Akkini Akkini Elupputhal Lyrics Song Chords PPT - அக்கினி அக்கினி எழுப்புதல்

அக்கினி அக்கினி எழுப்புதல் தந்திடும் அக்கினி (2)
அக்கினி அபிஷேகம் – தேவா இப்போ ஊற்றிடுமே (2)

1. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய பரிசுத்த அக்கினி
இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே

2. மேல்வீட்டறையிலே நிரப்பிய பரலோக அக்கினி
இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே

3. உன்னத பெலத்தினாலே எம்மை இடைக்கட்டும் அக்கினி
எங்கள் தேசத்திலே பற்றிப் பிடித்து பரவ

Akkini Akkini Elupputhal lyrics songs, Akkini Akkini Elupputhal song lyrics,Akkini Akkini Elupputhal Lyrics Song Chords PPT -அக்கினி அக்கினி எழுப்புதல்

Sign in to access this feature Sign Up

Akkini Akkini Elupputhal Lyrics Song Chords PPT - அக்கினி அக்கினி எழுப்புதல் Lyrics in English

Akkinni Ezhupaduthal Thandidum Akkinni
Akkinni Abishegam
Devaa Ippo Oottridume

Pentecost Naalil Irangiya Parisutha Akkinni
Indha Velaiyile Engal Meedhe Irangattume

Melveettaraiyile Nirappiya Paraloka Akkinni
Indha Velaiyile Engal Meedhe Irangattume

Unnatha Pelaththinaale Emmai Idaikkattum Akkinni
Engal Desaththile Patrip Pidiththu Parava

Akkini Akkini Elupputhal Lyrics Song Chords PPT - அக்கினி அக்கினி எழுப்புதல் Lyrics in English (Tanglish)

அக்கினி எழுப்புதல் தந்திடும் அக்கினி
அக்கினி அபிஷேகம்
தேவா இப்போ ஊற்றிடுமே
Akkinni Ezhupaduthal Thandidum Akkinni
Akkinni Abishegam
Devaa Ippo Oottridume

பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய பரிசுத்த அக்கினி
இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே
Pentecost Naalil Irangiya Parisutha Akkinni
Indha Velaiyile Engal Meedhe Irangattume

மேல்வீட்டறையிலே நிரப்பிய பரலோக அக்கினி
இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே
Melveettaraiyile Nirappiya Paraloka Akkinni
Indha Velaiyile Engal Meedhe Irangattume

உன்னத பெலத்தினாலே எம்மை இடைக்கட்டும் அக்கினி
எங்கள் தேசத்திலே பற்றிப் பிடித்து பரவ
Unnatha Pelaththinaale Emmai Idaikkattum Akkinni
Engal Desaththile Patrip Pidiththu Parava

Akkini Akkini Elupputhal Lyrics Song Chords PPT - அக்கினி அக்கினி எழுப்புதல் Lyrics in English (Song Meaning)

அக்கினி எழுப்புதல் தந்திடும் அக்கினி
அக்கினி அபிஷேகம் –
தேவா இப்போ ஊற்றிடுமே
The Fire That Gives Revival
The Fire Anointing
Lord, Pour It Now

பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய பரிசுத்த அக்கினி
இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே
The Holy Fire That Came On Pentecost Day
May It Descend Upon Us Now

மேல்வீட்டறையிலே நிரப்பிய பரலோக அக்கினி
இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே
The Heavenly Fire Filled The Upper Room
May It Descend Upon Us Now

உன்னத பெலத்தினாலே எம்மை இடைக்கட்டும் அக்கினி
எங்கள் தேசத்திலே பற்றிப் பிடித்து பரவ
By Your Mighty Power, Bind Us With Fire
Spread And Prevail In Our Land

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create