Akkiniyin Devan Song Lyrics Chords PPT - அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்

அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான்

எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான்

சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்
இந்த அபிஷேகம் முறிக்குமே
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அதிசயம் எனக்குத் தான்

என் பாத்திரம் அபிஷேகத்தால்
அது நிரம்பி வழியுமே
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அக்கினி எனக்குத் தான்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,K.s.wilson songs, k.s.wilson songs lyrics, Album yesuvin annathi snegam songs. yesuvin annathi snegam songs lyrics, akkiniyin devan songs, akkiniyin devan songs lyrics, அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்

Sign in to access this feature Sign Up

Akkiniyin Devan Song Lyrics Chords PPT - அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார் Lyrics in English

Akkiniyin Devan enakkullae irukkiraar
Sarva valla Devan enakkullae irukkiraar
Kalangamaatten naan kalangamaatten
Vetri enakku thaan

Eliyaavin Devane enakkullae irukkiraar
Elisaavin Devane enakkullae irukkiraar
Kalangamaatten naan kalangamaatten
Vetri enakku thaan
Saathaanin soozhchiyellam
Indha abishegam murikkume

Kalangamaatten naan kalangamaatten
Adhisayam enakku thaan
En paathiram abishegathaal
Adhu nirambi vazhiyume
Kalangamaatten naan kalangamaatten
Akkini enakku thaan

Akkiniyin Devan Song Lyrics Chords PPT - அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார் Lyrics in English (Tanglish)

அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
Akkiniyin Devan enakkulle irukkiraar
Sarva valla Devan enakkulle irukkiraar

கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான்
Kalangamaatten naan kalangamaatten
Vetri enakku thaan

எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
Eliyaavin Devan enakkulle irukkiraar
Elishaavin Devan enakkulle irukkiraar

கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான்
Kalangamaatten naan kalangamaatten
Vetri enakku thaan

சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்
இந்த அபிஷேகம் முறிக்குமே
Saathaanin soozhchiyellaam
Indha abishegam murikkume

கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அதிசயம் எனக்குத் தான்
Kalangamaatten naan kalangamaatten
Adhisayam enakku thaan

என் பாத்திரம் அபிஷேகத்தால்
அது நிரம்பி வழியுமே
En paathiram abishegatthaal
Adhu nirambi vazhiyume

கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அக்கினி எனக்குத் தான்
Kalangamaatten naan kalangamaatten
Akkini enakku thaan

Akkiniyin Devan Song Lyrics Chords PPT - அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார் Lyrics in English (Song Meaning)

அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார்
The God of fire is within me
The Almighty God is within me

கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான்
I will not be shaken, I will not be shaken
Victory belongs to me

எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
The God of Elijah is within me
The God of Elisha is within me

கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குத் தான்
I will not be shaken, I will not be shaken
Victory belongs to me

சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்
இந்த அபிஷேகம் முறிக்குமே
All the schemes of Satan
This anointing will break them

கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அதிசயம் எனக்குத் தான்
I will not be shaken, I will not be shaken
The miracle belongs to me

என் பாத்திரம் அபிஷேகத்தால்
அது நிரம்பி வழியுமே
My vessel, by the anointing
Will overflow

கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அக்கினி எனக்குத் தான்
I will not be shaken, I will not be shaken
The fire belongs to me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create