisaya Palakan Lyrics Song Chords PPT - அதிசய பாலகன் ஆச்சரியமாகவே Lyrics in English (Song Meaning)

அதிசய பாலகன் ஆச்சரியமாகவே
இதயத்தில் வாழ்ந்திட விண்ணைத் துறந்தார்
The wondrous child, full of amazement,
Left the heavens to dwell within our hearts.

கட்டுக்கதை அல்ல சுட்டி நாடகமல்ல
உன்னை என்னை மீட்டிடவே இயேசு பிறந்தார்
Not a tale, nor a puppet play,
Jesus was born to save you and me.

வேத வார்த்தை நிறைவேற உலகில் வந்தார்
Happy Happy Christmas Mary Mary Christmas
The Word of God fulfilled, He came to Earth,
Happy Happy Christmas, Mary, Mary Christmas.

மேய்ப்பர்க்கு நற்செய்தி சாஸ்திரிகள் தேடிச் செல்ல
விந்தையான பாலகரை தொழுவத்தில் கண்டனரே
Messengers brought glad tidings to the shepherds,
And worshiped the miraculous child in awe.

வருகைக்கு ஆயத்தமாக்க வந்த மகாராஜனை
கொண்டாடி நாமும் அகமகிழ்வோம்
Prepared for His coming, the king approached,
And we rejoice within with hearts uplifted.

கரமதைக் கொடுத்திடு கண்மணி போல் நடத்துவார்
இதயத்தை கொடுத்திடு ஆத்துமாவை தேற்றுவார்
He guides our hands like a precious jewel,
And pours His Spirit, giving hearts new life.

வியாகுலமோ துக்கமோ சஞ்சலமோ வருத்தமோ
உள்ளத்தில் இயேசு பிறந்தால் எல்லாமே மாறும்
Anxieties, sorrows, worries, or griefs,
All change when Jesus is born in our hearts.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create