Akkarai Ulla Deivam Neer thanae Lyrics Chords PPT - அக்கறையுள்ள தெய்வம்

Akkarai Ulla Deivam Lyrics

1. அக்கறையுள்ள தெய்வம் நீர் தானே – என்மேல் 2
என் தாயை விட என் தந்தையை விட
நான் நேசிக்கும் யாரையும் விட !
என் தாயை விட என் தந்தையை விட
என்னை நேசிக்கும் யாரையும் விட!!

2. மோசேயைக் கூடைக்குள்ளே பெற்ற தாயே விட்ட
போது காத்தது உம் அக்கறை அல்லவா!
தானியேலை கெபிக்குள்ளே காக்கவில்லையா!
யோனாவை மீனுக்குள்ளே காக்கவில்லையா!! – 2

எந்த நிலையிலும் என்னைக் காக்க அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை காக்க இயேசு வல்லவரே
எந்த நிலையிலும் என்னை உயர்த்த அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை உயர்த்த இயேசு வல்லவரே

3. சாரிபாத் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையாமல்
காத்தது உம் அக்கறை அல்லவா!
எலியாவை காகம் கொண்டு போஷிக்கவில்லையா!
தண்ணீரை இரசமாக மாற்றவில்லையா !!- 2

4. மறுதலித்த பேதுரு மனங்கசந்து அழுத போது
மீட்டது உம் அக்கறை அல்லவா!
சபையை உடைத்த பவுலையும் சந்திக்கவில்லையா!
கடைசி நேரம் கள்வனையும் மீட்கவில்லையா!! - 2

Akkarai Ulla Deivam Lyrics, Akkarai Ulla Deivam song Lyrics, Akkarai Ulla Deivam Neer thanae Lyrics,Akkarai Ulla Deivam Lyric, Tune, Sung by Selvi Ilango featured by Ruban Mahima

Sign in to access this feature Sign Up

Akkarai Ulla Deivam Neer thanae Lyrics Chords PPT - அக்கறையுள்ள தெய்வம் Lyrics in English

Akkarai Ulla Deivam Neer Thaane Enmel
En Thaayai Vida En Thandhaiyai Vida
Naan Nesikkum Yaaraiyum Vida
En Thaayai Vida En Thandhaiyai Vida
Ennai Nesikkum Yaaraiyum Vida

Moseyai Koodaikkulle Petra Thaaye Vitta Podhu
Kaaththadhu Um Akkarai Allavaa
Dhaaniyelai Kebikkulle Kaakkavillaiyaa
Yonaavai Meenukkulle Kaakkavillaiyaa

Entha Nilaiyilum Ennaik Kaakka Akkarai Ullavare
Entha Nilaiyilum Ennai Kaakka Yesu Vallavare
Entha Nilaiyilum Ennai Uyarththa Akkarai Ullavare
Entha Nilaiyilum Ennai Uyarththa Yesu Vallavare

Saaripaath Vidhavai Veettil Ennai Maavu Kuraiyaamal
Kaaththadhu Um Akkarai Allavaa
Eliyaavai Kaagam Kondu Poshikkavillaiyaa
Thanneerai Rasamaaga Maatravillaiyaa

Marudhaliththa Pethuru Manangasanthu Azhudha Podhu
Meettadhu Um Akkarai Allavaa
Sabayai Udaiththa Pavulaiyum Sandhikkavillaiyaa
Kadaisi Neram Kalvanaiyum Meetkavillaiyaa

Akkarai Ulla Deivam Neer thanae Lyrics Chords PPT - அக்கறையுள்ள தெய்வம் Lyrics in English (Tanglish)

அக்கறையுள்ள தெய்வம் நீர் தானே – என்மேல்
என் தாயை விட என் தந்தையை விட
Akkarai Ulla Dheivam Neer Thaane – Enmel
En Thaayai Vida En Thandhaiyai Vida

நான் நேசிக்கும் யாரையும் விட!
என் தாயை விட என் தந்தையை விட
என்னை நேசிக்கும் யாரையும் விட!!
Naan Nesikkum Yaaraiyum Vida!
En Thaayai Vida En Thandhaiyai Vida
Ennai Nesikkum Yaaraiyum Vida!!

மோசேயைக் கூடைக்குள்ளே பெற்ற தாயே விட்ட போது
காத்தது உம் அக்கறை அல்லவா!
Moseyai Koodaikkulle Petra Thaaye Vitta Podhu
Kaaththadhu Um Akkarai Allavaa!

