அக்கினி இறக்கும் தேவா
ஆவியைப் பொழியும் இறைவா
அருள்மாரி ஊற்றும் தேவா
வரங்கள் அருளும் இறைவா
வல்லமை பொழிந்திடுமே
பெலன் தாரும் சாட்சியாகப் பெலப்படுத்தும்
மரணம் மட்டும் சாட்சியாக வழிநடத்தும்
எரிந்து பிரகாசிக்கும் விளக்காய்த் திகழ
எங்களை உருவாக்கும்
எலியாவின் வல்லமை எங்கே?
எலிசாவின் வல்லமை எங்கே?
உம் சீடர் கிரியை எங்கே?
இரட்டிப்பாய் வரம் தாருமே
உடலுண்டு உமக்காய் உழைக்க உடலுண்டு
துணிவுண்டு துன்பம் சகிக்க துணிவுண்டு
உறுதியுண்டு உமது அழைப்பில் உறுதியுண்டு
பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும்,
கவிழ்க்கவும், கட்டவும் பயன்படுத்தும்
எழுப்புதல் தாமதம் ஏன்?
எங்கும் எதிர்ப்புகள் ஏன்?
இறங்கியே கிரியை செய்யும்
வெற்றியின் கொடி ஏற்றும்
---- உடலுண்டு ----
நான் தேவனின் மனுஷனென்றால்
வானத்தின் அக்கினி இறக்கும்
இயேசுவே தெய்வம் என்று
தேசமும் ஏற்கச் செய்யும்
---- உடலுண்டு ----
akkini irakkum theva lyrics songs,akkini irakkum theva song lyrics,akkini irakkum theva Lyrics Song Chords PPT -அக்கினி இறக்கும் தேவா
Sign in to access this feature Sign Up
akkini irakkum theva
aaviyai pozhiyum iraiva
arulmazhai ootrum theva
varangal arulum iraiva
vallamai pozhinthitume
pelan tharum satsiyaga pelappatuththum
maranam mattum satsiyaga vazhi nataththum
erinthu pirakarikkum vilakkay thikazha
engkalai uruvakkum
eliyavin vallamai enge
elisavin vallamai enge
um sitar kiriyai enge
irattippay varam tharume
utaluntu umakkay uzhaikka utaluntu
thunivuntu thunpam sakikka thunivuntu
uruthiyuntu umathu azhaippil uruthiyuntu
pitungkavum itikkavum azhikkavum
kavizhkkavum kattavum payanpatuththum
ezhupputhal thamatham een
engkum ethirppukal een
irangkiye kiriyai seyyum
vetriyin koti eettrum
---- utaluntu
nan thevanin manushanenrul
vanaththin akkini irakkum
iyesuve theyvam enru
thesamum eerka seyyum
---- utaluntu
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List