Akkiniyin Alavu Perugattumae Lyrics Song Chords PPT - அக்கினியின் அளவு பெருகட்டுமே

அக்கினியின் அளவு பெருகட்டுமே
பெருகட்டுமே என்னில்️ பெருகட்டுமே
எழுப்புதல்️ அக்கினியை ஊற்றுமையா
சபையை எழுப்புதலாய் மாற்றுமையா

1.பரலோகம் எதிர்ப்பார்க்கும் ஆராதனை செய்ய
அக்கினியை ஊற்றிடுமே
எங்கள் பலிபீடங்களும் ஆராதனைகளும்
நெருப்பாய் மாறட்டுமே

2. பூமியின் மேல்️ உம் அக்கினியை
பொழிந்திட வந்தவரே
அது இப்போதே எங்கள் மத்தியிலே (உள்ளத்திலே)
பற்றி எரியட்டுமே

3.சிலுவையின் மரணத்தால்️ சாத்தானை ஜெயித்த
இயேசுவின் நாமத்தினால்️ (இரத்தத்தினால்️)
எங்கள் தேசத்தின் பொல்️லாத ஆவிகள் எல்️லாம்
அக்கினியால்️ எரியட்டுமே (அழியட்டுமே)

Akkiniyin Alavu Perugattumae lyrics songs, Akkiniyin Alavu Perugattumae song lyrics, Akkiniyin Alavu Perugattumae Lyrics Song Chords PPT-அக்கினியின் அளவு பெருகட்டுமே,Rev. Alwin Thomas

Sign in to access this feature Sign Up

Akkiniyin Alavu Perugattumae Lyrics Song Chords PPT - அக்கினியின் அளவு பெருகட்டுமே Lyrics in English

Akkiniyin alavu perugattume
Perugattumae Ennil perugattume – 2
Ezhupputhal akkiniyai ootrumaiya
Sapaiyai ezhupputhalai matrumaiya – 2 – Akkini

Paralogam ethirpparkkum aarathanai seiya
Akkiniyai otridume – 2
Engal palipeedaangalum arathanaigalum
Neruppai marattume – 2 – Akkini

Boomiyin mel um akkiniyai
Pozhinthida vanthavare – 2
Athu ippothe engal maththiyile (Ullaththile)
Patri eriyattume – 2 – Akkini

Siluvaiyin maranaththal saththnai jeyiththa
Yesuvin namaththinal (Iraththinal) – 2
Engal thesaththin pollatha aavigal ellam
Akkiniyal eriyattume (Azhiyattume) – 2 – Akkini

Akkiniyin Alavu Perugattumae Lyrics Song Chords PPT - அக்கினியின் அளவு பெருகட்டுமே Lyrics in English (Tanglish)

அக்கினியின் அளவு பெருகட்டுமே
Akkiniyin alavu perugattume
பெருகட்டுமே என்னில்️ பெருகட்டுமே -2
Perugattume ennil perugattume -2
எழுப்புதல்️ அக்கினியை ஊற்றுமையா
Ezhupputhal akkiniai ootrumaia
சபையை எழுப்புதலாய் மாற்றுமையா -2- அக்கினி
Sabayai ezhupputhalai maattrumaia -2 - Akkini

பரலோகம் எதிர்ப்பார்க்கும் ஆராதனை செய்ய
Paralogam ethirpaarkkum aaradhanai seiyya
அக்கினியை ஊற்றிடுமே -2
Akkiniai oottridume -2
எங்கள் பலிபீடங்களும் ஆராதனைகளும்
Engal palipeedangalum aaradhanaiyalum
நெருப்பாய் மாறட்டுமே -2- அக்கினி
Neruppai maarattume -2 - Akkini

பூமியின் மேல்️ உம் அக்கினியை
Boomiyin mel um akkiniai
பொழிந்திட வந்தவரே -2
Pozhindhida vandhavare -2
அது இப்போதே எங்கள் மத்தியிலே (உள்ளத்திலே)
Adhu ippoathe engal mathiyile (ullathile)
பற்றி எரியட்டுமே -2- அக்கினி
Patri eriyattume -2 - Akkini

சிலுவையின் மரணத்தால்️ சாத்தானை ஜெயித்த
Siluvaiyin maranathaal saathaanai jeyitha
இயேசுவின் நாமத்தினால்️ (இரத்தத்தினால்️) -2
Yesuvin naamaththinaal (irathaththinaal) -2
எங்கள் தேசத்தின் பொல்️லாத ஆவிகள் எல்️லாம்
Engal desathin pollaadha aavigal ellaam
அக்கினியால்️ எரியட்டுமே (அழியட்டுமே) -2- அக்கினி
Akkiniaaal eriyattume (azhiyaattume) -2 - Akkini

Akkiniyin Alavu Perugattumae Lyrics Song Chords PPT - அக்கினியின் அளவு பெருகட்டுமே Lyrics in English (Song Meaning)

அக்கினியின் அளவு பெருகட்டுமே
பெருகட்டுமே என்னில்️ பெருகட்டுமே -2
எழுப்புதல்️ அக்கினியை ஊற்றுமையா
சபையை எழுப்புதலாய் மாற்றுமையா -2- அக்கினி
Let the measure of fire increase,
Let it increase, let it grow within me -2,
Pour out the fire that awakens,
Transform it to awaken the church -2 – Fire.

பரலோகம் எதிர்ப்பார்க்கும் ஆராதனை செய்ய
அக்கினியை ஊற்றிடுமே -2
எங்கள் பலிபீடங்களும் ஆராதனைகளும்
நெருப்பாய் மாறட்டுமே -2- அக்கினி
To offer the worship Heaven expects,
Pour down the fire -2,
Let our altars and all our worships,
Be turned into flames -2 – Fire.

பூமியின் மேல்️ உம் அக்கினியை
பொழிந்திட வந்தவரே -2
அது இப்போதே எங்கள் மத்தியிலே (உள்ளத்திலே)
பற்றி எரியட்டுமே -2- அக்கினி
You who came to pour Your fire on earth,
Yes, You came to pour it -2,
Let it right now in our midst (within our hearts),
Catch and burn brightly -2 – Fire.

சிலுவையின் மரணத்தால்️ சாத்தானை ஜெயித்த
இயேசுவின் நாமத்தினால்️ (இரத்தத்தினால்️) -2
எங்கள் தேசத்தின் பொல்லாத ஆவிகள் எல்லாம்
அக்கினியால்️ எரியட்டுமே (அழியட்டுமே) -2- அக்கினி
By the death on the cross You conquered Satan,
In the name of Jesus (by His blood) -2,
All the evil spirits of our land,
Let them burn (be destroyed) by the fire -2 – Fire.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create