Akkarai Ulla Deivam Lyrics Song Chords PPT-அக்கறையுள்ள தெய்வம்

அக்கறையுள்ள தெய்வம்
நீர் தானே – என்மேல் -2

என் தாயை விட என் தந்தையை விட
நான் நேசிக்கும் யாரையும் விட -2

மோசேயைக் கூடைக்குள்ளே பெற்ற தாயே விட்ட போது
காத்தது உம் அக்கறை அல்லவா
தானியேலை கெபிக்குள்ளே காக்கவில்லையா
யோனாவை மீனுக்குள்ளே காக்கவில்லையா – 2

எந்த நிலையிலும் என்னைக் காக்க அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை காக்க இயேசு வல்லவரே
எந்த நிலையிலும் என்னை உயர்த்த அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை உயர்த்த இயேசு வல்லவரே

சாரிபாத் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையாமல்
காத்தது உம் அக்கறை அல்லவா!
எலியாவை காகம் கொண்டு போஷிக்கவில்லையா!
தண்ணீரை இரசமாக மாற்றவில்லையா !! 2

Akkarai Ulla Deivam lyrics songs,Akkarai Ulla Deivam song lyrics,Akkarai Ulla Deivam Lyrics Song Chords PPT- அக்கறையுள்ள தெய்வம்,Pr-Nathanael Donald

Sign in to access this feature Sign Up

Akkarai Ulla Deivam Lyrics Song Chords PPT-அக்கறையுள்ள தெய்வம் Lyrics in English

Akkaraiyulla Deivam
Neer Thaane Enmel

En Thaayai Vida En Thandhaiyai Vida
Naan Nesikkum Yaaraiyum Vida

Moseyaik Koodaikkulle Pettra Thaaye Vitta Podhu
Kaaththadhu Um Akkarai Allavaa
Dhaaniyelai Kebikkulle Kaakkavillaiyaa
Yonaavai Meenukkulle Kaakkavillaiyaa

Endha Nilaiyilum Ennaik Kaakka Akkaraiyullavare
Endha Nilaiyilum Ennai Kaakka Yesu Vallavare
Endha Nilaiyilum Ennai Uyarththa Akkaraiyullavare
Endha Nilaiyilum Ennai Uyarththa Yesu Vallavare

Saaripaath Vidhavai Veettil Ennai Maavu Kuraiyaamal
Kaaththadhu Um Akkarai Allavaa
Eliyaavai Kaagam Kondu Poshikkavillaiyaa
Thanneerai Rasamaaga Maatravillaiyaa

Akkarai Ulla Deivam Lyrics Song Chords PPT-அக்கறையுள்ள தெய்வம் Lyrics in English (Tanglish)

அக்கறையுள்ள தெய்வம்
நீர் தானே – என்மேல்
Akkaraiyulla Deivam
Neer thaane – enmel

என் தாயை விட என் தந்தையை விட
நான் நேசிக்கும் யாரையும் விட
En thaayai vida en thandhaiyai vida
Naan nesikkum yaaraiyum vida

மோசேயைக் கூடைக்குள்ளே பெற்ற தாயே விட்ட போது
காத்தது உம் அக்கறை அல்லவா
Moseyai koodaikkulle petra thaaye vitta podhu
Kaaththadhu um akkarai allavaa

தானியேலை கெபிக்குள்ளே காக்கவில்லையா
யோனாவை மீனுக்குள்ளே காக்கவில்லையா
Dhaaniyelai kebikkulle kaakkavillaiyaa
Yonaavai meenukkulle kaakkavillaiyaa

எந்த நிலையிலும் என்னைக் காக்க அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை காக்க இயேசு வல்லவரே
Endha nilaiyilum ennaik kaakka akkaraiyullavare
Endha nilaiyilum ennai kaakka Yesu vallavare

எந்த நிலையிலும் என்னை உயர்த்த அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை உயரththa Yesu vallavare
Endha nilaiyilum ennai uyarththa akkaraiyullavare
Endha nilaiyilum ennai uyarththa Yesu vallavare

சாரிபாத் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையாமல்
காத்தது உம் அக்கறை அல்லவா
Saaripaath vidhavai veettil ennai maavu kuraiyaamal
Kaaththadhu um akkarai allavaa

எலியாவை காகம் கொண்டு போஷிக்கவில்லையா
தண்ணீரை இரசமாக மாற்றவில்லையா
Eliyaavai kaagam kondu poshikkavillaiyaa
Thanneerai rasamaaga maatravillaiyaa

Akkarai Ulla Deivam Lyrics Song Chords PPT-அக்கறையுள்ள தெய்வம் Lyrics in English (Song Meaning)

அக்கறையுள்ள தெய்வம்
நீர் தானே – என்மேல்
You are the God
Who deeply cares for me

என் தாயை விட என் தந்தையை விட
நான் நேசிக்கும் யாரையும் விட
More than my mother, more than my father,
More than anyone I love

மோசேயைக் கூடைக்குள்ளே பெற்ற தாயே விட்ட போது
காத்தது உம் அக்கறை அல்லவா
When Moses' own mother placed him in the basket,
Was it not Your loving care that protected him?

தானியேலை கெபிக்குள்ளே காக்கவில்லையா
யோனாவை மீனுக்குள்ளே காக்கவில்லையா
Did You not protect Daniel in the lions' den?
Did You not preserve Jonah inside the great fish?

எந்த நிலையிலும் என்னைக் காக்க அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை காக்க இயேசு வல்லவரே
In every situation, You care enough to protect me;
Jesus, You are mighty to keep me safe

எந்த நிலையிலும் என்னை உயர்த்த அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை உயர்த்த இயேசு வல்லவரே
In every situation, You care enough to lift me up;
Jesus, You are mighty to exalt me

சாரிபாத் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையாமல்
காத்தது உம் அக்கறை அல்லவா
At the widow's house in Zarephath,
Was it not Your care that kept the oil and flour from running out?

எலியாவை காகம் கொண்டு போஷிக்கவில்லையா
தண்ணீரை இரசமாக மாற்றவில்லையா
Did You not feed Elijah through the ravens?
Did You not turn water into wine?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create