Akkini Mathilaga Ennai Soozhnthu Lyrics Song Chords PPT - அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார்

அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார்
அன்பர் இயேசு என்னை என்றும் காத்திடுவார்

எனக்கு எதிராக எனக்கு எதிராக
உருவாகும் ஆயுதங்கள்
ஒன்றும் வாய்க்காது என்றும் வாய்க்காது
என்னை மேற்கொள்ளாது

1. மலைகள் மறைந்து போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்
என்னோடு உடன்படிக்கை செய்தவர்
என் சார்பில் என்றென்றும் நின்றிடுவார்

2. வாதைகள் என்னை அணுகாது
பொல்லாப்பு என்னை நெருங்காது
உன்னதமானவர் மறைவினிலே
உயர்ந்த அடைக்கலம் கண்டடைந்தேன்

3. தப்புவித்தார் இந்த நாள்வரை
தப்புவிப்பார் இறுதி நாள்வரை
தம்மையே நம்பிடும் தாசர்களை
தாங்கிடுவார் என்றும் காத்திடுவார்

4. எதிரியின் தந்திர சூழ்ச்சியோ
சத்துருவின் சகல வல்லமையோ
உலகிலே இருக்கும் சாத்தானிலும்
எனக்குள் இருப்பவர் பெரியவரே

Akkini Mathilaga Ennai Soozhnthu lyrics songs, Akkini Mathilaga Ennai Soozhnthu song lyrics,Akkini Mathilaga Ennai Soozhnthu Lyrics Song Chords PPT -அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார்

Sign in to access this feature Sign Up

Akkini Mathilaga Ennai Soozhnthu Lyrics Song Chords PPT - அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார் Lyrics in English

Akkini Mathilaaga Ennai Soozhnthu Nirpaar
Anbar Yesu Ennai Endrum Kaaththiduvaar

Enakku Ethiraaga Enakku Ethiraaga
Uruvaagum Aayuthangal
Ondrum Vaaikkaathu Endrum Vaaikkaathu
Ennai Maerkollaathu

Malaigal Marainthu Ponaalum
Parvathangal Peyarnthu Ponaalum
Ennodu Udanpadikkai Seiththavar
En Saarbil Endrendrum Nindriduvaar

Vaathaigal Ennai Anugaathu
Pollaappu Ennai Nerungaathu
Unnathamaanavar Maraivinilae
Uyarntha Adaikkalam Kandadainthaen

Thappuviththaar Intha Naalvarai
Thappuvippaar Iruthi Naalvarai
Thammaiyae Nambidum Thaasargalai
Thaangiduvaar Endrum Kaaththiduvaar

Ethiriyin Thanthira Soozhchiyoa
Saththuruvin Sagala Vallamaiyoa
Ulagilae Irukkum Saathaanilum
Enakkul Iruppavar Periyavarae

Akkini Mathilaga Ennai Soozhnthu Lyrics Song Chords PPT - அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார் Lyrics in English (Tanglish)

அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார்
அன்பர் இயேசு என்னை என்றும் காத்திடுவார்
Akkini madhilaaga ennai soozhndhu nirpaar
Anbar Yesu ennai endrum kaaththiduvaar

எனக்கு எதிராக எனக்கு எதிராக
உருவாகும் ஆயுதங்கள்
ஒன்றும் வாய்க்காது என்றும் வாய்க்காது
என்னை மேற்கொள்ளாது
Enakku edhiraaga enakku edhiraaga
Uruvaagum aayudhangal
Ondrum vaaikkaadhu endrum vaaikkaadhu
Ennai merkollaadhu

மலைகள் மறைந்து போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்
என்னோடு உடன்படிக்கை செய்தவர்
என் சார்பில் என்றென்றும் நின்றிடுவார்
Malaigal maraindhu ponaalum
Parvadhangal peyarndhu ponaalum
Ennodu udanpadikkai seidavar
En saarbil endrendrum nindriduvaar

வாதைகள் என்னை அணுகாது
பொல்லாப்பு என்னை நெருங்காது
உன்னதமானவர் மறைவினிலே
உயர்ந்த அடைக்கலம் கண்டடைந்தேன்
Vaadhaigal ennai anugaadhu
Pollaappu ennai nerungaadhu
Unnadhamaanavar maraivinile
Uyarndha adaikkalam kandadaindhen

தப்புவித்தார் இந்த நாள்வரை
தப்புவிப்பார் இறுதி நாள்வரை
தம்மையே நம்பிடும் தாசர்களை
தாங்கிடுவார் என்றும் காத்திடுவார்
Thappuviththaar indha naalvarai
Thappuvippaar irudhi naalvarai
Thammaiye nambidum daasargalai
Thaangiduvaar endrum kaaththiduvaar

எதிரியின் தந்திர சூழ்ச்சியோ
சத்துருவின் சகல வல்லமையோ
உலகிலே இருக்கும் சாத்தானிலும்
எனக்குள் இருப்பவர் பெரியவரே
Edhiriyin thandhira soozhchiyo
Saththuruvin sagala vallamaiyo
Ulagile irukkum saathaanilum
Enakkul iruppavar periyavare

Akkini Mathilaga Ennai Soozhnthu Lyrics Song Chords PPT - அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார் Lyrics in English (Song Meaning)

அக்கினி மதிலாக என்னை சூழ்ந்து நிற்பார்
அன்பர் இயேசு என்னை என்றும் காத்திடுவார்
Like a wall of fire He surrounds me
Beloved Jesus will guard me forever

எனக்கு எதிராக எனக்கு எதிராக
உருவாகும் ஆயுதங்கள்
ஒன்றும் வாய்க்காது என்றும் வாய்க்காது
என்னை மேற்கொள்ளாது
Against me, against me
Weapons that are formed
Shall not prosper, shall never prosper
They will not overcome me

மலைகள் மறைந்து போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்
என்னோடு உடன்படிக்கை செய்தவர்
என் சார்பில் என்றென்றும் நின்றிடுவார்
Though the mountains disappear
Though the hills are shaken
He who made a covenant with me
Will stand on my behalf forever

வாதைகள் என்னை அணுகாது
பொல்லாப்பு என்னை நெருங்காது
உன்னதமானவர் மறைவினிலே
உயர்ந்த அடைக்கலம் கண்டடைந்தேன்
Plagues will not come near me
No evil shall approach me
In the secret place of the Most High
I have found a strong refuge

தப்புவித்தார் இந்த நாள்வரை
தப்புவிப்பார் இறுதி நாள்வரை
தம்மையே நம்பிடும் தாசர்களை
தாங்கிடுவார் என்றும் காத்திடுவார்
He delivered me until this day
He will deliver me until the final day
Those servants who trust in Him alone
He will uphold and guard forever

எதிரியின் தந்திர சூழ்ச்சியோ
சத்துருவின் சகல வல்லமையோ
உலகிலே இருக்கும் சாத்தானிலும்
எனக்குள் இருப்பவர் பெரியவரே
Whether the enemy’s crafty schemes
Or all the power of the adversary
Greater than Satan in this world
Is the One who lives within me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create