தானியேலை கெபிக்குள்ளே காக்கவில்லையா!
யோனாவை மீனுக்குள்ளே காக்கவில்லையா!!
Dhaaniyelai Kebikkulle Kaakkavillaiyaa!
Yonaavai Meenukkulle Kaakkavillaiyaa!!

எந்த நிலையிலும் என்னைக் காக்க அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை காக்க இயேசு வல்லவரே
Endha Nilaiyilum Ennaik Kaakka Akkarai Ullavare
Endha Nilaiyilum Ennai Kaakka Yesu Vallavare

எந்த நிலையிலும் என்னை உயர்த்த அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை உயர்த்த இயேசு வல்லவரே
Endha Nilaiyilum Ennai Uyarththa Akkarai Ullavare
Endha Nilaiyilum Ennai Uyarththa Yesu Vallavare

சாரிபாத் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையாமல்
காத்தது உம் அக்கறை அல்லவா!
Saaripaath Vidhavai Veettil Ennai Maavu Kuraiyaamal
Kaaththadhu Um Akkarai Allavaa!

எலியாவை காகம் கொண்டு போஷிக்கவில்லையா!
தண்ணீரை இரசமாக மாற்றவில்லையா!!
Eliyaavai Kaagam Kondu Poshikkavillaiyaa!
Thanneerai Rasamaaga Maatravillaiyaa!!

மறுதலித்த பேதுரு மனங்கசந்து அழுத போது
மீட்டது உம் அக்கறை அல்லவா!
Marudhaliththa Pedhuru Manangasandhu Azhudha Podhu
Meettadhu Um Akkarai Allavaa!

சபையை உடைத்த பவுலையும் சந்திக்கவில்லையா!
கடைசி நேரம் கள்வனையும் மீட்கவில்லையா!!
Sabaiyai Udaiththa Pavulaiyum Sandhikkavillaiyaa!
Kadaisi Neram Kalvanaiyum Meetkavillaiyaa!!

Akkarai Ulla Deivam Neer thanae Lyrics Chords PPT - அக்கறையுள்ள தெய்வம் Lyrics in English (Song Meaning)

அக்கறையுள்ள தெய்வம் நீர் தானே – என்மேல்
என் தாயை விட என் தந்தையை விட
You are the God who truly cares for me,
More than my mother or my father.

நான் நேசிக்கும் யாரையும் விட!
என் தாயை விட என் தந்தையை விட
என்னை நேசிக்கும் யாரையும் விட!!
More than anyone I love,
More than my mother or my father.
More than anyone who loves me.

மோசேயைக் கூடைக்குள்ளே பெற்ற தாயே விட்ட போது
காத்தது உம் அக்கறை அல்லவா!
When Moses was placed in the basket by his mother,
Was it not Your loving care that protected him?

தானியேலை கெபிக்குள்ளே காக்கவில்லையா!
யோனாவை மீனுக்குள்ளே காக்கவில்லையா!!
Did You not protect Daniel in the lions' den?
Did You not preserve Jonah inside the great fish?

எந்த நிலையிலும் என்னைக் காக்க அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை காக்க இயேசு வல்லவரே
In every situation, You are the One who cares and protects me;
In every situation, Jesus is mighty to keep me.

எந்த நிலையிலும் என்னை உயர்த்த அக்கறையுள்ளவரே
எந்த நிலையிலும் என்னை உயர்த்த இயேசு வல்லவரே
In every situation, You are the One who lifts me up;
In every situation, Jesus is mighty to exalt me.

சாரிபாத் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையாமல்
காத்தது உம் அக்கறை அல்லவா!
Was it not Your loving care
That kept the widow's oil and flour from running out?

எலியாவை காகம் கொண்டு போஷிக்கவில்லையா!
தண்ணீரை இரசமாக மாற்றவில்லையா!!
Did You not feed Elijah through the ravens?
Did You not turn water into wine?

மறுதலித்த பேதுரு மனங்கசந்து அழுத போது
மீட்டது உம் அக்கறை அல்லவா!
When Peter wept bitterly after denying You,
Was it not Your loving care that restored him?

சபையை உடைத்த பவுலையும் சந்திக்கவில்லையா!
கடைசி நேரம் கள்வனையும் மீட்கவில்லையா!!
Did You not meet Saul who persecuted the Church?
Did You not save the thief at the very last moment?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create