Ainthu Kaaya Vaethanai Anpar Lyrics Song Chords PPT -ஐந்து காய வேதனை அன்பர்

ஐந்து காய வேதனை அன்பர்
இயேசுவை வாட்டுதே
ஆறாத சோகம் மாறாத துன்பம்
ஆண்டவர் இயேசு மேல் சூழ்ந்ததேன்

1. கற்றூணில் கட்டி
கசையடிகள் அடித்தனரே
தலையினிலே குத்தி அவர்
கன்னத்தில் அறைந்தனரே
சிவப்பங்கி உடுத்தி கையில்
கோலினைக் கொடுத்தனரே
யூத ராஜா என்று இகழ்ந்து
முகத்தில் காறி உமிழ்ந்தனரே

2. மன்னவர் இயேசு உடல்
பெரும் புண்ணாகி நொந்ததுவே
மாபெரும் இரத்த வெள்ளம்
பெருகி ஆறாகி பாய்ந்ததுவே
மானிடர் பாவம் தனை மா
தேவன் சுமந்து தீர்த்தார்
மறாவாதே நீ நெஞ்சமே மனம்
திரும்பிடு அவர் தஞ்சமே

Ainthu Kaaya Vaethanai Anpar Lyrics Song, Ainthu Kaaya Vaethanai Anpar Song lyrics, Ainthu Kaaya Vaethanai Anpar Lyrics Song Chords PPT -ஐந்து காய வேதனை அன்பர்

Sign in to access this feature Sign Up

Ainthu Kaaya Vaethanai Anpar Lyrics Song Chords PPT -ஐந்து காய வேதனை அன்பர் Lyrics in English

Aindhu Kaaya Vedhanai Anbar
Yesuvai Vaattudhe
Aaraadha Sogam Maaraadha Thunbam
Aandavar Yesu Mel Soozhndhadhen

Kattruunil Katti
Kasaiyadigal Adiththanare
Thalaiyinile Kuththi Avar
Kannaththil Araindhanare
Sivappangi Uduththi Kaiyil
Kolinai Koduththanare
Yoodha Raajaa Endru Igazhndhu
Mugaththil Kaari Umizhndhanare

Mannavar Yesu Udal
Perum Punnaagi Nondhadhuve
Maaperum Iraththa Vellam
Perugi Aaraagi Paayndhadhuve
Maanidar Paavam Thanai Maa
Devan Sumandhu Theerththaar
Maravaadhe Nee Nenjjame Manam
Thirumbidu Avar Thanjame

Ainthu Kaaya Vaethanai Anpar Lyrics Song Chords PPT -ஐந்து காய வேதனை அன்பர் Lyrics in English (Tanglish)

ஐந்து காய வேதனை அன்பர்
இயேசுவை வாட்டுதே
Aindhu Kaaya Vedhanai Anbar
Yesuvai Vaattudhe

ஆறாத சோகம் மாறாத துன்பம்
ஆண்டவர் இயேசு மேல் சூழ்ந்ததேன்
Aaraadha Sogam Maaraadha Thunbam
Aandavar Yesu Mel Soozhndhadhen

கற்றூணில் கட்டி
கசையடிகள் அடித்தனரே
Kattrunil Katti
Kasaiyadigal Adiththanare

தலையினிலே குத்தி அவர்
கன்னத்தில் அறைந்தனரே
Thalaiyinile Kuththi Avar
Kannaththil Araindhanare

சிவப்பங்கி உடுத்தி கையில்
கோலினைக் கொடுத்தனரே
Sivappangi Uduththi Kaiyil
Kolinai Koduththanare

யூத ராஜா என்று இகழ்ந்து
முகத்தில் காறி உமிழ்ந்தனரே
Yoodha Raajaa Endru Igazhndhu
Mugaththil Kaari Umizhndhanare

மன்னவர் இயேசு உடல்
பெரும் புண்ணாகி நொந்ததுவே
Mannavar Yesu Udal
Perum Punnaagi Nondhadhuve

மாபெரும் இரத்த வெள்ளம்
பெருகி Aaraagi Paayndhadhuve
Maaperum Iraththa Vellam
Perugi Aaraagi Paayndhadhuve

மானிடர் பாவம் தனை மா
தேவன் சுமந்து தீர்த்தார்
Maanidar Paavam Thanai Maa
Dhevan Sumandhu Theerththaar

மறாவாதே நீ நெஞ்சமே மனம்
திரும்பிடு அவர் தஞ்சமே
Maravaadhe Nee Nenjame Manam
Thirumbidu Avar Thanjame

Ainthu Kaaya Vaethanai Anpar Lyrics Song Chords PPT -ஐந்து காய வேதனை அன்பர் Lyrics in English (Song Meaning)

ஐந்து காய வேதனை அன்பர்
இயேசுவை வாட்டுதே
The pain of the five wounds
Caused our beloved Jesus to suffer.

ஆறாத சோகம் மாறாத துன்பம்
ஆண்டவர் இயேசு மேல் சூழ்ந்ததேன்
Unending sorrow and unceasing agony
Surrounded the Lord Jesus.

கற்றூணில் கட்டி
கசையடிகள் அடித்தனரே
They bound Him to the pillar
And scourged Him with cruel lashes.

தலையினிலே குத்தி அவர்
கன்னத்தில் அறைந்தனரே
They pressed a crown upon His head
And struck Him on His cheeks.

சிவப்பங்கி உடுத்தி கையில்
கோலினைக் கொடுத்தனரே
They clothed Him in a scarlet robe
And placed a reed in His hand.

யூத ராஜா என்று இகழ்ந்து
முகத்தில் காறி உமிழ்ந்தனரே
Mocking Him as "King of the Jews,"
They spat upon His face.

மன்னவர் இயேசு உடல்
பெரும் புண்ணாகி நொந்ததுவே
The body of King Jesus
Was covered with grievous wounds.

மாபெரும் இரத்த வெள்ளம்
பெருகி ஆறாகி பாய்ந்ததுவே
A great flood of blood
Flowed from Him like a river.

மானிடர் பாவம் தனை மா
தேவன் சுமந்து தீர்த்தார்
The mighty God
Bore and removed the sins of mankind.

மறாவாதே நீ நெஞ்சமே மனம்
திரும்பிடு அவர் தஞ்சமே
Forget it not, O my heart;
Repent and find refuge in Him.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create