Akkini Iranguthe Analai Song Lyrics Chords PPT - அக்கினி இறங்குதே அனலாய் பொழியுதே

அக்கினி இறங்குதே அனலாய் பொழியுதே
இங்கு அற்புதம் நடக்குதே அபிஷேகம் இறங்குதே

பரத்தின் ஆவி சிரசின் மேலே
வல்லமயாக அமருதே
இன்று பேய்கள் பேடியாக
ஓடி ஒளியுதே

பத்மு தீவினில் பக்த்தனை தேற்றினீர்
என்னையும் இப்போ தேற்றிடுமே
இன்றே வாருமே என்னை ஆவிக்குள் ஆக்குமே
இன்றே வாருமே வெளிப்பாடு தாருமே

சாத்தானை ஜெயிக்க நுகத்தைமுறிக்க
முத்திரை அபிஷேகம் தாருமே
இன்று எனக்குள் வாருமே
அபிஷேகம் தாருமே

வல்லமை தாருமே
பின்மாரி ஊற்றுமே
தேவ ஆவியே வாருமே அபிஷேகம் தாருமே

Josephus Othaniyel Songs, Josephus Othaniel albums, Aarathipaen albums, Akkini Iranguthe song, Tamil Christian songs,Aarathipaen songs, Josephus Othaniyel songs, Akkini Iranguthe songs, Akkini Iranguthe songs lyrics, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Akkini Iranguthe Analai Song Lyrics Chords PPT - அக்கினி இறங்குதே அனலாய் பொழியுதே Lyrics in English

Akkini Irangudhe Analai Pozhiyudhe
Ingu Arputham Nadakkudhe Abishegam Irangudhe

Paraththin Aavi Sirasin Mele
Vallamaiyaaga Amarudhe
Indru Peygal Pedaiyaaga
Odi Oliyudhe

Pathmu Theevinil Bakththanai Thetrineer
Ennaiyum Ippo Thetridume
Indre Vaarume Ennai Aavikkul Aakkume
Indre Vaarume Velippadu Thaarume

Saaththaanai Jeyikka Nugaththai Murikka
Muththirai Abishegam Thaarume
Indru Enakkul Vaarume
Abishegam Thaarume

Vallamai Thaarume
Pinmaari Ootrume
Deva Aaviye Vaarume Abishegam Thaarume

Akkini Iranguthe Analai Song Lyrics Chords PPT - அக்கினி இறங்குதே அனலாய் பொழியுதே Lyrics in English (Tanglish)

அக்கினி இறங்குதே அனலாய் பொழியுதே
இங்கு அற்புதம் நடக்குதே அபிஷேகம் இறங்குதே
Akkini Irangudhe Analai Pozhiyudhe
Ingu Arputham Nadakkudhe Abishegam Irangudhe

பரத்தின் ஆவி சிரசின் மேலே
வல்லமயாக அமருதே
Paraththin Aavi Sirasin Mele
Vallamaiyaaga Amarudhe

இன்று பேய்கள் பேடியாக
ஓடி ஒளியுதே
Indru Peygal Pedaiyaaga
Odi Oliyudhe

பத்மு தீவினில் பக்த்தனை தேற்றினீர்
என்னையும் இப்போ தேற்றிடுமே
Pathmu Theevinil Bakththanai Thetrineer
Ennaiyum Ippo Thetridume

இன்றே வாருமே என்னை ஆவிக்குள் ஆக்குமே
இன்றே வாருமே வெளிப்பாடு தாருமே
Indre Vaarume Ennai Aavikkul Aakkume
Indre Vaarume Velippadu Thaarume

சாத்தானை ஜெயிக்க நுகத்தைமுறிக்க
முத்திரை அபிஷேகம் தாருமே
Saaththaanai Jeyikka Nugaththai Murikka
Muththirai Abishegam Thaarume

இன்று எனக்குள் வாருமே
அபிஷேகம் தாருமே
Indru Enakkul Vaarume
Abishegam Thaarume

வல்லமை தாருமே
பின்மாரி ஊற்றுமே
தேவ ஆவியே வாருமே அபிஷேகம் தாருமே
Vallamai Thaarume
Pinmaari Ootrume
Deva Aaviye Vaarume Abishegam Thaarume

Akkini Iranguthe Analai Song Lyrics Chords PPT - அக்கினி இறங்குதே அனலாய் பொழியுதே Lyrics in English (Song Meaning)

அக்கினி இறங்குதே அனலாய் பொழியுதே
இங்கு அற்புதம் நடக்குதே அபிஷேகம் இறங்குதே
Fire is descending, pouring like flames
Miracles are happening, anointing is falling

பரத்தின் ஆவி சிரசின் மேலே
வல்லமயாக அமருதே
The Spirit from heaven upon the head
Is resting with power

இன்று பேய்கள் பேடியாக
ஓடி ஒளியுதே
Today demons in fear
Are fleeing away

பத்மு தீவினில் பக்த்தனை தேற்றினீர்
என்னையும் இப்போ தேற்றிடுமே
You comforted Your servant in Patmos island
Now comfort me also

இன்றே வாருமே என்னை ஆவிக்குள் ஆக்குமே
இன்றே வாருமே வெளிப்பாடு தாருமே
Come today and fill me in the Spirit
Come today and give revelation

சாத்தானை ஜெயிக்க நுகத்தைமுறிக்க
முத்திரை அபிஷேகம் தாருமே
To overcome Satan and break the yoke
Give me the sealing anointing

இன்று எனக்குள் வாருமே
அபிஷேகம் தாருமே
Come into me today
Give me anointing

வல்லமை தாருமே
பின்மாரி ஊற்றுமே
தேவ ஆவியே வாருமே அபிஷேகம் தாருமே
Give me power
Pour out the latter rain
Holy Spirit come, give anointing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create